வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
மாநில பொருள்கள் மற்றும் சேவை வரியில் தவறானது எது?

Correct Answer: D [ஈடுசெய் வரி]

2.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தேசிய வளர்ச்சிக் குழுவின் முதல் கூட்டம் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது
2. தேசிய வளர்ச்சி குழு என்பது கூடுதல் அரசமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனம் ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

3.  
கீழ்க்கண்டவற்றை நோக்கங்களாக கொண்ட அமைப்பு எது?
திட்டங்களை நிறைவேற்றுவதற்கான தேசிய மூலவளங்களை திரட்டுதல் மற்றும் வலுப்படுத்துவது
அனைத்து முக்கிய மண்டலங்களிலும் மக்கள் பொருளாதார கொள்கைகளை ஊக்கப்படுத்துதல்
அனைத்துப் பகுதிகளிலும் சமமான அளவில் துரித வளர்ச்சியை உறுதிப்படுத்துதல்

Correct Answer: A [தேசிய வளர்ச்சிக் குழு]

4.  
கீழ்க்கண்டவற்றில் எது மறைமுக வரி?

Correct Answer: A [கலால் வரி]

5.  
கீழ்க்கண்டவற்றை நோக்கங்களாக கொண்ட அமைப்பு எது?
கூட்டுறவு கூட்டாட்சியை முன்னிலைப்படுத்துதல்
கிராம அளவிலான மேம்பாட்டிற்கான திட்டங்களை உயர் அளவில் ஒருங்கிணைத்தல்
தேசிய பாதுகாப்பு நலன்களை ஒருங்கிணைக்கும் பொருளாதாரக் கொள்கை

Correct Answer: C [நிதி ஆயோக்]

6.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. நாடு விடுதலை அடைந்த போது ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியில் நில உடைமை பண்ணைஅடிமை நிலவியது
2. இதனால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் 1952ல் நிறைவேற்றப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

7.  
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
1. இந்திய கூட்டுறவு சட்டம் – 1. 1961
2. சென்னை மாகாண கூட்டுறவு சட்டம் -2. 1932
3. நில உச்சவரம்பு சட்டம்- 3. 1904

Correct Answer: A [3 2 1]

8.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வர்கீஸ் குரியன் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
2. இந்தியாவில் அனைத்து வகையான பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைமை 1975 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

9.  
தமிழ்நாட்டில் கூட்டுறவு முறையில் பால் வளத்தைப் பெருக்கும் வகையில் தமிழ்நாடு பால்வள மேம்பாட்டு கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது?

Correct Answer: B [1972]

10.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய உணவு கழகம் 1965 ஜனவரி 14 ஆம் நாள் மும்பையில் ஏற்படுத்தப்பட்டது
2. தற்பொழுது இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது

Correct Answer: B [2 மட்டும் சரி]

11.  
'ஆபரேஷன்பிளட்' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

Correct Answer: C [வெண்மைப் புரட்சி]

12.  
உலகின் மனித வளர்ச்சி அறிக்கை யாரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது?

Correct Answer: B [ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்]

13.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம் 996 ஆகும்
2. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் 943 ஆகும்

Correct Answer: C [இரண்டும் சரி]

14.  
இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும் உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனம் எது?

Correct Answer: B [ஓஎன்ஜிசி]

15.  
பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் என்ற ஆராய்ச்சி கட்டுரையை எழுதியவர் யார்?

Correct Answer: C [அம்பேத்கார்]

16.  
பொருத்துக:
a) நாசிக் — 1) கர்நாடகா
b) தேவாஸ் — 2) மகாராஷ்டிரா
c) மைசூர் — 3) மேற்கு வங்காளம்
d) சல்பானி — 4) மத்திய பிரதேசம்

Correct Answer: C [2 4 1 3]

17.  
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: D [1934]

18.  
பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா என்பதின் நோக்கம் என்ன?

Correct Answer: B [குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல்]

19.  
பொருத்துக:
a) மஞ்சள் புரட்சி — 1) மீன்கள் உற்பத்தி
b) நீலப்புரட்சி — 2) சணல் உற்பத்தி
c) பழுப்புப் புரட்சி — 3) எண்ணெய் வித்துக்கள்
d) தங்கநூல்இழை புரட்சி — 4) தோல் பொருள்கள் உற்பத்தி

Correct Answer: A [3 1 4 2]

20.  
பொருத்துக:
a) பொன் புரட்சி — 1) வெங்காயம்
b) சாம்பல் புரட்சி — 2) பழங்கள்
c) இளஞ்சிவப்பு புரட்சி — 3) முட்டை மற்றும் கோழி
d) வெள்ளி புரட்சி — 4) உரங்கள்

Correct Answer: C [2 4 1 3]

21.  
இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: D [ஹைதராபாத்]

22.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
2. இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

23.  
மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீட்டின் நான்கு தூண்களில் தவறானது எது?

Correct Answer: D [நல்ல வாழ்க்கைத் தரம்]

24.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக 1970களில் வெண்மைப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது
2. டாக்டர் வர்கீஸ் குரியன் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்

Correct Answer: C [இரண்டும் சரி]

25.  
சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாட்டின்(GATT) எட்டாவது மற்றும் இறுதிச்சுற்று எந்த நாட்டில் நடைபெற்றது?

