வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஒரு நகரில் வாழ்பவர்களில் 50% அரிசி சாப்பிடுபவர்கள். 50% கோதுமை சாப்பிடுபவர்கள். 20% இரண்டையும் சாப்பிடக் கூடியவர்கள். அரிசியையும், கோதுமையையும் ஆகிய இவற்றில் எதையுமே சாப்பிடாதவர்கள் எத்தனை சதவீதம்?
Correct Answer: D [20]
2.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.20. நிதி அறிக்கையில் அதன் விலை 30% உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் உயர்த்தப்பட்ட விலையில் 15% குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை என்ன?
Correct Answer: D [ரூ.22.10]
3.
ஒரு தேர்வில் 70% பேர்கள் ஆங்கிலத்திலும் 65% பேர்கள் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றும் 27% பேர்கள் இரு பாடத்திலும் தேர்ச்சி பெறாமலிருந்தால், மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?
Correct Answer: D [62%]
4.
கணிதத்தில் 30 மாணவர்களும், புள்ளியியலில் 25 மாணவர்களும் உள்ளனர். இதில் 9 மாணவர்கள் இரு பாடங்களிலும் உள்ளனர். புள்ளியியலை தனியாகவே கொண்டுள்ள மாணவர்களின் விகிதம் கணிதத்தை தனியாகவே கொண்டுள்ள மாணவர்களைப் பொருத்து இருந்தால் அவர்களின் விகிதம் எவ்வளவு?
Correct Answer: D [16:21]
5.
தொகை = 11,500 மற்றும் அசல் = 11,000 எனில், வட்டி ஆனது.
Correct Answer: A [ரூ. 500]
6.
6 மாதங்கள் =
Correct Answer: A [½ வருடம்]
7.
292 நாள்கள் =
Correct Answer: C [⁴/₅ வருடம்]
8.
P = Rs. 14,000 மற்றும் I = Rs. 1,000 எனில், A என்பது.
Correct Answer: A [ரூ. 15,000]
9.
கமல் ஒரு வருடத்திற்கு 7% வட்டி வீதத்தில் ரூ. 3,000 சேமிக்கிறார். ஒரு வருட முடிவில் அவர் பெறும் தொகையைக் காண்க.
Correct Answer: D [3210]
10.
ராதிகா ஆண்டிற்கு 11% வட்டி வீதத்தில் ரூ. 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார். இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் தொகையைக் காண்க.
Correct Answer: A [6,100]
11.
ரூ.6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதத்தில் தொகையை காண்க.
Correct Answer: B [7,155]
12.
ராகுல் 7-6-2006 அன்று 4,000 ஐ கடனாகப் பெற்று அதை 19-8-2006 அன்று திரும்ப செலுத்தினார். 5% வீதம் வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய தொகை எவ்வளவு?
Correct Answer: A [4,040]
13.
ரூ.7,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ 1,680 தனிவட்டி கிடைத்தால், வட்டி வீதத்தைக் கண்டுபிடி.
Correct Answer: A [18%]
14.
விஜய் ரூ.10,000 5% வட்டி வீதத்தில் வைப்பு நிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ. 11,000 ஐ அவர் பெறுவார்?
Correct Answer: A [2]
15.
ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை வருடங்களில் மூன்று மடங்காகும் எனக் காண்க?
Correct Answer: D [25]
16.
ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 வருடங்களில் ரூ.10,080 ஆகிறது. அசலைக் காண்க.
Correct Answer: B [7,200]
17.
ராகுல் ரூ. 5000 ஐ ஆண்டுக்கு 8% எளிய வட்டி வீதத்தில் வைப்புநிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ. 5800 ஐ அவர் பெறுவார்?
Correct Answer: B [2 வருடம்]
18.
ஒரு குறிப்பிட்ட தொகை 5 வருடங்களில் ரூ. 6800 ஆகவும், மேலும் 3 வருடங்களில் ரூ. 6080 ஆகவும் முதிர்வு அடைகிறது. எனில் முதலீடு ரூபாய்.
Correct Answer: B [5000]
19.
ரூ. 800 ஆனது ரூ. 956 யாக 3 வருடத்தில் தனிவட்டி முறையில் மாறுகிறது. வட்டி வீதத்தை 4% அதிகப்படுத்தினால் ரூ. 800 ஆனது 3 வருடங்களில் எவ்வளவு தொகையாக மாறும்.
Correct Answer: C [1052]
20.
ரூ.12,500 ஆனது தனிவட்டி முறையில் 4 வருடத்தில் ரூ.15,500 ஆகிறது. எனில் வட்டி வீதம்.
Correct Answer: C [6%]
21.
எந்த தொகையானது 2 வருடத்திற்குப்பிறகு 5% வட்டி வீதத்தில் தனிவட்டிமுறையில் ரூ. 132 ஆகிறது.
Correct Answer: C [120]
22.
அசலானது 5% தனிவட்டியில் 5 ஆண்டுகளில் ரூ. 800 ஆகும். எனில் அந்த அசல் தொகை யாது?
