வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
அருண், தருண், வருண், சரண் ஆகியோரின் சராசரி வயது ஐந்து வருடங்களுக்கு முன் 45 ஆண்டுகள் ஆகும். அருண், தருண், வருண், சரண் மற்றும் கரண் ஆகியோரின் தற்போதைய சராசரி வயது 49 ஆண்டுகள் எனில் கரணின் தற்போதைய வயது என்ன?

Correct Answer: C [45 ஆண்டுகள்]

2.  
20 எண்களின் சராசரி 59 எனக் கொள்வோம். ஒவ்வொரு எண்ணுடனும் 3 ஐக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி

Correct Answer: B [62]

3.  
100 குழந்தைகளின் சராசரி வயது 10 வருடம். அவர்களில் 25 பேர்களின் சராசரி வயது 8 வருடம். மற்றொரு 65 பேர்களின் சராசரி வயது 11 வருடம். மீதமுள்ள 10 குழந்தைகளின் சராசரி வயது

Correct Answer: C [8.5 வருடம்]

4.  
25 பையன்களின் சராசரி எடை 30 கிலோவாக கணக்கிடப்பட்டது. ஒரு பையனுடைய எடை 35 கிலோ என்பதற்குப் பதிலாக, 25 கிலோ என்று தவறாக எழுதியதை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையான சராசரி எடை என்ன?

Correct Answer: C [30.4 கிலோ]

5.  
ஒரு மணியில் 20 நிமிடங்களின் சதவீதம்.

Correct Answer: A [33¹/₃%]

6.  
ஒரு ரூபாயில் 50 பைசாவின் சதவீதம்.

Correct Answer: C [50]

7.  
ஒரு குறிப்பிட்ட நாளில் 35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில் வருகை தராத மாணவர்களின் சதவீதம்.

Correct Answer: A [20%]

8.  
ஒரு கூடையிலுள்ள 25 பழங்களில் 5 ஆரஞ்சுப் பழங்கள் எனில் ஆரஞ்சுப் பழங்களின் சதவீதம்….

Correct Answer: D [20%]

9.  
ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையில் 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை….

Correct Answer: B [200]

10.  
7500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள்.

Correct Answer: A [3975]

11.  
40 கி.கிராமில் 0.75% காண்.

Correct Answer: A [0.3]

12.  
200 ல் ½ % காண்.

Correct Answer: A [1]

13.  
2010 ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,50,000. அடுத்த ஆண்டில் அது 10% அதிகரிக்குமானால் 2011 ல் மக்கள் தொகை.

Correct Answer: A [1,65,000]

14.  
25% க்கு சமமான தசம எண்.

Correct Answer: A [0.25]

15.  
300 இல் 10%.

Correct Answer: C [30]

16.  
ரூ. 150 இல் 5%.

Correct Answer: B [7.50]

17.  
ஒரு பழைய மகிழ்வுந்தின் விலை ரூ.45,000. அதன் விலை 15% குறைக்கப்படுமேயானால் அதன் புதிய விலை?

Correct Answer: D [38,250]

18.  
240 யை விட 15% குறைவான எண்.

Correct Answer: A [204]

19.  
சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.34,000. இந்த ஆண்டு இதன் விலை 25% கூடுதலாகின்றது. அக்கூடுதல் தொகை…….

Correct Answer: B [8,500]

20.  
ஒரு தொகையின் 12% என்பது ரூ.1080 எனில், அத்தொகையைக் காண்.

Correct Answer: A [9,000]

21.  
40 ல் 15% என்பது ஓர் எண்ணின் 25% யை விட 2 அதிகம் எனில் அவ்வெண்.

Correct Answer: A [16]

22.  
கணிதத்தில் இராணி 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இராணியை விட இராஜூ 20% குறைவாக பெற்றுள்ளான். இராஜூயை விட பாரத் 20% அதிகமாக பெற்றுள்ளான். எனில் பாரத் பெற்ற மதிப்பெண்.

Correct Answer: C [96]

23.  
A என்பவர் 30% மதிப்பெண்கள் பெற்று 15 மதிப்பெண்கள் குறைவினால் தோல்வியுற்றார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று அவர்கள் தேர்ச்சி பெற வேண்டிய மதிப்பெண்ணை விட 35 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றார் எனில் அவர்களின் தேர்ச்சி விழுக்காடு.

Correct Answer: D [33%]

24.  
ஒரு செவ்வகத்தின் பக்கங்கள் 20% அதிகரிக்கப் பட்டால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்.

Correct Answer: C [44%]

25.  
5 : 4 எண் விகிதத்திற்கு சமமான சதவீதம்.

Correct Answer: D [125%]

26.  
88% × 370 + 24% × 210 - ? = 118.

