வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஓர் எண்ணுடன் அதனுடைய 10 மடங்கு கூட்டும் போது 264 கிடைக்கிறது எனில் அந்த எண்.
Correct Answer: C [24]
2.
ஓர் எண்ணின் ¹/₇ மடங்கானது அதனுடைய ¹/₁₁ மடங்கை விட 100 அதிகம் எனில் அந்த எண் யாது?
Correct Answer: D [1925]
3.
ஓர் எண் அதனுடைய ⁴/₇ மடங்கைவிட 18 அதிகம் எனில் அந்த எண்.
Correct Answer: D [42]
4.
மூன்று எண்கள் 3:4:5 என்ற விகிதத்தில் உள்ளன. அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில் அந்த மூன்று எண்களின் கூடுதல்.
Correct Answer: C [60]
5.
இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 45 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 106 எனில் அந்த எண்கள் யாவை?
Correct Answer: B [5 மற்றும் 9]
6.
இரு எண்கள் 5:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள்.
Correct Answer: C [45, 27]
7.
x - y = 6, xy = 4 எனில் x³ – y³ ன் மதிப்பு.
Correct Answer: D [288]
8.
a + b = 7 மற்றும் a – b = 3 எனில் ab ன் மதிப்பு.
Correct Answer: A [10]
9.
a = 3, b = 7 எனில் aᵇ – bᵃ ன் மதிப்பு.
Correct Answer: D [1844]
10.
இரு எண்களின் வித்தியாசம் 8 எனவும் அவைகளின் கூடுதலின் ¹/₈ பங்கு 35 எனவும் இருந்தால் அவ்விரு எண்கள்.
Correct Answer: D [136, 144]
11.
ஒரு எண்ணின் ¹/₅ பங்கிலிருந்து 5-ஐக் கழிக்க 5 கிடைக்கிறது எனில் அந்த எண் என்ன?
Correct Answer: B [50]
12.
ஓர் எண்ணின் 11 தடவை 132 எனில் அந்த எண்.
Correct Answer: B [12]
13.
மூன்று அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் கூடுதல் 57 எனில் நடுவில் உள்ள எண்.
Correct Answer: A [19]
14.
இரு எண்களின் கூடுதல் 25, வித்தியாசம் 15 எனில், அந்த எண்கள் யாவை?
Correct Answer: B [20, 5]
15.
மற்ற மூன்றிலிருந்து வேறுபட்ட எண்ணைத் தேர்ந்தெடுக்க.
Correct Answer: C [15]
16.
கீழ்க்காணும் எண்களில் பெருக்கல் தலைகீழி இல்லாத எண் எது?
Correct Answer: C [0]
17.
ஓர் எண்ணின் ⁴/₅ பங்கு 64 எனில் அந்த எண்ணின் பாதி அளவு யாது?
Correct Answer: C [40]
18.
ஓர் எண்ணின் பாதியுடன் அவ்வெண்ணின் மூன்றிலொரு பங்கைக் கூட்டினால் 15 கிடைக்கும் எனில் அந்த எண்ணைக் காணவும்
Correct Answer: B [18]
19.
எந்த எண்ணிலிருந்து அதனுடைய 5% ஐக் குறைத்தால் 3800 கிடைக்கும்?
Correct Answer: B [4000]
20.
250 மீ நீளமுள்ள ஒரு புகைவண்டி 50 கி.மீ/மணி வேகத்தில் ஒரு சிக்னலை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?
Correct Answer: B [18 செக.]
21.
50 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 150 மீ. நீளமுள்ள ஒரு இரயில் 15 செகண்டுகளில் கடக்கிறது எனில், அந்த இரயிலின் வேகம் என்ன?
Correct Answer: B [48 கி.மீ/மணி]
22.
ஒரு கி.மீ நீளமுள்ள பாலத்தை ஒரு இரயில் கடப்பதை ஒருவன் பார்க்கிறான். இரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தின் பாதி ஆகும். இரயில் இரண்டு நிமிடங்களில் பாலத்தைக் கடக்கிறது எனில் இரயிலின் வேகம் என்ன.
Correct Answer: B [45 கி.மீ/மணி]
23.
700 மீ. நீளமுள்ள ஒரு இரயில் 72 கி.மீ/மணி வேகத்தில் ஒரு பாலத்தை 1 நிமிடத்தில் கடந்தால் அந்த பாலத்தின் நீளம் என்ன?
Correct Answer: A [500 மீ]
24.
