வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பல்வந்த்ராய் மேத்தா குழு மூன்று அடுக்கு பஞ்சாயத்து அமைப்பு முறையை பரிந்துரை செய்தது
2. அசோக் மேத்தா குழு திட்டக் குழுவால் அமைக்கப்பட்ட குழு ஆகும்
1. பல்வந்த்ராய் மேத்தா குழு மூன்று அடுக்கு பஞ்சாயத்து அமைப்பு முறையை பரிந்துரை செய்தது
2. அசோக் மேத்தா குழு திட்டக் குழுவால் அமைக்கப்பட்ட குழு ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
2.
1882ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct Answer: B [ரிப்பன் பிரபு]
3.
பொருத்துக:
a) பல்வந்த்ராய் மேத்தா குழு — 1) 1977
b) அசோக் மேத்தா குழு — 2) 1986
c) ஜிவிகே ராவ் குழு — 3) 1957
d) எல் எம் சிங்வி குழு — 4) 1985
a) பல்வந்த்ராய் மேத்தா குழு — 1) 1977
b) அசோக் மேத்தா குழு — 2) 1986
c) ஜிவிகே ராவ் குழு — 3) 1957
d) எல் எம் சிங்வி குழு — 4) 1985
Correct Answer: A [3 1 4 2]
4.
73வது மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் -1992 எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
Correct Answer: A [எல் எம் சிங்வி குழு]
5.
அரசியல் கட்சிகள் அனைத்து நிலை தேர்தல்களிலும் பங்குபெற வேண்டும் என்று பரிந்துரைத்த குழு எது?
Correct Answer: D [அசோக் மேத்தா குழு]
6.
ஐக்கிய அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?
Correct Answer: B [காங்கிரஸ்]
7.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 1969ஆம் ஆண்டு தமிழக அரசு ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்தது
2. இந்தக் குழு 5 உறுப்பினர்களை கொண்டதாக அமைந்தது
1. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 1969ஆம் ஆண்டு தமிழக அரசு ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்தது
2. இந்தக் குழு 5 உறுப்பினர்களை கொண்டதாக அமைந்தது
Correct Answer: A [1 மட்டும் சரி]
8.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கிலாந்து பாணியில் எழுதப்பட்டது
2. இதை எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவராவார்
1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கிலாந்து பாணியில் எழுதப்பட்டது
2. இதை எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவராவார்
Correct Answer: B [2 மட்டும் சரி]
9.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முழக்கங்களாகக் கொண்ட ரஷ்யப் புரட்சி 1789 ஆம் ஆண்டு நடைபெற்றது
2. இவை இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன

10.
பொருத்துக:
a) பிரிவு 14 — 1) மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்வதை தடை செய்தல்
b) பிரிவு 15 — 2) தீண்டாமையை ஒழித்தல்
c) பிரிவு 16 — 3) சட்டத்தின் முன் அனைவரும் சமம்
d) பிரிவு 17 — 4) பொது வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு

11.
பொருத்துக:
a) பிரிவு 21 — 1) தடுப்புக்காவலில் வைப்பதற்கு எதிரான பாதுகாப்பு உரிமை
b) பிரிவு 20 — 2) தனிநபர் சுதந்திரம்
c) பிரிவு 22 — 3) தொடக்கக் கல்வி பெறும் உரிமை
d) பிரிவு 21 ஏ — 4) குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை

Correct Answer: C [2 4 1 3]
12.
குழந்தை தொழிலாளர் முறையை தடுக்கும் சட்டப்பிரிவு எது?
Correct Answer: B [பிரிவு 24]
13.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அரசியல் ஒப்புதலை பெற்றவை
2. அடிப்படை உரிமைகளை சுருக்குவதற்கான மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுள்ளது
1. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அரசியல் ஒப்புதலை பெற்றவை
2. அடிப்படை உரிமைகளை சுருக்குவதற்கான மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுள்ளது
Correct Answer: D [இரண்டும் தவறு]
14.
இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
Correct Answer: B [அயர்லாந்து]
15.
பொருத்துக:
a) பிரிவு 23 — 1) எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றும் உரிமை
b) பிரிவு 25 — 2) சிறுபான்மையினரின் கலாச்சார பாதுகாப்பு
c) பிரிவு 26 — 3) மனித வியாபாரத்தை தடுத்தல்
d) பிரிவு 29 — 4) சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
a) பிரிவு 23 — 1) எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றும் உரிமை
b) பிரிவு 25 — 2) சிறுபான்மையினரின் கலாச்சார பாதுகாப்பு
c) பிரிவு 26 — 3) மனித வியாபாரத்தை தடுத்தல்
d) பிரிவு 29 — 4) சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
Correct Answer: A [3 1 4 2]
16.
