வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவில் காடு, ஏரி, ஆறு போன்ற இயற்கை சூழலை மேம்படுத்துவது, பாதுகாப்பது மற்றும் பறவை, விலங்கு போன்றவற்றுடன் அன்பு பாராட்டுவது போன்றவை ஒவ்வொரு குடிமகனின் கடமை என வரையறுக்கப்பட்டுள்ளது?

Correct Answer: B [பிரிவு 51 A]

2.  
பொருத்துக:
a) ஜெர்மனி — 1) நாடாளுமன்ற செயல்முறைகள்
b) பிரிட்டன் — 2) அடிப்படை கடமைகள்
c) அமெரிக்கா — 3) நெருக்கடி காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு
d) ரஷ்யா — 4) அடிப்படை உரிமைகள்

Correct Answer: A [3 1 4 2]

3.  
கீழ்க்கண்ட இணைகளில் தவறானது எது?

Correct Answer: C [கனடா -முகப்புரையில் சமூக, பொருளாதார, அரசியல் நீதியின் மாண்புகள்]

4.  
கிராம சுயராஜ்யம் என்ற எனது கருத்து அருகாமையில் வாழ்வோரின் முக்கிய விருப்பங்களுக்கு சுதந்திரம், மற்ற இதர சார்பு தேவைப்படுவதால் சார்புத் தன்மையும் கொண்ட முழுமையான குடியரசு கொண்டதாகும் என்று கூறியவர் யார்?

Correct Answer: B [காந்தியடிகள்]

5.  
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவில் இடம் பெறாதவர்கள் யார்?

Correct Answer: A [நாடாளுமன்ற இரு அவைகளின் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்]

6.  
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் எந்த ஆண்டு தொடங்கியது?

Correct Answer: D [1952]

7.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மக்களவை உறுப்பினர்களிலிருந்து ஒருவர் பொதுக்கணக்கு குழுவின் தலைவராக மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
2. இதில் 1967-68ம் ஆண்டில் முதல் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பொது கணக்கு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்

Correct Answer: B [2 மட்டும் சரி]

8.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அரசியலமைப்பு சட்ட திருத்தம் பற்றி அரசியலமைப்பு விதி 368(2)ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது
2. சட்டத் திருத்தம் கோரும் சட்ட முன் வரைவு நாடாளுமன்றத்தின் மக்களவையில் மட்டுமே அறிமுகம் செய்ய இயலும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

9.  
மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு 2014ஆம் ஆண்டு யாரால் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டது?

Correct Answer: B [திருச்சி சிவா]

10.  
இந்திய அரசியலமைப்பின் விதி 370 இன் வரைவை எழுதியவர் யார்?

Correct Answer: B [கோபால சுவாமி]

11.  
மாநில சட்ட மேலவைக்கு ஆளுநர் எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்?

Correct Answer: D [ஆறில் ஒரு பங்கு]

12.  
எந்த சட்ட விதியின் அடிப்படையில் மாநில சட்டமன்றம் அமர்வில் இல்லாத காலத்தில் ஆளுநர் அவசர சட்டங்களை பிறப்பிக்க இயலும்?

Correct Answer: C [213]

13.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு இணையாக ஒரு அரசு தலைமை வழக்குரைஞர் நியமிக்கப்படுகிறார்
2. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆகும் தகுதி உடையவராக இருப்பவரை மாநில தலைமை வழக்குரைஞராக ஆளுநர் நியமனம் செய்கிறார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

14.  
ஆளுநரின் அவசர சட்டத்தை மாநில சட்டமன்றம் கூடியதிலிருந்து எத்தனை காலத்திற்குள் அது அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அது சட்டமாக தொடரும்?

Correct Answer: B [6 வாரத்திற்குள்]

15.  
ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஒரு பகுதி என்று கூறும் அரசியலமைப்புச் சட்ட விதி எது?

Correct Answer: B [168]

16.  
ஆளுநரின் நீதித்துறை அதிகாரங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Correct Answer: C [இவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிக்கிறார்]

17.  
மாநில அரசின் நிர்வாகத் தலைவராக இருப்பவர் யார்?

Correct Answer: A [ஆளுநர்]

18.  
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் அவரால் நேரடியாகவோ அல்லது அவருக்கு கீழ் உள்ளவர்களாலோ செயல்படுத்தப்படும் என்று எந்த சட்ட விதியில் கூறப்பட்டுள்ளது?

Correct Answer: B [154]

19.  
நிழல் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் யார்?

Correct Answer: C [எதிர்க்கட்சி உறுப்பினர்கள்]

20.  
மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்ட மசோதா மீதான ஆளுநரின் அதிகாரங்கள் என்ன?
சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம்
சட்ட மசோதாவை நிறுத்தி வைக்கலாம்
குடியரசுத் தலைவரின் கருத்திற்காக மசோதாவை ஒதுக்கி வைக்கலாம்
ஆளுநரால் திருப்பி அனுப்பப்படும் சட்ட முன்வரைவு எந்தவித திருத்தங்கள் இல்லாமல் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் தனது ஒப்புதலை அளித்தே ஆகவேண்டும்

Correct Answer: D [1, 2, 3, 4 சரி]

21.  
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட விதிகள் ஒன்றிய ஆட்சி துறையைப் பற்றி கூறுகின்றன?

Correct Answer: D [52-78]

22.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. குடும்ப அமைச்சரவை குழு என்பது அமைச்சரவைக்குள்ளேயே செயல்படும் அமைச்சர்களின் சிறுகுழு ஆகும்
2. இது முறைசாரா குழு என்றாலும் உண்மையான அதிகார மையமாக திகழ்கிறது

Correct Answer: C [இரண்டும் சரி]

23.  
குடியரசுத் தலைவரின் நெருக்கடி கால அதிகாரங்கள் எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன?

