வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
(3, 5) என்ற சார்பகா எண்களின் மீப்பெரு பொ.வ. எது?
Correct Answer: A [1]
2.
1056, 1584 மற்றும் 2178 இவற்றின் மீ.பெ.வ
Correct Answer: A [66]
3.
இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 2, மீச்சிறு பொ.ம. 48. ஒரு எண் 16 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
Correct Answer: D [6]
4.
26, 56, 104 மற்றும் 182 இவற்றின் மீ.சி.ம.
Correct Answer: C [728]
5.
பகாக் காரணிப்படுத்தும் முறையில் 12, 18 & 60 ஆகியவற்றின் மீப்பெரு பொ.வ. காண்க.
Correct Answer: C [6]
6.
ரம்யா 75கி.கி, 60 கி.கி. எடையுள்ள இரண்டு அரிசி மூட்டைகளை வாங்குகிறார். இம்மூட்டைகளில் உள்ள அரிசியைத் தனித்தனியாகச் சமஎடையுள்ள பைகளில் நிரப்ப வேண்டும் (மீதம் இல்லாமல்), ஒரு பையின் அதிகபட்ச எடை எவ்வளவாக இருக்கலாம்?
Correct Answer: B [15கி.கி.]
7.
இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 3, மீச்சிறு பொ.ம. 72. ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
Correct Answer: C [9]
8.
36, 156 என்ற இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 12 எனில் அவற்றின் மீச்சிறு பொ.ம. எது?
Correct Answer: D [468]
9.
இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 2 மற்றும் மீச்சிறு பொ.ம. 28 எனக் கொள்வோம். ஒரு எண் 4 எனில், மற்றொரு எண் என்ன?
Correct Answer: C [14]
10.
3, 5 இவற்றின் மீப்பெரு பொ.வ, மீச்சிறு பொ.ம. காண்க.
Correct Answer: B [1, 15]
11.
16, 24, 36, 54 மீச்சிறு பொது மடங்கு காண்.
Correct Answer: B [432]
12.
12, 16 - இன் மீப்பெரு பொ.வ.காண்க.
Correct Answer: A [4]
13.
124, 648 - இன் மீப்பெரு பொ.வ. காண்க.
Correct Answer: B [4]
14.
10, 15, 20 ஆகியவற்றின் மீப்பெரு பொ.வ. காண்க.
Correct Answer: D [5]
15.
8, 12 ஆகியவற்றின் மீச்சிறு பொ.ம. காண்க.
Correct Answer: C [24]
16.
30, 12 இவற்றின் மீச்சிறு பொ.ம. காண்க.
Correct Answer: D [60]
17.
36, 48 ஆகியவற்றிற்கு மீச்சிறு பொ.ம. காண்க.
Correct Answer: C [144]
18.
12, 20, 32 இவற்றிற்கு மீச்சிறு பொ.ம. காண்க.
Correct Answer: C [480]
19.
ஒரு எலக்ட்ரானிக் கருவி ஒவ்வொரு 60 நொடிக்கும் ஒலி எழுப்புகிறது. மற்றொன்று ஒவ்வொரு 62 நொடிக்கும் ஒலி எழுப்புகிறது மற்றும் இரண்டும் சேர்ந்து 10 மணிக்கு ஒலித்தால் மீண்டும் இரண்டும் சேர்ந்து எத்தனை மணிக்கு ஒலிக்கும்.
Correct Answer: B [10.31]
20.
ஒரு மாணவர் வாங்கிய மதிப்பெண்கள் முறையே 76, 65, 82, 67 மற்றும் 85 (மொத்த மதிப்பெண் 100). சராசரி மதிப்பெண் யாது?
Correct Answer: D [75]
21.
30க்கும் 50க்கும் இடையேயுள்ள பகா எண்களின் சராசரி யாது?
Correct Answer: B [39.8]
22.
முதல் 50 இயல் எண்களின் சராசரி யாது?
Correct Answer: D [25.5]
23.
5 பேனாக்களின் சராசரி விலை 75.5 எனில் 5 பேனாக்களின் மொத்த விலை என்ன?
Correct Answer: A [377.5]
24.
4 அடுத்தடுத்த இரட்டை இயல் எண்களின் சராசரி 27. அவற்றின் மிகப் பெரிய எண் யாது?
Correct Answer: A [30]
25.
10 எண்களின் கூட்டுச் சராசரி –7. ஒவ்வொரு எண்ணுடன் 5 ஐக் கூட்ட கிடைக்கும் புதிய கூட்டுச் சராசரி.