1976ஆம் ஆண்டு எத்தனை துறைகள் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?
Correct Answer: B [5]
17.
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க
1. ராஷ்டிரபதி பவன் – 1. புதுடெல்லி
2. ரிட்ரீட் கட்டடம்- 2. சிம்லா
3. ராஷ்டிரபதி நிலையம்- 3. ஹைதராபாத்
1. ராஷ்டிரபதி பவன் – 1. புதுடெல்லி
2. ரிட்ரீட் கட்டடம்- 2. சிம்லா
3. ராஷ்டிரபதி நிலையம்- 3. ஹைதராபாத்
Correct Answer: D [1 2 3]
18.
பொருத்துக:
a) குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் — 1) 2012
b) குழந்தைகள் உரிமை சட்டம் — 2) 2007
c) போக்சோ சட்டம் — 3) 1985
d) போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் — 4) 2005
a) குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் — 1) 2012
b) குழந்தைகள் உரிமை சட்டம் — 2) 2007
c) போக்சோ சட்டம் — 3) 1985
d) போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் — 4) 2005
Correct Answer: C [2 4 1 3]
19.
ஆளுநர் நியமனம் குறித்து பலஆலோசனைகளை வழங்கியுள்ள குழு எது?
Correct Answer: C [சர்க்காரியா குழு]
20.
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவரின் பணிகளை செய்பவர் யார்?
Correct Answer: D [உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி]
21.
1969 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
Correct Answer: C [முகம்மது இதயத்துல்லா]
22.
பின்வரும் இந்திய பிரதமர்களை காலவரிசைப்படுத்துக
நரசிம்மராவ்
வி பி சிங்
அடல் பிஹாரி வாஜ்பாய்
தேவகவுடா
ஐ கே குஜ்ரால்
நரசிம்மராவ்
வி பி சிங்
அடல் பிஹாரி வாஜ்பாய்
தேவகவுடா
ஐ கே குஜ்ரால்
Correct Answer: C [2 1 3 4 5]
23.
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீதான துணை குடியரசுத் தலைவரின் முடிவு வாக்கினை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?
Correct Answer: B [சட்டப்பிரிவு 100]
24.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடுக்க
1. பட்ஜெட் கூட்டத்தொடர் - பிப்ரவரி முதல் மே வரை
2. மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை முதல் செப்டம்பர் வரை
3. குளிர்கால கூட்டத்தொடர் - நவம்பர் முதல் ஜனவரி வரை
1. பட்ஜெட் கூட்டத்தொடர் - பிப்ரவரி முதல் மே வரை
2. மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை முதல் செப்டம்பர் வரை
3. குளிர்கால கூட்டத்தொடர் - நவம்பர் முதல் ஜனவரி வரை
Correct Answer: B [1, 2 மட்டும் சரி]
25.
நிதி மசோதா மீதான கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: B [மாநிலங்களவையின் முன்மொழிவுகளை மக்களவை கருத்தில் கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்]
26.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது
2. இது 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது
1. புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது
2. இது 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது
Correct Answer: A [1 மட்டும் சரி]
27.
தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: D [39, 18]
28.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
2. இந்தியாவில் மொழி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்
1. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
2. இந்தியாவில் மொழி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
29.
இந்திய வெளிநாட்டு சேவை பயிற்சி நிறுவனம் எங்கு நிறுவப்பட்டது?
Correct Answer: D [புதுடில்லி]
30.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் தொடர்பான சட்டப்பிரிவு எது?
Correct Answer: C [சட்டப்பிரிவு 51]
31.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வெளியுறவுக் கொள்கை என்பது ஓர் அரசு சூழலுக்கு தகுந்தாற்போல் தனது கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவியாகும்
2. ராஜதந்திரம் என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்கு ஒரு நாட்டால் வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்
1. வெளியுறவுக் கொள்கை என்பது ஓர் அரசு சூழலுக்கு தகுந்தாற்போல் தனது கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவியாகும்
2. ராஜதந்திரம் என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்கு ஒரு நாட்டால் வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
32.
மனிதனின் உயிர் வாழ்தலின் நோக்கம் மற்றும் பொருளே மகிழ்ச்சியைத் தேடுவதே ஆகும் என்பது யாருடைய கருத்தாக்கம்?
Correct Answer: D [அரிஸ்டாட்டில்]
33.
மனிதன் என்பவன் இயற்கையாகவே ஓர் அரசியல் விலங்கு என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
Correct Answer: A [அரிஸ்டாட்டில்]
34.
'தற்போது வரையிலான அனைத்து சமுதாயங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு ஆகும்' என்று கூறியவர் யார்?
Correct Answer: B [காரல் மார்க்ஸ்]
35.