Correct Answer: D [உருகுவே]

26.  
பொருத்துக:
சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாடு-GATT சுற்றுகள்
a) முதல் சுற்று — 1) அன்னிசி
b) இரண்டாவது சுற்று — 2) டோக்கியோ
c) மூன்றாவது சுற்று — 3) ஜெனிவா
d) ஏழாவது சுற்று — 4) டார்க்குவே

Correct Answer: A [3 1 4 2]

27.  
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: C [ஜெனிவா]

28.  
கீழ்க்கண்டவற்றில் G7 நாடுகளில் இல்லாத நாடு எது?

Correct Answer: A [ரஷ்யா]

29.  
OPEC அமைப்பிற்கான இலட்சினை யாரால் வடிவமைக்கப்பட்டது?

Correct Answer: D [ஸ்வோபோடா]

30.  
பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ' நேய்ல் என்பவர் கீழ்கண்ட எந்த கூட்டமைப்பிற்கான வார்த்தையை உருவாக்கினார்?

Correct Answer: C [BRICS]

31.  
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நியாயவிலை கடைகள் யாரால் நடத்தப்படுகின்றன?

Correct Answer: A [கூட்டுறவு சங்கங்கள்]

32.  
ஒரு பொருளின் விலையுடன் சரி செய்யப்பட வேண்டிய தொகையை மதிப்பிடுவது எது?

Correct Answer: D [வாங்கும் சக்தி சமநிலை]

33.  
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் யாரை இலக்காக வைத்து தொடங்கப்பட்டது?
6 முதல் 36 மாத வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்
கர்ப்பிணி பெண்கள்
பாலூட்டும் பெண்கள்
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள்

Correct Answer: A [1, 2, 3சரி]

34.  
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: B [1980]

35.  
பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்த வேண்டும் என்பது எவ்வகையான விதி?

Correct Answer: D [சமத்துவ விதி]

36.  
ஒரு நபருக்கு வரி செலுத்த போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும் என்பது

Correct Answer: A [வசதி விதி]

37.  
நிறைய வரிகளுக்கு பதிலாக, அதிக வரி அதிக வருவாயை பெறக்கூடிய சில வரிகளை தேர்வு செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: C [உற்பத்தித்திறன் வரி]

38.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவில் முதன்முதலாக வருமான வரி 1860ம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது
2. இந்தியாவில் அரசாங்கத்தினால் இரண்டு அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

39.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் மாநில அரசால் வசூலிக்கப்படுகின்றன
2. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது
3. சொத்துக்களுக்கான வரி உள்ளூர் அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது

Correct Answer: C [2,3 சரி]

40.  
முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு எது?

Correct Answer: B [பிரான்ஸ்]

41.  
கீழ்க்கண்டவற்றை பொருத்துக. தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலங்கள் - மாவட்டங்கள்
விளாங்குறிச்சி -1. திருச்சி
ஜாகிர் அம்மாபாளையம் -2. கோயம்புத்தூர்
நாவல்பட்டு - 3. ஓசூர்
விஸ்வநாதபுரம் – 4. சேலம்
இலந்தைகுளம் – 5. மதுரை

Correct Answer: D [2 4 1 3 5]

42.  
பொருத்துக:
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
a) நாங்குநேரி — 1) அனல் மின் திட்டம்
b) எண்ணூர் — 2) தகவல் தொழில்நுட்பப் பூங்கா
c) ஓசூர் — 3) பல்நோக்கு உற்பத்தி
d) கோயம்புத்தூர் — 4) பொறியியல், மின்னணுவியல்

Correct Answer: A [3 1 4 2]

43.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
2. இதன் தலைமையகம் சென்னையை அடுத்த எண்ணூரில் அமைந்துள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

44.  
பச்சை புல்வெளி நிறுவனம் அமைப்பது தொடர்பான திட்டம் எது?

Correct Answer: C [ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்]

45.  
10 லட்சத்துக்கும் 1 கோடிக்கும் இடையில் ஒரு SC அல்லது ST மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என வங்கி கடன்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டம் எது?

Correct Answer: B [ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்]

46.  
முன்னேறிய நாடுகளின் இயல்புகளில் தவறானது எது?

Correct Answer: B [குறைந்த நுகர்ச்சி நிலை]

47.  
1956 ஆம் ஆண்டு தொழிற் கொள்கை பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது மகளானோபிஸின் வளர்ச்சி மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது
2. இது விவசாயத் துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது
3. இதில் தொழில்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்

Correct Answer: B [1 மற்றும் 3]

48.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மேற்கு வங்காள மாநிலம் பெர்ன்பூரில் அமைந்துள்ள எக்கு நிறுவனம் தனியார் துறையிடம் இருந்து 1976இல் பெறப்பட்டது
2. சேலத்தில் அமைந்துள்ள எக்கு நிறுவனம் ஜெர்மனி நாட்டின் உதவியுடன் அமைக்கப் பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

49.  
எந்த நாட்டின் உதவியுடன் ரூர்கேலா எக்கு நிறுவனம் நிறுவப்பட்டது?

Correct Answer: D [ஜெர்மனி]

50.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. HDI என்பதை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மகபூப் உல் ஹக் என்பவரும் இந்தியாவை சேர்ந்த அமர்த்தியா சென் என்பவரும் உருவாக்கினர்
2. இது 1990 இல் உருவாக்கப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 3 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0