வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
3251 + 587 + 369 - ? = 3007
Correct Answer: D [1200]
2.
7589 - ? = 3434
Correct Answer: B [4155]
3.
7¹⁰⁵ ன் ஒன்றாவது இலக்கத்தின் மதிப்பு யாது?
Correct Answer: C [7]
4.
(3⁶⁵ x 6⁵⁹ x 7⁷¹)-ன் ஒன்றாவது இலக்கத்தின் மதிப்பு யாது?
Correct Answer: C [4]
5.
784 x 618 x 917 x 463 என்ற பெருக்கற் பலனின் ஒன்றாவது இலக்க மதிப்பு யாது?
Correct Answer: A [2]
6.
2³¹ ஐ 5 ஆல் வகுத்தால் மீதி யாது?
Correct Answer: A [3]
7.
(64)² – (36)² = 20 × x எனில் x ன் மதிப்பு யாது?
Correct Answer: D [140]
8.
112 x 5⁴ = ?
Correct Answer: B [70000]
9.
106 x 106 – 94 x 94 = ?
Correct Answer: A [2400]
10.
35 + 15 x 1.5 = ?
Correct Answer: C [57.5]
11.
1197215a6 என்ற எண் 11 ஆல் மீதியின்றி வகுபட a க்கு கொடுக்கப்படக் கூடிய மிகக் குறைந்த மதிப்பு என்ன?
Correct Answer: B [3]
12.
5*2 என்ற மூன்றிலக்க எண் 6 ஆல் வகுபடும் எனில் * இன் மதிப்பு?
Correct Answer: A [2]
13.
கீழ்க்கண்டவற்றில் எது 24ஆல் மீதியின்றி வகுபடும்?
Correct Answer: D [3125736]
14.
மிகச்சிறிய 3 இலக்க பகா எண்
Correct Answer: D [எதுவுமில்லை]
15.
4⁶¹ + 4⁶² + 4⁶³ + 4⁶⁴ ஐக் கீழ்க்காண்பவற்றில் எது மீதியின்றி வகுக்கும்?
Correct Answer: B [10]
16.
3 இலக்க எண்களில் 6ஆல் வகுபடும் எண்கள் எத்தனை?
Correct Answer: B [150]
17.
4 இலக்க எண்களில் 88 ஆல் வகுபடும் மிகப் பெரிய எண்
Correct Answer: A [9944]
18.
17 க்கும் 80 க்கும் இடையில் உள்ள 6 ஆல் வகுபடும் எண்கள் எத்தனை?
Correct Answer: D [11]
19.
264¹⁰² + 264¹⁰³ என்ற எண்ணின் ஒன்றாவது இலக்க மதிப்பு
Correct Answer: B [0]
20.
ஓர் எண்ணை 342 ஆல் வகுக்கும் போது 47 மீதி கிடைக்கிறது. அதே எண்ணை 18 ஆல் வகுக்கும் போது மீதி என்ன கிடைக்கும்?
Correct Answer: B [11]
21.
முதல் 45 இயல் எண்களின் கூடுதல்
Correct Answer: A [1035]
22.
கீழ்க்கண்டவற்றில் எது பகா எண்?
Correct Answer: C [373]
23.
42573a என்ற எண் 72 ஆல் மீதியின்றி வகுபடும் எனில் a ன் மிகக்குறைந்த மதிப்பு.
Correct Answer: C [6]
24.
51 + 52 + 53 + …. + 100 = ?
Correct Answer: D [3775]
25.
2 + 2² + 2³ +….. + 2⁹ = ?
Correct Answer: B [1022]
26.
3, 6, 12, 24 …. 384 என்ற பெருக்குத் தொடரில் எத்தனை உறுப்புகள் உள்ளன?
Correct Answer: A [8]
27.
6 + 15 + 24 + 33 …… + 105 என்ற கூட்டுத் தொடரின் கூடுதல் யாது?
Correct Answer: A [666]
28.
653xy என்ற எண் 90 ஆல் வகுபடும் எனில் x+y = ?
Correct Answer: C [4]
29.
75 க்கு குறைவாக உள்ள இரட்டைப்படை எண்களின் கூடுதல்.
Correct Answer: B [1406]
30.
12401 என்ற எண்ணை ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும் போது 76 ஈவு ஆகவும், 13 மீதியாகவும் கிடைக்கிறது எனில் அதனை வகுக்கும் எண்.
Correct Answer: B [163]
31.
2² + 4² + 6² + ….. + 20² = ?
Correct Answer: C [1540]
32.
1 + 0.1 + 0.01 + 0.001 ன் மதிப்பு
Correct Answer: D [1.111]
33.
48.95 – 32.006 = ?
Correct Answer: D [16.944]
34.
3889 + 12.952 - ? = 3854.002
Correct Answer: D [47.95]
35.
0.002 x 0.5 = ?
Correct Answer: B [0.001]
36.
3 x 0.3 x 0.03 x 0.003 x 30 = ?
Correct Answer: C [0.00243]
37.
ஒரு மகிழ்வுந்து 129.92 கி.மீ தூரத்தை 3.2 மணி நேரத்தில் கடக்கிறது. ஒரு மணி நேரத்தில் அது கடக்கும் தொலைவு யாது?
Correct Answer: A [40.6 கி.மீ]
38.
0.4 x 5 க்கு சமமானது
Correct Answer: C [2]
39.
ஒரு சதுரத்தின் பக்கம் 3.2 செ.மீ. அதனுடைய சுற்றளவு யாது?
Correct Answer: A [12.8 செ.மீ]
40.
எந்த ஓர் எண்ணையும் விட அதன் தொடரி
Correct Answer: B [பெரியது]
41.
1000 இன் முன்னி எது?
Correct Answer: C [999]
42.
1000-இன் தொடரி எது?
Correct Answer: A [1001]
43.
55-இன் முன்னி எது?
Correct Answer: A [54]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 7
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 6
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
