வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருத்துக:
திணை சிறுபொழுது
a) குறிஞ்சி — 1) மாலை
b) முல்லை — 2) யாமம்
c) மருதம் — 3) எற்பாடு
d) நெய்தல் — 4) வைகறை
திணை சிறுபொழுது
a) குறிஞ்சி — 1) மாலை
b) முல்லை — 2) யாமம்
c) மருதம் — 3) எற்பாடு
d) நெய்தல் — 4) வைகறை
Correct Answer: A [2 1 4 3]
2.
பின்வருவனவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது
Correct Answer: B [மருதம் -இருத்தலும் இருத்தல் நிமித்தமும்]
3.
மூவருலா யாரால் இயற்றப்பட்டது?
Correct Answer: D [ஒட்டக்கூத்தர்]
4.
நீதி நூல்களில் ஒன்றான நன்னெறியை இயற்றியவர் யார்?
Correct Answer: B [சிவப்பிரகாசர்]
5.
இனியவை நாற்பது யாரால் இயற்றப்பட்டது?
Correct Answer: D [பூதஞ்சேந்தனார்]
6.
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?
Correct Answer: D [1812]
7.
'நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்' என்ற தொடர் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
பாணன் சூடான் பாடினி அணியாள்' என்ற தொடர் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Correct Answer: A [புறநானூறு]
8.
'கலைஉணக் கிழிந்த முழவு மருள் பெரும்பழம்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct Answer: D [புறநானூறு]
9.
பொருத்துக:
இசைக்கருவி -வகை
a) முழவு, முரசு — 1) காற்று கருவி
b) யாழ், வீணை — 2) தோல் கருவி
c) குழல், சங்கு — 3) கஞ்சக் கருவி
d) சாலரா, சேகண்டி — 4) நரம்புக்கருவி
இசைக்கருவி -வகை
a) முழவு, முரசு — 1) காற்று கருவி
b) யாழ், வீணை — 2) தோல் கருவி
c) குழல், சங்கு — 3) கஞ்சக் கருவி
d) சாலரா, சேகண்டி — 4) நரம்புக்கருவி
Correct Answer: C [2 4 1 3]
10.
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: C [150]
11.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நல்லந்துவனார் கலித்தொகையை தொகுத்த சங்ககாலப் புலவர் ஆவார்
2. இவர் நெய்தற்கலி பாடல்களை இயற்றியுள்ளார்
1. நல்லந்துவனார் கலித்தொகையை தொகுத்த சங்ககாலப் புலவர் ஆவார்
2. இவர் நெய்தற்கலி பாடல்களை இயற்றியுள்ளார்
Correct Answer: C [இரண்டும் சரி]
12.
கீழ்காணும் இணைகளில் சரியானவை எவை?
1. பேரியாழ்-21 நரம்புகளை கொண்டது
2. மகரயாழ்- 19 நரம்புகளை கொண்டது
3. சகோடயாழ்- 14 நரம்புகளை கொண்டது
1. பேரியாழ்-21 நரம்புகளை கொண்டது
2. மகரயாழ்- 19 நரம்புகளை கொண்டது
3. சகோடயாழ்- 14 நரம்புகளை கொண்டது
Correct Answer: D [அனைத்தும் சரி]
13.
பல வகையான குழல் கருவிகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?
Correct Answer: D [சிலப்பதிகாரம்]
14.
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct Answer: B [திருப்பாவை]
15.
அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர் யார்?
Correct Answer: C [மீ ராஜேந்திரன்]
16.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தமிழில் எழுந்த முதல் பரணி இலக்கியம் கலிங்கத்துப்பரணி ஆகும்
2. இந்நூலை இயற்றிய செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரை சேர்ந்தவர்
1. தமிழில் எழுந்த முதல் பரணி இலக்கியம் கலிங்கத்துப்பரணி ஆகும்
2. இந்நூலை இயற்றிய செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரை சேர்ந்தவர்
Correct Answer: C [இரண்டும் சரி]
17.
ஜெயங்கொண்டார் கீழ்கண்ட எந்த அரசரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்?
Correct Answer: D [முதலாம் குலோத்துங்க சோழன்]
18.
பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என்று செயங்கொண்டாரை பாராட்டியவர் யார்?
Correct Answer: A [பலபட்டடை சொக்கநாதப் புலவர்]
19.
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
என்று பாடியவர் யார்?
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
என்று பாடியவர் யார்?
Correct Answer: D [அவ்வையார்]
20.
தென்தமிழ் தெய்வ பரணி என்று கலிங்கத்துப் பரணியை புகழ்ந்துள்ள கவிஞர் யார்?
Correct Answer: C [ஒட்டக்கூத்தர்]
21.
கோமகள் எழுதிய எந்த புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது?
