வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் தேர்தல்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct Answer: D [பகுதி 15]
2.
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைக்கும் வயதுவந்தோர் வாக்குரிமை என்ற அடிப்படை யில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறும் அரசமைப்பு உறுப்பு எது?
Correct Answer: A [326]
3.
எந்த அரசமைப்பு சட்டத் திருத்தம் இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆக குறைத்தது?
Correct Answer: C [61]
4.
இந்தியாவில் 16வது மக்களவைத் தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது?
Correct Answer: C [2014]
5.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளரையும் இரண்டு தேர்தல் ஆணையாளர்களையும் கொண்டது
2. தேர்தல் ஆணையாளர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்
3. இவர்களது பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும்
1. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளரையும் இரண்டு தேர்தல் ஆணையாளர்களையும் கொண்டது
2. தேர்தல் ஆணையாளர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்
3. இவர்களது பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும்
Correct Answer: A [1, 2 மட்டும் சரி]
6.
பொருத்துக:
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான குழுக்கள்
a) தார் குந்த் குழு — 1) 1990
b) தினேஷ் கோஸ்வாமி குழு — 2) 1993
c) இந்திரஜித் குப்தா குழு — 3) 1974
d) வோரா குழு — 4) 1998
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான குழுக்கள்
a) தார் குந்த் குழு — 1) 1990
b) தினேஷ் கோஸ்வாமி குழு — 2) 1993
c) இந்திரஜித் குப்தா குழு — 3) 1974
d) வோரா குழு — 4) 1998
Correct Answer: A [3 1 4 2]
7.
'சுதந்திரம் என்பது மனிதர்களை நோக்கி வருவது அல்ல; மாறாக மனிதர்களே சுதந்திரத்தை நோக்கி எழுச்சி கொண்டு செல்ல வேண்டும்; மகிழ்வுடன் வாழ்வதற்காக சிரமப்பட்டு பெறப்படுகின்ற சுதந்திரம் ஒரு ஆசீர்வாதம்' என்பது எங்கு பொறிக்கப்பட்டுள்ளது?
Correct Answer: D [இந்திய மத்திய செயலகம் புதுடெல்லி]
8.
மாறிவரும் உலகச் சூழலில், அரசு எவ்வகையில் நாட்டின் வளர்ச்சியில் சிறப்பாக பங்கேற்கலாம் என்பது குறித்த உலக மேம்பாட்டு அறிக்கையை 1997 ஆம் ஆண்டு வெளியிட்ட அமைப்பு எது?
Correct Answer: C [உலக வங்கி]
9.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 'தாக்கும் பொழுது நான் கடுமையாகத் தாக்குவேன்' என்பது பேபியன் சமதர்மத்தின் பொன் மொழியாகும்
2. இந்தியாவின் சுபாஷ் சந்திரபோஸ் பேபியன் சமதர்ம வாதத்தின் ஆதரவாளர் ஆவார்
1. 'தாக்கும் பொழுது நான் கடுமையாகத் தாக்குவேன்' என்பது பேபியன் சமதர்மத்தின் பொன் மொழியாகும்
2. இந்தியாவின் சுபாஷ் சந்திரபோஸ் பேபியன் சமதர்ம வாதத்தின் ஆதரவாளர் ஆவார்
Correct Answer: A [1 மட்டும் சரி]
10.
பாலின பாகுபாட்டில் பல்வேறு முகங்கள் என்ற தலைப்பில் ஏழுவிதமான பாகுபாடுகளை பட்டியலிட்டுள்ளவர் யார்?
Correct Answer: D [அமர்த்தியா சென்]
11.
சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
Correct Answer: C [காகா கலேல்கர்]
12.
தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்த திரிமென்கீரே எந்த மாவட்டத்தின் ஆட்சியராக செயல்பட்டார்?
Correct Answer: B [செங்கல்பட்டு]
13.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 1979ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் மண்டல் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டது
2. இந்த ஆணையம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் ஏற்படுத்தப்பட்டது
1. 1979ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் மண்டல் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டது
2. இந்த ஆணையம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் ஏற்படுத்தப்பட்டது
Correct Answer: A [1 மட்டும் சரி]
14.
மண்டல் ஆணையம் பரிந்துரைத்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிய பிரதமர் யார்?
Correct Answer: B [வி பி சிங்]
15.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மண்டல் ஆணைய அறிக்கை மீதான விவாதம் 1982 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது
2. இந்த ஆணையத்தின் பரிந்துரையான 27 சதவிகித இட ஒதுக்கீடு 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்திய அரசு பணிகளில் பிற்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டது
1. மண்டல் ஆணைய அறிக்கை மீதான விவாதம் 1982 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது
2. இந்த ஆணையத்தின் பரிந்துரையான 27 சதவிகித இட ஒதுக்கீடு 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்திய அரசு பணிகளில் பிற்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டது
Correct Answer: C [இரண்டும் சரி]
16.
சத்யமேவ ஜெயதே என்ற இந்தியாவின் தேசிய குறிக்கோள் எதில் இருந்து பெறப்பட்டது?
Correct Answer: C [முண்டக உபநிடதம்]
17.