Correct Answer: B [18]

24.  
பிரதமர் அலுவலகத்தின் பணிகளில் தவறானது எது?

Correct Answer: C [அமைச்சரவை தொடர்பான விவகாரங்களை நேரடியாக கையாளுகிறது]

25.  
இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் ராஷ்டிரபதி பவன் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: A [டெல்லி]

26.  
மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் தவறானது எது?

Correct Answer: B [தத்தெடுப்பு மற்றும் வாரிசு தொடர்ச்சி]

27.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. குடியரசுத் தலைவர் இல்லாத போது அவரது பதவியை துணை குடியரசுத் தலைவர் அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வகிப்பார்
2. ஆனால் குடியரசுத் தலைவருக்கான சலுகைகள், ஊதியம் போன்றவற்றை பெறுவதற்கான அதிகாரம் இவர்களுக்கு இல்லை

Correct Answer: A [1 மட்டும் சரி]

28.  
பொதுப் பட்டியலில் உள்ள துறைகளில் தவறானது எது?

Correct Answer: D [விவசாயம்]

29.  
ஒரு சாதாரண சட்ட முன் வரைவை எந்தவித முடிவும் எடுக்காமல் எத்தனை காலத்திற்கு மாநிலங்களவை நிறுத்தி வைக்க முடியும்?

Correct Answer: C [6 மாதங்கள்]

30.  
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
1. இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் வேண்டும்- 1. சட்ட விதி 53
2. குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் - 2. சட்டவிதி 58
3. குடியரசுத் தலைவருக்கான தகுதிகள் -3. சட்டவிதி 52

Correct Answer: D [3 1 2]

31.  
நிதி சட்ட முன் வரைவு மீதான குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் தவறானது எது?

Correct Answer: B [மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பலாம்]

32.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒரு சாதாரண சட்ட முன்வரைவு மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு வரும் பொழுது அதற்கு மக்களவை சபாநாயகரின் சான்றளிப்பு தேவை
2. சாதாரண சட்ட முன்வரைவை மாநிலங்களவை திருத்தவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

33.  
அரசாங்கத்தின் தலைவர் யார்?

Correct Answer: D [பிரதம அமைச்சர்]

34.  
நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என கூறும் அரசமைப்பு விதி எது?

Correct Answer: B [120]

35.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நிதி மசோதா மாநிலங்கள் அவைக்கு செல்லும்பொழுது மக்களவை சபாநாயகர் சான்றளிப்பு தேவையில்லை
2. நிதி மசோதாவை மாநிலங்களவை 14 நாட்கள் வரை மட்டுமே நிறுத்தி வைக்க முடியும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

36.  
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பும் கூட்டுதொடர் முடிந்தும் எத்தனை நாட்கள் வரையில் உரிமையியல் வழக்குகளின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது?

Correct Answer: B [40 நாட்கள்]

37.  
நிதி மசோதா பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?

Correct Answer: C [நிதி மசோதா மீதான மாநிலங்களவையின் பரிந்துரையை மக்களவை ஏற்றுக் கொள்ள வேண்டும்]

38.  
மக்களவைக்கு, ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிகபட்சமாக எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட முடியும்?

Correct Answer: C [20]

39.  
சாதாரண மசோதா பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது?

Correct Answer: D [ஏதேனும் ஒரு மக்களவை உறுப்பினரால் கொண்டுவரப்படும் சாதாரண மசோதா தோல்வி அடைந்தால் மக்களவை பதவி விலக நேரிடும்]

40.  
ஒரு சட்ட முன்வரைவு கடக்கக் கூடிய நிலைகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு

Correct Answer: C [முதல் வாசிப்பு, இரண்டாம் வாசிப்பு, குழு நிலை, அறிக்கை நிலை, மூன்றாவது வாசிப்பு]

41.  
மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகளில் சரியானது எது?
1. 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
2. இந்திய நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்
3. இவர் இந்தியாவின் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும்

Correct Answer: D [1, 2, 3 சரி]

42.  
இறுதிக்கட்ட மேல்முறையீட்டுக்காக பிரிந்து செல்லாமல் இந்தியாவிலேயே மேல்முறையீடு செய்யும் தலைமை நீதிமன்றத்தின் தேவையை 1921இல் உணர்ந்தவர் யார்?

Correct Answer: B [சர் ஹரி சிங் கோர்]

43.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28, 1950 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது
2. பட்டியலின சமுதாயத்திலிருந்து முதல்முறையாக 2000ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஜி பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

44.  
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு பாடத்திட்டத்தில் திருக்குறளின் அதிகாரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற உத்தரவை வழங்கியது?

Correct Answer: D [2016]

45.  
கீழ்க்கண்ட எந்த நாட்டின் உயர்நிலை நீதி அமைப்பு உயர் நீதிமன்றம் என்றும் மாநில தலைமை நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [ஆஸ்திரேலியா]

46.  
கீழ்க்கண்ட எந்த சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன?
வரதச்சனை ஒழிப்பு சட்டம்
பயங்கரவாத தடுப்பு சட்டம்
சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்ட ம்
பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு சட்டம்

Correct Answer: C [1 மற்றும் 2 சரி]

47.  
இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி யார்?

Correct Answer: D [ஹரிலால் ஜெ ஹனியா]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0