வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
மத்திய மாநில உறவுகளில் மாநில உரிமைகளை காப்பதில் எந்த வழக்கு மிக முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது?
Correct Answer: C [பொம்மை வழக்கு]
2.
நிர்வாக வசதிக்காக நமது நாடும் மக்களும் பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் நமது நாடு ஒருங்கிணைந்த ஒற்றுமையான நாடாகும் என்று கூறியவர் யார்?
Correct Answer: C [அம்பேத்கர்]
3.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. முதல் நிர்வாக சீர்திருத்த குழு 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
2. இது முதலில் மொரார்ஜி தேசாய் தலைமையிலும் பின்னர் அனுமந்தையா தலைமையிலும் உருவாக்கப்பட்டது
1. முதல் நிர்வாக சீர்திருத்த குழு 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
2. இது முதலில் மொரார்ஜி தேசாய் தலைமையிலும் பின்னர் அனுமந்தையா தலைமையிலும் உருவாக்கப்பட்டது
Correct Answer: B [2 மட்டும் சரி]
4.
முன்பு, எந்த மாநிலம் இந்தியாவுடன் ஒரு 'இணை மாநிலம்' என்று அழைக்கப்பட்டது?
Correct Answer: B [சிக்கிம்]
5.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மதராஸ் மாகாணமும்- மைசூர் அரசும் 1924ஆம் ஆண்டு காவிரி நதி நீரை பயன்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டன
2. காவிரி நதிநீர் தொடர்பாக நடுவர் நீதிமன்றம் தனது தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு வழங்கியது
1. மதராஸ் மாகாணமும்- மைசூர் அரசும் 1924ஆம் ஆண்டு காவிரி நதி நீரை பயன்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டன
2. காவிரி நதிநீர் தொடர்பாக நடுவர் நீதிமன்றம் தனது தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு வழங்கியது
Correct Answer: C [இரண்டும் சரி]
6.
மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: C [18]
7.
ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள் எந்த அரசமைப்பு சட்டப் பிரிவின்படி உருவாக்கப்பட்டுள்ளது?
Correct Answer: A [பிரிவு 315]
8.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்திய ஒன்றியம் என்ற கருத்து இந்திய நிலப்பரப்பு என்பதிலிருந்து வேறுபட்டதாகும்
2. இந்திய ஒன்றியம் என்பது கூட்டாட்சி முறையில் உள்ள மாநில அரசாங்கங்களையும் மத்திய அரசாங்கத்தையும் ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளையும் கொண்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]
9.
ஆந்திரப் பிரதேசம் 2 மாநிலங்களாக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் எப்போது பிரிக்கப்பட்டது?
Correct Answer: B [2014]
10.
பொருத்துக:
: அமைச்சகத்தின் பிரிவுகள் - அதிகாரிகள்
a) துறை — 1) கீழ்நிலை செயலாளர்
b) தொகுதி — 2) துணை செயலாளர்
c) பகுதி — 3) இணை செயலாளர்
d) கிளை — 4) செயலாளர்
: அமைச்சகத்தின் பிரிவுகள் - அதிகாரிகள்
a) துறை — 1) கீழ்நிலை செயலாளர்
b) தொகுதி — 2) துணை செயலாளர்
c) பகுதி — 3) இணை செயலாளர்
d) கிளை — 4) செயலாளர்
Correct Answer: B [4 3 2 1]
11.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. திட்ட ஆணையம், திட்டமிடலில் பெரும் ஆர்வம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும்
2. திட்ட ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவினை கொண்ட அணுகுமுறையை கொண்டிருக்கும்
1. திட்ட ஆணையம், திட்டமிடலில் பெரும் ஆர்வம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும்
2. திட்ட ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவினை கொண்ட அணுகுமுறையை கொண்டிருக்கும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
12.
கூட்டாட்சி அரசமைப்பின் மிக முக்கிய தன்மை என்ன?
Correct Answer: D [அதிகாரப் பகிர்வு]
13.
தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவராக செயல்படுபவர் யார்?
Correct Answer: B [பிரதமர்]
14.
கீழ்கண்டவர்களில் யார் தேசிய வளர்ச்சிக்குழு அமைப்பில் இல்லாதவர்?
Correct Answer: C [அனைத்து மாநிலங்களின் அமைச்சர்கள்]
15.
நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக செயல்படுபவர் யார்?
Correct Answer: C [பிரதம அமைச்சர்]
16.
நிதி ஆயோக்கின் துணை தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Correct Answer: C [பிரதமரால்]
17.
திட்ட ஆணையம் செயல்பாட்டில் இருந்தபோது மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை எதன் வாயிலாக கூற இயலும்?