'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் நீங்கள் இழப்பதற்கு உங்கள் விலங்கினை தவிர வேறு ஒன்றும் இல்லை' என்பது யாருடைய முழக்கம்?
Correct Answer: B [காரல் மார்க்ஸ்]
36.
பொருத்துக:
நாடுகள் நாடாளுமன்றம்
a) இஸ்ரேல் — 1) டயட்
b) ஜெர்மனி — 2) நெசேட்
c) ஜப்பான் — 3) ஸ்டார்டிங்
d) நார்வே — 4) பண்டஸ்டாக்
நாடுகள் நாடாளுமன்றம்
a) இஸ்ரேல் — 1) டயட்
b) ஜெர்மனி — 2) நெசேட்
c) ஜப்பான் — 3) ஸ்டார்டிங்
d) நார்வே — 4) பண்டஸ்டாக்
Correct Answer: C [2 4 1 3]
37.
'எந்த ஒரு மனிதனும் தனக்கு தெரியாத அல்லது அனுபவம் இல்லாத துறையில் செயல்பட விரும்புவதில்லை; அரசாங்கம் என்ற கடினமான மற்றும் மிகுதியான திறன் தேவைப்படும் துறையில் ஈடுபட தனக்குத் தகுதி உள்ளதாக கருதி அனைவரும் செயல்பட விரும்புகின்றனர்' என்பது யாருடைய கூற்று?
Correct Answer: C [சாக்ரடீஸ்]
38.
'சமூக மக்கள் ஆட்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் கொண்டுவரப்பட்ட அரசியல் மக்களாட்சி வெகு காலம் நீடிக்காது' என்பது யாருடைய கூற்று?
Correct Answer: A [அம்பேத்கர்]
39.
'மக்களாட்சியில் சில சாதக பாதக அம்சங்கள் இருந்தாலும் நமக்கு இதைவிட சிறந்த முறை வேறொன்றுமில்லை' என்று மக்கள் ஆட்சி பற்றி கூறியவர் யார்?
Correct Answer: B [ஜவஹர்லால் நேரு]
40.
சர்வதேச பூர்வ குடியின மக்கள் நாள் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct Answer: B [ஆகஸ்ட் 9]
41.
வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Correct Answer: D [2007]
42.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1881 ஆம் ஆண்டு தொடங்கி 2011ம் ஆண்டு வரை 15 முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிகழ்ந்துள்ளது
2. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு கணக்கெடுப்பின் விவர பட்டியல் 16 மொழிகளில் தயாரிக்கப்பட்டது
1. 1881 ஆம் ஆண்டு தொடங்கி 2011ம் ஆண்டு வரை 15 முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிகழ்ந்துள்ளது
2. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு கணக்கெடுப்பின் விவர பட்டியல் 16 மொழிகளில் தயாரிக்கப்பட்டது
Correct Answer: B [2 மட்டும் சரி]
43.
பிளாட்டோவின் கருத்துப்படி ஒரு லட்சிய அரசின் மக்கள் தொகை என்பது எவ்வளவு?
Correct Answer: B [5040]
44.
பொருத்துக:
a) கோபாலன் vs மதராஸ் அரசு வழக்கு — 1) 1954
b) இந்திய யூனியன் vs மதனகோபால் வழக்கு — 2) 1975
c) சின்தெடிக்ஸ் vs உத்தரபிரதேச அரசு வழக்கு — 3) 1950
d) இந்திரா காந்தி vs ராஜ் நாராயணன் வழக்கு — 4) 1990
a) கோபாலன் vs மதராஸ் அரசு வழக்கு — 1) 1954
b) இந்திய யூனியன் vs மதனகோபால் வழக்கு — 2) 1975
c) சின்தெடிக்ஸ் vs உத்தரபிரதேச அரசு வழக்கு — 3) 1950
d) இந்திரா காந்தி vs ராஜ் நாராயணன் வழக்கு — 4) 1990
Correct Answer: A [3 1 4 2]
45.
'இந்தியா என்பது இறையான்மை பொருந்திய மக்களாட்சி குடியரசு என்றும் இதுவே அடிப்படைக் கூறாக அரசமைப்பின் படி காணப்படுகிறது' என்றும் உச்ச நீதிமன்றம் எந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது?
Correct Answer: C [இந்திரா காந்தி vs ராஜ் நாராயணன் வழக்கு]
46.
'அரசு இல்லா சமூகம்' என்ற லட்சியம் யாருடன் தொடர்புடையது?
Correct Answer: D [காந்தியடிகள்]
47.
முழு சுதந்திரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காங்கிரஸ் மாநாடு 1929 ஆம் ஆண்டு எங்கு நடைபெற்றது?
Correct Answer: B [லாகூர்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0