வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
மனித மேம்பாட்டு குறியீட்டை கணக்கிடும் காரணிகள் எவை?
1. தனிநபர் வருமானம்
2. மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. கல்வி குறியீடு
4. எதிர்பார்ப்பு வாழ்நாள்

Correct Answer: C [1 3 மற்றும் 4 சரி]

2.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. நிதி ஆயோக் என்ற அமைப்பு 'தேசிய வளர்ச்சிக்குழு' என்பதற்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டது
2. இது 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

3.  
1969இல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Correct Answer: D [14]

4.  
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என்ன?

Correct Answer: B [சமூக நலம்]

5.  
எந்த ஆண்டு 200 கோடிக்கு மேல் வைப்பு தொகை கொண்ட ஆறு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?

Correct Answer: C [1980]

6.  
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: D [முதலீட்டு விலக்கல்]

7.  
"இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து,கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்" இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?

Correct Answer: D [சர் மால்கம் டார்லிங்]

8.  
தேசிய ஊரக நல அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: B [2005]

9.  
இந்தியாவில் 2015ஆம் ஆண்டு சமூக, பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி எத்தனை சதவிகித மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர்?

Correct Answer: B [73]

10.  
சுய உதவிக் குழுக்கள் வங்கியில் கடன் பெறுவதற்கான SHG வங்கி இணைப்பு திட்டத்தை ஏற்படுத்திய வங்கி எது?

Correct Answer: A [நபார்டு வங்கி]

11.  
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

Correct Answer: C [2000]

12.  
எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு...........

Correct Answer: A [குறைந்த மக்கள் தொகை அடர்த்தி]

13.  
இந்திய அரசு தனது முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை எந்த இடத்தில் துவக்கியது?

Correct Answer: C [காண்ட்லா]

14.  
இந்தியாவில் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கை எது?

Correct Answer: B [கலப்புப் பொருளாதாரக் கொள்கை]

15.  
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை?
1. இந்திய ரூபாயின் குறியீடு டி உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது
2. இது 2010 ஜூலை 15-ஆம் நாள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது
3. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்கு பின் இந்தியா தனி பண குறியீடு கொண்ட நாடாக விளங்குகிறது

Correct Answer: D [அனைத்தும் சரி]

16.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் உள்ள வங்கிகள் பிரசிடென்சி வங்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன
2. இந்தியாவில் மூன்று பிரசிடென்சி வங்கிகள் செயல்பட்டு வந்தன

Correct Answer: C [இரண்டும் சரி]

17.  
முழுமையாக சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் சூரிய ஒளி மின்சார விமான நிலையம் எது?

Correct Answer: B [கொச்சின் பன்னாட்டு விமான நிலையம்]

18.  
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
1. வங்காள வங்கி - 1. 1840
2. மும்பை வங்கி - 2. 1843
3. சென்னை வங்கி - 3. 1809

Correct Answer: A [3 1 2]

19.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியாவில் செயல்பட்ட மூன்று பிரசிடென்சி வங்கிகள் 1921ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி உருவாக்கப்பட்டது
2. இது 1955 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

20.  
கட்டளை பொருளாதாரம் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: B [சமத்துவ பொருளாதாரம்]

21.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1935ஆம் ஆண்டு சட்ட விதியின் படி ஏப்ரல்-1, 1935 இல் இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது
2. இது ஜனவரி 1,1949ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

22.  
சமத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: B [காரல் மார்க்ஸ்]

23.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ஓஸ்போர்ன் ஸ்மித் ஆவார்
2. ரூபாய் என்ற சொல் பாரசீக சொல்லான ரௌப்பியா என்பதிலிருந்து தோன்றியது

Correct Answer: A [1 மட்டும் சரி]

24.  
எந்த பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

Correct Answer: A [முதலாளித்துவ அமைப்பு]

25.  
21ம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் ஆண்டிற்கு 3714 சதவீதமாக எந்த நாட்டில் உயர்ந்தது?

Correct Answer: A [ஜிம்பாப்வே]

26.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு கடன் வழங்குதல் அதிகரிக்கப்படும்
2. பணவாட்ட சூழ்நிலையில் ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டு கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கப்படும்

Correct Answer: D [இரண்டும் தவறு]

27.  
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் வங்கி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Correct Answer: D [ஹிந்துஸ்தான் வங்கி]

28.  
ரிசர்வ் வங்கி எந்த இடத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது?