Correct Answer: A [- 2]
26.
1², 2², 3², 4², 5², 6², 7² இவற்றின் சராசரி யாது?
Correct Answer: B [20]
27.
5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும் போது சராசரியில் 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண்.
Correct Answer: C [48]
28.
3 எண்களின் சராசரி 20. அவற்றின் இரு எண்கள் 16 & 22, எனில் 3வது எண் யாது?
Correct Answer: A [22]
29.
10 எண்களின் சராசரி 7. ஒவ்வொரு எண்ணையும் 12 ஆல் பெருக்க கிடைக்கும் புதிய சராசரி.
Correct Answer: D [84]
30.
25 எண்களின் சராசரி 15. மறு ஆய்வின் போது 15 என்ற எண் -15 என்று தவறாக குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சரியான சராசரி.
Correct Answer: B [16.2]
31.
100 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி.
Correct Answer: A [39.7]
32.
20 எண்களின் கூட்டுசராசரி 12.5 எனக் கணக்கிடப் பட்டது. பின்பு அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக –15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனில் சரியான சராசரி.
Correct Answer: B [14]
33.
ஒரு வகுப்பிலுள்ள 39 மாணவர்களின் சராசரி எடை 15 கி.கி. ஆசிரியரின் எடையைச் சேர்த்து சராசரி கணக்கிடும் போது 1 கி.கி. கூடுகிறது எனில் ஆசிரியரின் எடை என்ன?
Correct Answer: A [55]
34.
11 பேரின் சராசரி மதிப்பெண்கள் 60, முதல் 6 பேரின் சராசரி மதிப்பெண்கள் 55, கடைசி 6 பேரின் சராசரி மதிப்பெண்கள் 58 எனில் 6வது நபரின் மதிப்பெண் என்ன?
Correct Answer: A [18]
35.
நான்கு எண்களில் முதல் 3 எண்களின் சராசரி 18, கடைசி 3 எண்களின் சராசரி 7. கடைசி எண் 20 எனில் முதல் எண் யாது?
Correct Answer: B [53]
36.
5 அடுத்தடுத்த இயல் எண்களின் சராசரி n, அடுத்த 2 எண்களைச் சேர்க்கும் போது அவற்றின் சராசரி
Correct Answer: B [1 கூடுகிறது]
37.
3 நபர்கள் A, B, C ன் சராசரி எடை 45 கி.கி. A மற்றும் B ன் சராசரி எடை 40 கி.கி. B, C யின் சராசரி எடை 43 கி.கி எனில் B யின் எடை யாது?
Correct Answer: D [31]
38.
3 வருடங்களுக்கு முன்பு A, B யின் சராசரி வயது 18. அவற்றுடன் தற்போது C என்பவர் சேரும் போது சராசரி வயது 22 ஆகிறது எனில் C ன் வயது.
Correct Answer: A [24]
39.
24 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் இவர்களின் சராசரி வயது 15 வருடம். ஆசிரியரின் வயதை சேர்க்காத போது சராசரி 1 குறைகிறது. எனில் ஆசிரியரின் வயது.
Correct Answer: B [39]
40.
8 பேர் கொண்ட குழுவின் 65 கி.கி எடை கொண்ட ஒருவருக்குப் பதிலாக புதிய நபர் வரும் போது சராசரியானது 1.5 கி.கி. கூடுகிறது எனில், புதிய நபரின் எடை
Correct Answer: D [77 கி.கி.]
41.
40 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். புதிதாக 10 நபர்கள் வரும் போது சராசரி 0.2 ஆண்டு கூடுகிறது. எனில் புதிய நபர்களின் சராசரி.
Correct Answer: B [16]
42.
7 பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. இதில் அறிவியல் நீங்கலாக மற்றப் பாடங்களின் சராசரி மதிப்பெண் 72 எனில் அறிவியலின் மதிப்பெண் யாது?
Correct Answer: A [93]
43.
அமலா, கோகிலா, கமலா, வெண்ணிலா ஆகிய நான்கு சகோதரிகளின் சராசரி வயது 7 வருடங்கள். அவர்களின் தாயின் வயதைச் சேர்க்கும் பொழுது சராசரி 6 வருடங்கள் கூடுகின்றது எனில், தாயின் வயது என்னவாக இருக்கும்?
Correct Answer: D [37 வருடங்கள்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 7
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 6
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
