வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
1,2,3,……. என்பவை
Correct Answer: A [இயல் எண்கள்]
2.
1,00,000 என்ற எண்ணின் முன்னி எது?
Correct Answer: C [99,999]
3.
1,00,000 என்ற எண்ணின் தொடரி எது?
Correct Answer: A [1,00,001]
4.
456 இல் 4 இன் இடமதிப்பு என்ன?
Correct Answer: C [நூறு]
5.
23,456 இல் 2 இன் இடமதிப்பு என்ன?
Correct Answer: D [பத்தாயிரம்]
6.
6 இன் வகுத்திகள் எவை?
Correct Answer: C [1,2,3,6]
7.
பகா எண்களில் ஒரே ஓர் இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது எது?
Correct Answer: A [2]
8.
24 இன் பகா காரணிகளில் ஒன்று
Correct Answer: A [3]
9.
5க்கும் 11க்கும் இடையில் உள்ள பகா எண்
Correct Answer: B [7]
10.
ஒற்றை இலக்கப் பகா எண்களின் எண்ணிக்கை
Correct Answer: D [4]
11.
மிகச் சிறிய ஈரிலக்கப் பகா எண் எது?
Correct Answer: C [11]
12.
ஓர் எண்ணின் ஒன்றாம் இலக்கம் 0, 2, 4, 6, 8 என்ற இரட்டைப்படை எண்ணாக இருந்தால் அந்த எண் கீழ்க்கண்ட எந்த எண்ணால் வகுபடும்?
Correct Answer: B [2]
13.
ஓர் எண்ணின் ஒன்றாம் இலக்கம் பூச்சியம் அல்லது 5 ஆக இருப்பின் அந்த எண் கீழ்க்கண்ட எந்த எண்ணால் வகுபடும்?
Correct Answer: C [5]
14.
ஓர் எண்ணின் ஒன்றாம் இலக்கம் பூச்சியமாக இருப்பின் அந்த எண் எந்த எண்ணால் வகுபடும்?
Correct Answer: D [10]
15.
4,9,14 என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 17வது உறுப்பு யாது?
Correct Answer: A [84]
16.
5+11+17….+95 என்ற கூட்டுத்தொடரின் கூடுதல் யாது?
Correct Answer: A [800]
17.
8ஆல் வகுபடும் அனைத்து மூன்றிலக்க இயல் எண்களின் கூடுதல் யாது?
Correct Answer: A [61376]
18.
1+6+11+16+…….. +x = 148 எனில் x-ன் மதிப்பு யாது?
Correct Answer: A [36]
19.
1,1,2,3,5,8 …. என்ற தொடர்வரிசையின் 8 ஆவது உறுப்பு என்ன?
Correct Answer: D [21]
20.
24, 36 மற்றும் 40 ன் மீ.சி.ம யாது?
Correct Answer: C [360]
21.
36 மற்றும் 84 ன் மீ.பெ.வ யாது?
Correct Answer: C [12]
22.
4 x 27 x 3125, 8 x 9 x 25 x 7 மற்றும் 16 x 81 x 5 x 11 x 49 ஆகியவற்றின் மீ.பெ.வ.
Correct Answer: A [180]
23.
மீ.பெ.வ காண் : 1.80, 0.36 மற்றும் 0.9.
Correct Answer: C [0.18]
24.
3, 2.7 மற்றும் 0.09 ன் மீ.சி.ம.
Correct Answer: D [27]
25.
இரு எண்களின் விகிதம் 3:4 மற்றும் அதன் மீ.பெ.வ 4 எனில் மீ.சி.ம யாது?
Correct Answer: D [48]
26.
இரு எண்களின் மீ.பெ.வ 11 மற்றும் மீ.சி.ம 7700. அவற்றின் ஓர் எண் 275, மற்றொரு எண்.
Correct Answer: C [308]
27.
12, 15, 20 மற்றும் 27 ஆல் மீதியின்றி வகுபடக் கூடிய மிகச் சிறிய எண்.
Correct Answer: A [540]
28.
43, 91 மற்றும் 183 எண்களை வகுக்கும் போது கிடைக்கும் மீதி சமமாக இருப்பின் இவைகளை வகுக்கக் கூடிய மிகப்பெரிய எண்.
Correct Answer: A [4]
29.
இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ 27 எனில் அந்த எண்கள்.
Correct Answer: A [27, 189]
30.
இரு எண்களின் மீ.பெ.வ 8. கீழ்க்காண்பவற்றில் எது அவற்றின் மீ.சி.ம ஆக இருக்க முடியாது?
Correct Answer: D [60]
31.
15, 25, 40 மற்றும் 75 ஆல் மீதியின்றி வகுபடும் 4 இலக்க மிகப் பெரிய எண்.
Correct Answer: C [9600]
32.
204, 1190 மற்றும் 1445 ன் மீ.பெ.வ.
Correct Answer: A [17]
33.
இரு எண்களின் மீ.பெ.வ 12 மற்றும் அவற்றின் வித்தியாசம் 12 எனில் அவ்வெண்கள்.
Correct Answer: D [84, 96]
34.
148 மற்றும் 185 ன் மீ.சி.ம.
Correct Answer: B [740]
35.
இரு எண்களின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம பெருக்கற் பலன் 24. அவ்வெண்களின் வித்தியாசம் 2 எனில் அவ்வெண்கள்.
Correct Answer: B [6 & 4]
36.
12, 15 மற்றும் 18 ஆல் மீதியின்றி வகுபடும் 5 இலக்க மிகச்சிறிய எண்.
Correct Answer: D [10080]
37.
16, 24 இன் மீச்சிறு பொ.ம. என்ன?
Correct Answer: C [48]
38.
ஓர் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4இன் மடங்காக இருக்கும் எனில் அந்த எண் கீழ்க்கண்ட எந்த எண்ணால் வகுபடும்?
Correct Answer: A [4]
39.
ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் 8 இன் மடங்காக இருக்கும் எனில் அந்த எண் கீழ்க்கண்ட எந்த எண்ணால் வகுபடும்?
Correct Answer: D [8]
40.
2 மற்றும் 3 ஆல் வகுபடும் எண் கீழ்க்கண்ட எந்த எண்ணால் வகுபடும்?
Correct Answer: B [6]
41.
கீழ்க்காணும் எண்களில் 8 ஆல் வகுபடும் எண் எது?
Correct Answer: B [64]
42.
3, 6 இன் மீப்பெரு பொ.வ (பொதுவகுத்தி) எது?
Correct Answer: C [3]
43.
5, 15 இன் மீச்சிறு.பொ.ம.(பொதுமடங்கு) எது?
Correct Answer: C [15]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 7
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 6
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