Correct Answer: A [தேசிய வளர்ச்சி குழு வாயிலாக]
18.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியாவை ஒரு முக்கியமான ராணுவ கூட்டாளியாக 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரித்தது
2. இந்தியாவின் சிறப்பு வர்த்தக தகுதியை 2019ஆம் ஆண்டு டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தார்
1. இந்தியாவை ஒரு முக்கியமான ராணுவ கூட்டாளியாக 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரித்தது
2. இந்தியாவின் சிறப்பு வர்த்தக தகுதியை 2019ஆம் ஆண்டு டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தார்
Correct Answer: C [இரண்டும் சரி]
19.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. குவாட் அமைப்பு 2007 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது
2. இந்த 4 தரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தை 'குவாட்' எனும் கருத்தானது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சாரும்
1. குவாட் அமைப்பு 2007 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது
2. இந்த 4 தரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தை 'குவாட்' எனும் கருத்தானது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சாரும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
20.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பிரக்சிட் என்ற சொல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை குறிப்பதற்கான வார்த்தையாகும்
2. இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான நேரடி வர்த்தகத்தை வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை தொடங்கி வைத்தது
1. பிரக்சிட் என்ற சொல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை குறிப்பதற்கான வார்த்தையாகும்
2. இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான நேரடி வர்த்தகத்தை வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை தொடங்கி வைத்தது
Correct Answer: C [இரண்டும் சரி]
21.
123 உடன்படிக்கை என்று அழைக்கப்படும் அணு ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டது?
Correct Answer: D [இந்தியா அமெரிக்கா]
22.
மாவட்ட காவல் துறைக்கு பொறுப்பானவர் யார்?
Correct Answer: D [காவல்துறை கண்காணிப்பாளர்]
23.
சிறார்கள் உதவி மைய எண் 1098 முதன் முதலில் ஒரு திட்டமாக எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
Correct Answer: B [1996]
24.
எந்த ஆண்டு வரை கல்வித்துறை மாநில பட்டியலில் இருந்தது?
Correct Answer: D [1976]
25.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சமயச் சார்பின்மை என்பது செகுலம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
2. இதன் பொருள் எதனையும் சாராதது என்பதாகும்
1. சமயச் சார்பின்மை என்பது செகுலம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
2. இதன் பொருள் எதனையும் சாராதது என்பதாகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
26.
செக்யூலரிஸம் என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?
Correct Answer: B [ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக்]
27.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அடிமைகளை விடுவித்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தவர் மகா சைரஸ் ஆவார்
2. இவர் பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னர் ஆவார்
3. மேற்கூறிய அறிவிப்பு கியூனிபார்ம் எழுத்துகளில் அக்காடிய மொழியில் சுட்ட களிமண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளன

Correct Answer: D [அனைத்தும் சரி]
28.
அனைத்து மதப் பிரிவினருடனும் சகிப்புத்தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மரியாதைக்குரிய மனநிலையை வளர்த்துக்கொள்ள தம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அசோகரின் அரசாணை எதில் உள்ளது?
Correct Answer: A [பனிரெண்டாவது பாறை கல்வெட்டு]
29.
மகா சைரஸ்-இன் மதச்சார்பற்ற அறிவிப்பு எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
Correct Answer: C [6]
30.
ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழி வகை செய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
Correct Answer: D [பிரிவு 39-f]
31.
பொருத்துக:
.
a) தொழிற்சாலைகள் சட்டம் — 1) 1952
b) தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் — 2) 1951
c) சுரங்க சட்டம் — 3) 1948
d) மகப்பேறு நல சட்டம் — 4) 1961
.
a) தொழிற்சாலைகள் சட்டம் — 1) 1952
b) தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் — 2) 1951
c) சுரங்க சட்டம் — 3) 1948
d) மகப்பேறு நல சட்டம் — 4) 1961
Correct Answer: D [3 2 1 4]
32.
இந்திய ராணுவத்தின் அவசர ஆணையத்திற்கான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க எந்த இடங்களில் அதிகாரிகள் பயிற்சி பள்ளிகள் நிறுவப்பட்டது?
Correct Answer: A [சென்னை மற்றும் பூனா]
33.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவி பீல்ட் மார்ஷல் ஆகும்
2. இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் கே எம் கரியப்பா ஆவார்
1. இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவி பீல்ட் மார்ஷல் ஆகும்
2. இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் கே எம் கரியப்பா ஆவார்
Correct Answer: A [1 மட்டும் சரி]
34.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1758ஆம் ஆண்டு மெட்ராஸ் ரெஜிமென்ட் என்ற காலாட் படைப்பிரிவு தோற்றுவிக்கப்பட்டது
2. 1998 ஜனவரி 1 முதல் அதிகாரிகள் பயிற்சி பள்ளியானது அதிகாரிகள் பயிற்சி அகாடமி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

35.