270 மீ நீளமுள்ள ஒரு இரயில் 25 கி.மீ/மணி வேகத்தில் செல்கிறது. 2 கி.மீ/மணி வேகத்தில் எதிர் திசையில் வந்து கொண்டிருக்கும் ஒருவனை எவ்வளவு நேரத்தில் இரயில் கடந்து செல்லும்.
Correct Answer: A [36 செகண்டு]
25.
ஒரே நீளமுள்ள இரு இரயில்கள் ஒரே திசையில் முறையே 46 கி.மீ/மணி, 36 கி.மீ/மணி வேகத்தில் செல்கின்றன. வேகமாகச் செல்லும் இரயில் மெதுவாகச் செல்லும் இரயிலை 36 செகண்டுகளில் கடக்கிறது எனில் ஒவ்வொரு இரயிலின் நீளம் என்ன?
Correct Answer: A [50 மீ]
26.
ஒரு இரயில் 100 மீ நீளமுள்ள பிளாட்பாரத்தை 45 கி.மீ/மணி வேகத்தில் 60 செகண்டுகளில் கடக்கிறது எனில், ஒரு சிக்னல் போஸ்டை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?
Correct Answer: C [52 sec.]
27.
110 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில் ஒரு தந்திக் கம்பத்தை 3 வினாடிகளில் கடந்து செல்கிறது. 165 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை கடந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரம் யாது?
Correct Answer: C [7.5 வினாடிகள்]
28.
36 கி.மீ/மணி வேகத்தில் செல்லும் ஒரு இரயில் ஒரு சிக்னல் போஸ்டை 8 செகண்டுகளில் கடந்தால் அதன் நீளம் என்ன?
Correct Answer: D [80 மீ]
29.
ஒரு மகிழுந்து 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் மகிழுந்து செல்லும் பொழுது, 6 மணி 30 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்.
Correct Answer: B [585 கி.மீ]
30.
7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
Correct Answer: C [28]
31.
ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 120. அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால், புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எவ்வளவாக இருக்கும்?
Correct Answer: B [175]
32.
8 கிலோ அரிசியின் விலை ரூ. 160 எனில், 18 கிலோ அரிசியின் விலை.
Correct Answer: C [ரூ. 360]
33.
7 மாம்பழங்களின் விலை ரூ.35 எனில், 15 மாம்பழங்களின் விலை.
Correct Answer: A [ரூ. 75]
34.
ஒரு இரயில் வண்டி 195 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில், அந்த இரயில் வண்டி 5 மணி நேரத்தில் கடக்கும் தூரம்.
Correct Answer: B [325 கி.மீ]
35.
8 ஆட்கள் ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடித்தார்கள் எனில், அதே வேலையை 24 ஆட்கள் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்களின் எண்ணிக்கை.
Correct Answer: A [8 நாட்கள்]
36.
250 கிராம் தக்காளியின் விலை 60 பைசா எனில் 200 கிராம் தக்காளியின் விலை என்ன?
Correct Answer: A [48 பைசா]
37.
36 பேர் சேர்ந்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர் எனில் அதே வேலையை 27 பேர் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பர்?
Correct Answer: D [24]
38.
8 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 9 மணிநேரம் வேலை செய்து 28 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 ஆண்கள் நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
Correct Answer: D [24 நாட்கள்]
39.
ஒரு வேலையை 20 பேர் சேர்ந்து 20 நாட்களில் முடிப்பர் எனில் அதே வேலையை 16 பேர் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பர்?
Correct Answer: B [25]
40.
A என்பவர் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A-யை விட 60% அதிக திறமையானவர் எனில் B அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
Correct Answer: A [7 ½]
41.
A என்பவர் B யை விட இருமடங்கு திறமையானவர் மற்றும் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை முடிக்க 18 நாட்கள் ஆகும். எனில் A மட்டும் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்?
Correct Answer: A [27]
42.
ஒரு மனிதர் ஒரு வேலையை முடிக்க 5 நாட்கள் ஆகிறது. அவருடைய மகன் உதவி செய்தால் அவ்வேலையை இருவரும் 3 நாட்களில் முடிப்பர் எனில், மகன் மட்டும் தனியாக செய்தால் எத்தனை நாட்கள் ஆகும்?
Correct Answer: C [7 ½]
43.
A, B, C என்பவர் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு நாள் வேலை செய்தனர். பின் B விலகி விடுகிறார் எனில் A, C இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எத்தனை?
Correct Answer: D [6 நாட்கள்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 7
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