Correct Answer: B [ரூ. 640]
23.
தயானந்து என்பவர் வருடத்திற்கு 16% வீதம் தனி வட்டிக்கு ஒரு கடன் தொகையைப் பெற்றார். அவர் 5 வருடங்கள் கழித்து ரூ. 10080 திருப்பிக் கட்டினால் அவர் கடனாகப் பெற்ற தொகை எவ்வளவு?
Correct Answer: A [ரூ. 5600]
24.
ஒரு தொகை இரண்டு வருடத்தில் ரூ. 605 ஆகவும், மூன்று வருடத்தில் ரூ. 665.50 ஆகவும் உயர்கிறது. அந்த தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம் என்ன?
Correct Answer: C [10%]
25.
அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காணவும்.
Correct Answer: B [ரூ 157.63]
26.
ரூ. 20,000 க்கு 15% ஆண்டு வட்டி வீதத்திற்கு 2 ¹/₃ ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டியைக் காண்க.
Correct Answer: B [ரூ 7,772.50]
27.
ரூ. 7500–ஐ 4% கூட்டு வட்டிக்கு 2 ஆண்டுகள் என கொடுக்கப்பட்டால், அவர் பெறும் மொத்தத் தொகை என்ன?
Correct Answer: A [8112]
28.
ஒருவர் ரூ. 5600-ஐ 10% கூட்டுவட்டிக்கு 1½ ஆண்டுகள் என மற்றொருவரிடம் கொடுத்தார் எனில் அவர் வாங்கும் கூட்டுவட்டி தொகை எவ்வளவு?
Correct Answer: A [868]
29.
ஒரு குறிப்பிட்ட அசலானது கூட்டுவட்டி முறையில் 15 வருடத்தில் இருமடங்காகின்றது எனில், எட்டு மடங்கு ஆக எவ்வளவு வருடங்கள் ஆகும்?
Correct Answer: A [45 ஆண்டுகள்]
30.
ரூபாய் 4000 அசலானது 25% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 6250 ஆகும் காலம் என்ன?
Correct Answer: B [2 ஆண்டுகள்]
31.
ஒருவர் ரூ. 800 – ஐ 10% தனிவட்டிக்கு வாங்கி, மற்றொருவரிடம் அதே தொகையை 10% கூட்டு வட்டிக்கு விடுகின்றார் எனில் 2 ஆண்டுகள் கழித்து அவர் அடையும் லாபம் என்ன?
Correct Answer: A [ரூ. 8]
32.
ஒருவர் ரூ. 1000–ஐ கூட்டு வட்டி முறையில் 10% - க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கின்றார் எனில் அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்?
Correct Answer: B [ரூ.1210]
33.
ஒரு அசல் 10% கூட்டு வட்டியில் இரண்டாவது வருட வட்டியாக ரூ. 132–ஐக் கொடுத்தால் அந்த அசல் யாது?
Correct Answer: A [ரூ. 1,200]
34.
ஒரு தொகை கூட்டு வட்டியில் 3 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்தால், 9 மடங்காக அதிகரிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
Correct Answer: A [6 ஆண்டுகள்]
35.
ஓர் எண்ணின் ¹/₃ பங்கில் ¼ பங்கு 15 எனில் அந்த எண்ணின் ³/₁₀ யாது?
Correct Answer: D [54]
36.
இரு எண்களின் கூடுதல் 25 மற்றும் அவற்றின் வித்தியாசம் 13 எனில் அவற்றின் பெருக்கற்பலன் யாது?
Correct Answer: B [114]
37.
இரு எண்களின் கூடுதல் 40, அவற்றின் வித்தியாசம் 4 எனில் அவற்றின் விகிதம் யாது?
Correct Answer: A [11 : 9]
38.
இரு எண்களின் கூடுதல் 33 மற்றும் அவற்றின் வித்தியாசம் 15 எனில் அவற்றுள் சிறிய எண் யாது?
Correct Answer: A [9]
39.
ஓர் எண் மற்றும் அதனுடைய வர்க்கம் ஆகியவற்றின் கூடுதல் 182 எனில் அந்த எண் யாது?
Correct Answer: D [13]
40.
நான்கு அடுத்தடுத்து வரும் இரட்டைப்படை எண்களின் கூடுதல் 1284 எனில் அவற்றுள் மிகப்பெரிய எண் யாது?
Correct Answer: C [324]
41.
இரு எண்களின் வித்தியாசம் 5 அவற்றின் பெருக்கற் பலன் 336 எனில் அவற்றின் கூடுதல் யாது?
Correct Answer: C [37]
42.
ஓர் எண் 15 ஆல் பெருக்கப்படும் பொழுது 196 அதிகரிக்கிறது எனில் அந்த எண்.
Correct Answer: A [14]
43.
ஓர் எண் 4 ஆல் வகுக்கப்படும்போது 21 குறைகிறது எனில் அந்த எண் யாது?
Correct Answer: C [28]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 7
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 6
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