பின்வரும் இணைகளில் சரியானது எது?
1. அக்டோபர் 8 -கடலோர காவல்படை தினம்
2. டிசம்பர் 4 -கடற்படை தினம்
3. டிசம்பர் 7 -ஆயுதப் படைகள் கொடி தினம்
1. அக்டோபர் 8 -கடலோர காவல்படை தினம்
2. டிசம்பர் 4 -கடற்படை தினம்
3. டிசம்பர் 7 -ஆயுதப் படைகள் கொடி தினம்
Correct Answer: C [2, 3 மட்டும் சரி]
36.
பொருத்துக:
a) ஜனவரி 15 — 1) கடலோர காவல்படை தினம்
b) பிப்ரவரி 1 — 2) விரைவு அதிரடிப்படை தினம்
c) மார்ச்10 — 3) ராணுவ தினம்
d) அக்டோபர் 7 — 4) மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம்
a) ஜனவரி 15 — 1) கடலோர காவல்படை தினம்
b) பிப்ரவரி 1 — 2) விரைவு அதிரடிப்படை தினம்
c) மார்ச்10 — 3) ராணுவ தினம்
d) அக்டோபர் 7 — 4) மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம்
Correct Answer: A [3 1 4 2]
37.
இந்திய ஆயுதப் படைகளை கௌரவிப்பதற்காக இந்திய அரசால் தேசிய போர் நினைவு சின்னம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
Correct Answer: D [டெல்லி]
38.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பண்டைய இந்தியாவில் ஸ்ருதிகள் தனி மனிதனின் சமூக கடமைகளை வரையறு த்தன
2. இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆகும்
1. பண்டைய இந்தியாவில் ஸ்ருதிகள் தனி மனிதனின் சமூக கடமைகளை வரையறு த்தன
2. இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
39.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப் பழமையான உயர்நீதிமன்றம் ஆகும்
2. இந்த உயர் நீதிமன்றம் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
1. கல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப் பழமையான உயர்நீதிமன்றம் ஆகும்
2. இந்த உயர் நீதிமன்றம் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
Correct Answer: C [இரண்டும் சரி]
40.
தேசிய சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Correct Answer: B [1987]
41.
கீழ்க்கண்ட இணைகளில் சரியானவை எவை?
1. உலகின் மிகத் தொன்மையான குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது
2. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டே இயங்குகின்றன
3. அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கலாம்
1. உலகின் மிகத் தொன்மையான குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது
2. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டே இயங்குகின்றன
3. அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கலாம்
Correct Answer: C [2, 3 மட்டும் சரி]
42.
கீழ்க்கண்ட எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ளது?
Correct Answer: D [ஸ்விட்சர்லாந்து]
43.
எந்த மொழியிலிருந்து டெமாகிரஸி என்ற சொல் பெறப்பட்டது?
Correct Answer: B [கிரேக்கம்]
44.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. res publica எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து குடியரசு என்ற சொல் பெறப்பட்டது
2. இதன் பொருள் 'மக்கள் அதிகாரம்' என்பதாகும்
1. res publica எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து குடியரசு என்ற சொல் பெறப்பட்டது
2. இதன் பொருள் 'மக்கள் அதிகாரம்' என்பதாகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
45.
இந்தியாவில் வாக்காளர் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?
Correct Answer: C [ஜனவரி 25]
46.
ஒரு வெளிநாட்டவர் இந்தியக் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் குடியிருக்க வேண்டும்?
Correct Answer: B [12 ஆண்டுகள்]
47.
கீழ்க்கண்ட இணைகளில் சரியானவை எவை?
1. தமிழ்நாடு இந்து வாரிசு உரிமைச் சட்டம்- 1989
2. மத்திய அரசு இந்து வாரிசு உரிமைச் சட்டம் -2005
3. கேரளா அரசு வணிக நிறுவன சட்டத்திருத்தம்- 2017
1. தமிழ்நாடு இந்து வாரிசு உரிமைச் சட்டம்- 1989
2. மத்திய அரசு இந்து வாரிசு உரிமைச் சட்டம் -2005
3. கேரளா அரசு வணிக நிறுவன சட்டத்திருத்தம்- 2017
Correct Answer: C [1 மற்றும் 2]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0