Correct Answer: A [அன்னை பூமி]
22.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கோமகளின் இயற்பெயர் ராஜலட்சுமி ஆகும்
2. இவர் தஞ்சை பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருதைப் பெற்றுள்ளார்
1. கோமகளின் இயற்பெயர் ராஜலட்சுமி ஆகும்
2. இவர் தஞ்சை பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருதைப் பெற்றுள்ளார்
Correct Answer: C [இரண்டும் சரி]
23.
மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்?
Correct Answer: D [ஆகாயத்துக்கு அடுத்த வீடு]
24.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் திருவெம்பாவை ஆகும்
2. திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள் ஆவார்
1. திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் திருவெம்பாவை ஆகும்
2. திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள் ஆவார்
Correct Answer: D [இரண்டும் தவறு]
25.
சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: A [புதுமைப்பித்தன்]
26.
நந்தீஸ்வர கண்ணி என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: B [குணங்குடி மஸ்தான் சாகிபு]
27.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக இருப்பது திருமந்திரம் ஆகும்
2. திருமந்திரம் திருமூலரால் இயற்றப்பட்டது
3. இந்நூல் தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படுகிறது
1. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக இருப்பது திருமந்திரம் ஆகும்
2. திருமந்திரம் திருமூலரால் இயற்றப்பட்டது
3. இந்நூல் தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படுகிறது
Correct Answer: D [அனைத்தும் சரி]
28.
சேக்கிழார் கீழ்கண்ட எந்த அரசனின் அவையில் முதலமைச்சராக இருந்தார்?
Correct Answer: C [இரண்டாம் குலோத்துங்கச் சோழன்]
29.
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ என்று சேக்கிழாரை பாராட்டியவர் யார்?
Correct Answer: D [மீனாட்சி சுந்தரனார்]
30.
தமிழன்பன் எழுதிய எந்த கவிதை நூலுக்காக 2004ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது?
Correct Answer: A [வணக்கம் வள்ளுவ]
31.
ஏரிக்கு, கண்மாய் என்ற பெயர் எந்தப் பகுதியில் வழங்கப்படுகிறது?
Correct Answer: A [பாண்டி மண்டலம்]
32.
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?
Correct Answer: B [தமிழ்ஒளி]
33.
கீழ்க்கண்ட மொழிகளில் எது தென்திராவிட மொழியை சேர்ந்தது அல்ல?
Correct Answer: D [தெலுங்கு]
34.
கீழ்க்கண்ட மொழிகளில் எது வட திராவிட மொழி அல்ல?
Correct Answer: A [தோடா]
35.
தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: C [மு வரதராசனார்]
36.
இந்திய இலக்கண கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
Correct Answer: D [செ வை சண்முகம்]
37.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கவிராஜ மார்க்கம் என்பது தெலுங்கு மொழியின் இலக்கண நூல் ஆகும்
2. லீலாதிலகம் என்பது மலையாள மொழியின் இலக்கண நூலாகும்
1. கவிராஜ மார்க்கம் என்பது தெலுங்கு மொழியின் இலக்கண நூல் ஆகும்
2. லீலாதிலகம் என்பது மலையாள மொழியின் இலக்கண நூலாகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
38.
கீழ்க்கண்ட எந்த நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது?
Correct Answer: A [இலங்கை சிங்கப்பூர்]
39.
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct Answer: D [பிங்கல நிகண்டு]
40.
பொருத்துக:
a) மழைக்காலமும் குயிலோசையும் — 1) கோமல் சுவாமிநாதன்
b) தண்ணீர் தேசம் — 2) மா கிருஷ்ணன்
c) தண்ணீர் தண்ணீர் — 3) வெ இறையன்பு
d) வாய்க்கால் மீன்கள் — 4) வைரமுத்து
a) மழைக்காலமும் குயிலோசையும் — 1) கோமல் சுவாமிநாதன்
b) தண்ணீர் தேசம் — 2) மா கிருஷ்ணன்
c) தண்ணீர் தண்ணீர் — 3) வெ இறையன்பு
d) வாய்க்கால் மீன்கள் — 4) வைரமுத்து
Correct Answer: C [2 4 1 3]
41.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற புறநானூற்று வரியை பாடியவர் யார்?
Correct Answer: D [குடபுலவியனார்]
42.
சைவ அடியவரின் பெருமையை ஓரடியில் கூறும் நூல் எது?
Correct Answer: B [திருத்தொண்டத்தொகை]
43.
வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களால் அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை எது?
Correct Answer: C [தூது]
44.
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் தன் காதலை கூறி வருமாறு பாடப்பட்டது எது?
Correct Answer: D [தமிழ் விடு தூது]
45.
தமிழன்பன் எழுதிய எந்த நூலுக்கு தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது?
Correct Answer: B [தமிழன்பன் கவிதைகள்]
46.
'அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்' என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்' என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Correct Answer: C [மணிமேகலை]
47.
தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று சீத்தலைச் சாத்தனாரை பாராட்டியவர் யார்?
Correct Answer: D [இளங்கோவடிகள்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