Correct Answer: C [கொல்கத்தா]

29.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. வரியை கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது
2. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானத்தை கழிக்கும் பொழுது நிகர உள்நாட்டு உற்பத்தி கிடைக்கிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

30.  
எந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது?

Correct Answer: A [1937]

31.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக வர்த்தக அமைப்பு ஜெனிவாவில் 1995ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
2. பன்னாட்டு பண நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை 1945ஆம் ஆண்டு வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

32.  
இந்தியாவில் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு எத்தனை மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும்?

Correct Answer: D [17]

33.  
ரெப்போ விகிதம் என்பதன் பொருள் என்ன?

Correct Answer: B [ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்]

34.  
எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

Correct Answer: A [3]

35.  
நிகர நாட்டு உற்பத்தியில் இருந்து வெளி நாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: D [நிகர உள்நாட்டு உற்பத்தி]

36.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக வர்த்தக மையம் ஸ்டாக்ஹோம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது
2. இது ஏப்ரல் 4, 1973ல் துவங்கப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

37.  
உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு எங்கு நடைபெற்றது?

Correct Answer: C [சிங்கப்பூர்]

38.  
மைய திட்ட குழு ஒரு திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு நாட்டின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தி விரும்பிய திசையில் நடைபெற வைப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [சர்வாதிகார திட்டமிடல்]

39.  
நீண்டகால திட்டமிடல் - 1. செயல்பாட்டு திட்டமிடல்
நடுத்தர கால திட்டமிடல்- 2. வியூக திட்டமிடல்
குறுகிய கால திட்டமிடல் - 3. தந்திரமான திட்டமிடல்
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

Correct Answer: B [2 3 1]

40.  
இந்தியாவின் 15வது நிதிக் குழுவின் தலைவராக செயல்படுபவர் யார்?

Correct Answer: B [என் கே சிங்]

41.  
பொருத்துக:
a) முதலாவது நிதிக்குழு — 1) பிவி ராஜமன்னார்
b) இரண்டாவது நிதிக்குழு — 2) சந்தா
c) மூன்றாவது நிதிக்குழு — 3) கே சந்தானம்
d) நான்காவது நிதிக்குழு — 4) கேசி நியோகி

Correct Answer: B [4 3 2 1]

42.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மறைமுக வரி பணவீக்கத்தை குறைப்பதற்கு உதவுகிறது
2. மறைமுக வரியை மற்றவர் மீது மாற்றி விட இயலும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

43.  
பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: A [ஆடம் ஸ்மித்]

44.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியா கலப்பு பொருளாதார முறையை பின்பற்றும் ஒரு நாடு ஆகும்
2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை துறை பெரும் பங்கு வகிக்கிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

45.  
கீழ்கண்ட உரிமைகளில் எது அடிப்படையான நுகர்வோர் உரிமைகள் ஆகும்?
அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை
தகவல் அறியும் உரிமை
தேர்ந்தெடுக்கும் உரிமை
பிரதிநிதித்துவ உரிமை
நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை

Correct Answer: D [இவை அனைத்தும்]

46.  
எது முறையற்ற வணிக நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஏற்றதல்ல?

Correct Answer: D [இவை அனைத்தும்]

47.  
ஆடம் ஸ்மித்தின் வரிவிதிப்புக் கோட்பாடுகள்
1. சமத்துவ விதி
2. உறுதிப்பாட்டு விதி
3. வசதி விதி
4. உற்பத்தித்திறன் விதி

Correct Answer: A [1, 2, 3 மட்டும்]

48.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதி இறுதியாக 2016 ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2. நாட்டின் ஒரு பொருளாதார அமைப்பு ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன் உள்ளது.
3. இது ஒரு வெளிப்படையான வரி.

Correct Answer: B [2, 3 மட்டும் சரி]

49.  
தூய்மை பாரதத்தின் பெயரால் வசூலிக்கப்படும் வரி எப்பொழுது தொடங்கப்பட்டது?

Correct Answer: C [2015, நவம்பர் 15]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 3 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0