Correct Answer: B [258]

27.  
A யின் வருமானம் B யின் வருமானத்தை விட 25% அதிகம் எனில் B யின் வருமானம் A யின் வருமானத்தை விட எவ்வளவு % குறைவு?

Correct Answer: A [20%]

28.  
ஒரு தொலைக்காட்சி பெட்டியின் தற்போதைய மதிப்பு ரூ.14,580. ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு 10% தேய்மானத்திற்காக குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு.

Correct Answer: C [20,000]

29.  
75–ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணின் 75% உடன் கூட்டும் போது அந்த குறிப்பிட்ட எண் கிடைக்கின்றது எனில் அந்த எண் எது?

Correct Answer: D [300]

30.  
ஒரு கிராமத்தில் மக்கள் தொகை 825–லிருந்து 858–ஆக உயர்ந்துள்ளது. அந்த கிராமத்தின் அதிகரித்த மக்கள் தொகையின் சதவீதம் என்ன?

Correct Answer: C [4%]

31.  
ஒருவரின் சம்பளம் 50% குறைக்கப்படுகின்றது. பின்பு அவரின் சம்பளம் 50% உயர்த்தப்படுகின்றது என்றால் அவர் அடைவது இலாபமா (அ) நஷ்டமா?

Correct Answer: B [25% நஷ்டம்]

32.  
இருவர் மட்டுமே போட்டியிட்ட ஒரு தேர்தலில் ஒருவர் 40% மொத்த ஓட்டுகள் வாங்கி 1500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அந்த தேர்தலில் பதிவான மொத்த ஓட்டுகள் எத்தனை?

Correct Answer: A [7500]

33.  
ஒரு கலர் TV–யை ஒருவர் ரூ.8100–க்கு வாங்குகின்றார். அதன் தேய்மான சதவீதம் ஆண்டுக்கு 10% என்றால் அந்த TV- யின் விலையானது 2 ஆண்டுகளுக்கு முன்பு என்ன?

Correct Answer: B [10,000]

34.  
ஒரு செவ்வகத்தின் நீளம் 20% உயர்த்தப் படுகின்றது. அதன் அகலம் 20% குறைக்கப் படுகின்றது. இந்த மாற்றங்களால் பரப்பு எத்தனை சதவீதம் குறையும்?

Correct Answer: D [4%]

35.  
பரமக்குடி என்ற நகரத்தின் மக்கள் தொகை 44100 பேர். அந்த நகரத்தின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 5% உயர்கிறது என்றால் 2 ஆண்டுக்கு முன்பு அந்த நகரத்தின் மக்கள் தொகை எவ்வளவு பேர்.

Correct Answer: A [40,000]

36.  
ஓர் எண்ணின் ²/₅ பங்கில் ¹/₃ பங்கில் ³/₇ பங்கு மதிப்பு 15 எனில் அவ்வெண்ணின் 40% யாது?

Correct Answer: D [105]

37.  
கலையரங்கம் ஒன்றில் இருக்கைகளில் ¼ பாகம் பையன்களும் ³/₈ பாகம் பெண்களும் உட்கார்ந்து இருந்தனர். கலையரங்கில் அந்த குழந்தைகள் இருந்த இருக்கைகளின் சதவீதம் என்ன?

Correct Answer: A [62.5%]

38.  
ஒரு எண்ணின் மூன்றில் இரண்டு பங்கில், ஐந்தில் மூன்று பங்கில், நான்கில் ஒரு பங்கு 24 ஆகும் எனில் அந்த எண்ணின் 30% என்ன?

Correct Answer: B [72]

39.  
கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20% குறைத்தால் ஒருவர் ரூ. 720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில், அப்புத்தகத்தின் முந்தைய விலையானது.

Correct Answer: D [ரூ. 60]

40.  
ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 25% உயர்த்தப்படுகின்றது என்றால் அதன் பரப்பு எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும்?

Correct Answer: C [56.25%]

41.  
மாத வருமானம் 20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 ஐ சேமிப்பு செய்கின்றார் எனில், அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் என்ன?

Correct Answer: A [15%]

42.  
ஒரு கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும், 3:2 என்ற விகிதத்தில் உள்ளனர். அவர்களுள் 20% மாணவர்களும், 25% மாணவிகளும் வயது வந்தோர் எனில் வயது வந்தோர் அல்லாத மாணவர்களின் சதவீதம் யாது?

Correct Answer: C [78%]

43.  
ஒரு சலவை இயந்திரத்தின் விலை ரூ.6,000/-. அவ்விலையில் 20% தள்ளுபடி செய்யப்படுகிறது. பின்பு சேவைக்காக 10% விலை உயர்த்தப்படுகிறது. புதிய விலை என்ன?

Correct Answer: C [ரூ.5,280/-]

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0