பொருத்துக:
. தேசிய சின்னங்கள் - அங்கீகரிக்கப்பட்ட ஆண்டுகள்
a) புலி — 1) 1950
b) மயில் — 2) 1963
c) ஆலமரம் — 3) 1973
d) ஆற்று ஓங்கில் — 4) 2010
. தேசிய சின்னங்கள் - அங்கீகரிக்கப்பட்ட ஆண்டுகள்
a) புலி — 1) 1950
b) மயில் — 2) 1963
c) ஆலமரம் — 3) 1973
d) ஆற்று ஓங்கில் — 4) 2010
Correct Answer: D [3 2 1 4]
18.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய அரசமைப்பின் உண்மை பிரதிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன
2. இது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது
1. இந்திய அரசமைப்பின் உண்மை பிரதிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன
2. இது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது
Correct Answer: C [இரண்டும் சரி]
19.
இந்திய ராணுவத்தினரின் 'பாசறைக்கு திரும்புதல்' என்ற விழா எந்த நாள் கொண்டாடப்படுகிறது?
Correct Answer: A [ஜனவரி 29]
20.
எந்த சட்டப்பிரிவின் படி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் மாநிலத்தின் நிலப்பகுதி, எல்லையை மாற்றி அமைக்கலாம்?
Correct Answer: B [பிரிவு 3]
21.
பஞ்சசீலக் கொள்கை என்பது எந்த இரு நாடுகளின் உறவுக்கான கோட்பாடுகளாக வகுக்கப்பட்டது?
Correct Answer: B [இந்தியா சீனா]
22.
சார்க் அமைப்பில் எந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் உறுப்பினராக இணைந்தது?
Correct Answer: C [2007]
23.
"பர்மாவின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆகும் பர்மாவை பாதுகாப்பதை விட வேறு எந்த ஒரு செயலும் இந்தியாவிற்கு முக்கியமில்லை" என்று கூறியவர் யார்?
Correct Answer: A [கேஎம் பணிக்கர்]
24.
சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் யார்?
Correct Answer: A [இந்திரா காந்தி]
25.
சிம்லா ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
Correct Answer: B [இந்தியா பாகிஸ்தான்]
26.
ஐநா அமைப்பில் மறுதலிக்கும் அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் இல்லாத நாடு எது?
Correct Answer: D [ஜப்பான்]
27.
இந்தியர்கள் தங்களது பன்மைத்துவ மக்களாட்சி மூலம் பரந்த சுதந்திரம் நோக்கி செல்வதாக குறிப்பிட்ட ஐநாவின் பொதுச்செயலர் யார்?
Correct Answer: C [கோபி அன்னான்]
28.
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: D [உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்]
29.
ஐநா சபை செப்டம்பர் 15-ம் நாளை உலக மக்களாட்சி தினமாக எந்த ஆண்டு அறிவித்தது?
Correct Answer: A [2007]
30.
மக்களாட்சியின் பிறப்பிடம் எது?
Correct Answer: D [கிரேக்கம்]
31.
தேசிய ஊராட்சி தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct Answer: B [ஏப்ரல் 24]
32.
1215 ஆம் ஆண்டு எழுதப்பட்ட மகாசாசனம் (மாக்னா கார்ட்டா) எந்த நாட்டை சேர்ந்தது?
Correct Answer: B [இங்கிலாந்து]
33.
தேர்தல் சின்னங்கள் ஆணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
Correct Answer: A [1968]
34.
வாக்களிக்கும் உரிமை மற்றும் பொது அலுவலகத்தில் பங்கு வகிக்கும் உரிமை ஆகியவை எவற்றின் கீழ் வருகின்றன?
Correct Answer: C [அரசியல் சமத்துவம்]
35.
எந்த பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் “சட்டத்தின் ஆட்சி” என்ற பதத்தை வெளியிட்டார்?
Correct Answer: A [ஏ.வி. டைசி]
36.
சரத்து 14 முதல் 18 வரை எதை பற்றி கூறுகிறது?
Correct Answer: A [சமத்துவம்]
37.
பின்வருவனவற்றில் ஜனநாயகத்தின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் எது?
Correct Answer: D [சுதந்திரம் மற்றும் சமத்துவம்]
38.
பிரிவு 15(பாகுபாட்டை தடை செய்கிறது)ன் கீழ் பின்வருவனவற்றில் எது விதிவிலக்கு பெறுகிறது?
Correct Answer: D [மேலே உள்ள அனைத்தும்]
39.
ஜனநாயகத்தின் முதுகெலும்பு எது?
Correct Answer: A [அரசியல் கட்சிகள்]
40.
ஒதுக்கப்பட்ட சின்னங்கள் யாருக்கு கொடுக்கப்படுகின்றன?
Correct Answer: A [அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு]
41.
மாநில அரசின் மூன்று முக்கிய நிர்வாக பிரிவுகள் யாவை?
Correct Answer: B [சட்டமன்றம், நிர்வாகத் துறை, நீதித்துறை]
42.
முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களை யார் நியமிக்கிறார்கள்?
Correct Answer: C [கவர்னர்]
43.
மாநில தலைமை நீதிபதியின் ஓய்வூதிய வயது என்ன, அவரை நியமிப்பது யார்?
Correct Answer: D [62 மற்றும் ஜனாதிபதி]
44.
இந்தியா எந்த வகையான அரசாங்கத்தைக் கொண்டுள்ளது?
Correct Answer: C [மறைமுக ஜனநாயகம்]
45.
Fourth pillar of Democracy? \ ஜனநாயகத்தின் நான்காவது தூண்?
Correct Answer: A [ஊடகம்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
