வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இரா இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலையை எந்த மாவட்டத்தில் அமைத்துள்ளார்?
Correct Answer: D [திருச்சி]
2.
கீழ்காணும் கூற்றுகளுக்கு தொடர்புடைய நபர் யார்?
தமிழ்த் தென்றல் திரு வி க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் கொண்டவர்
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்
தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர்
சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் இவர்
தமிழ்த் தென்றல் திரு வி க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் கொண்டவர்
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்
தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர்
சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் இவர்
Correct Answer: C [இரா இளங்குமரனார்]
3.
முதன் முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கார்டிலா என்னும் நூல் எந்த நாட்டில் அச்சிடப்பட்டது?
Correct Answer: B [போர்ச்சுக்கல்]
4.
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்?
Correct Answer: C [தேவநேயப் பாவாணர்]
5.
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct Answer: B [சிலப்பதிகாரம்]
6.
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
Correct Answer: C [பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்]
7.
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் யார்?
Correct Answer: C [கவிமணி தேசிக விநாயகனார்]
8.
புயலிலே ஒரு தோணி என்ற புதினம் யாரால் இயற்றப்பட்டது?
Correct Answer: B [ப சிங்காரம்]
9.
முல்லைப்பாட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct Answer: A [நப்பூதனார்]
10.
"தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை" என்று விருந்தோம்பல் பற்றி சிறப்பித்துக் கூறும் இலக்கியம் எது?
Correct Answer: C [சிலப்பதிகாரம்]
11.
பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளையுடைய நூல் எது?
Correct Answer: B [முல்லைப்பாட்டு]
12.
பொருத்துக:
செம்மொழிகள்- ஆண்டுகள்
a) தெலுங்கு — 1) 2014
b) மலையாளம் — 2) 2008
c) ஒடியா — 3) 2005
d) சமஸ்கிருதம் — 4) 2013
செம்மொழிகள்- ஆண்டுகள்
a) தெலுங்கு — 1) 2014
b) மலையாளம் — 2) 2008
c) ஒடியா — 3) 2005
d) சமஸ்கிருதம் — 4) 2013
Correct Answer: C [2 4 1 3]
13.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்?
Correct Answer: A [புயலிலே ஒரு தோணி]
14.
நறுந்தொகை, காசிக்காண்டம் என்ற நூல்களை இயற்றியவர் யார்?
Correct Answer: B [அதிவீரராம பாண்டியர்]
15.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மலைபடுகடாம் 583 அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்
2. இது பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்பவரால் பாடப்பட்டது
3. இந்நூல் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல்
1. மலைபடுகடாம் 583 அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்
2. இது பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்பவரால் பாடப்பட்டது
3. இந்நூல் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல்
Correct Answer: B [1, 2 மட்டும் சரி]
16.
"காலின் ஏழ்அடி பின்சென்று" என்று விருந்தோம்பல் பற்றி குறிப்பிட்டுள்ள இலக்கியம் எது?
Correct Answer: C [பொருநராற்றுப்படை]
17.
‘தமிழ்என் கிளவியும் அதன் ஓரற்றே’ - தமிழ் என்ற சொல் முதலில் இடம்பெற்ற இவ்வரிகள் அமைந்துள்ள இலக்கியம் எது?
Correct Answer: B [தொல்காப்பியம்]
18.
‘இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்’ - தமிழ்நாடு என்ற சொல் முதலில் இடம்பெற்ற இவ்வரிகள் அமைந்துள்ள இலக்கியம் எது?
Correct Answer: A [சிலப்பதிகாரம்]
19.
'தமிழன் கண்டாய்' - தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற இவ்வரிகளை கொண்ட நூல் எது?
Correct Answer: B [திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரம்]
20.
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Correct Answer: B [தொல்காப்பியம்]
21.
'பாலொடு வந்து கூழொடு பெயரும்' என்ற வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம் எது?
Correct Answer: B [குறுந்தொகை]
22.
வித்துவக்கோட்டில் அமைந்துள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்து பாடியவர் யார்?
Correct Answer: D [குலசேகர ஆழ்வார்]
23.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது எது?
Correct Answer: A [பெருமாள் திருமொழி]
24.
'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்' என்று பால்வெளி வீதி பற்றி பாடியவர் யார்?
Correct Answer: C [மாணிக்கவாசகர்]
25.
ஓங்கு என்னும் அடைமொழியுடன் சிறப்பிக்கப்படும் எட்டுத்தொகை நூல் எது?
Correct Answer: D [பரிபாடல்]
26.
சங்க கால நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?
Correct Answer: D [பரிபாடல்]
27.
கரிசல் வட்டார சொல் அகராதியை உருவாக்கியவர் யார்?
Correct Answer: C [கி ராஜநாராயணன்]
28.
1991ஆம் ஆண்டு எந்த நூலுக்காக கி ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
Correct Answer: D [கோபல்லபுரத்து மக்கள்]
29.
கீழ்க்கண்ட எந்த புலவருக்கு நாடாளும் மன்னர் ஒருவர் கவரி வீசினார்?
Correct Answer: B [மோசிகீரனார்]
30.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. திருவிளையாடற் புராணம் புகழேந்தி புலவரால் இயற்றப்பட்டது
2. திருவிளையாடற்புராணம் 3 காண்டங்களையும் 64 படலங்களையும் உடையது
1. திருவிளையாடற் புராணம் புகழேந்தி புலவரால் இயற்றப்பட்டது
2. திருவிளையாடற்புராணம் 3 காண்டங்களையும் 64 படலங்களையும் உடையது
Correct Answer: B [2 மட்டும் சரி]
31.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சதாவதானம் என்பது ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தல் ஆகும்
2. பரஞ்சோதி முனிவர் சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர்
1. சதாவதானம் என்பது ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தல் ஆகும்
2. பரஞ்சோதி முனிவர் சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர்
Correct Answer: A [1 மட்டும் சரி]
32.
கீழ்க்கண்ட எந்த நாட்டின் தேசிய நூல் கூடத்தில் மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளி புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்கள் உள்ளன என்று தனிநாயகம் அடிகள் கூறியுள்ளார்?
Correct Answer: A [பிரான்ஸ்]
33.
பொருத்துக:
a) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி — 1) செய்கு தம்பி பாவலர்
b) நீதி வெண்பா — 2) மருத்துவர் கு சிவராமன்
c) வால்காவிலிருந்து கங்கை வரை தமிழ் மொழி பெயர்ப்பு — 3) பரஞ்சோதி முனிவர்
d) ஆறாம் திணை — 4) கணமுத்தையா
a) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி — 1) செய்கு தம்பி பாவலர்
b) நீதி வெண்பா — 2) மருத்துவர் கு சிவராமன்
c) வால்காவிலிருந்து கங்கை வரை தமிழ் மொழி பெயர்ப்பு — 3) பரஞ்சோதி முனிவர்
d) ஆறாம் திணை — 4) கணமுத்தையா
Correct Answer: A [3 1 4 2]
34.
மேரி மெக்லியோட் பெத்யூன் என்பவரின் வாழ்க்கையை "உனக்கு படிக்க தெரியாது" என்ற தலைப்பில் நூலாக படைத்தவர் யார்?
Correct Answer: D [கமலாலயன்]
35.
"மாசற விசித்த வார்புறு வள்பின்" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் யார்?
Correct Answer: C [மோசிகீரனார்]
36.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை எழுதியவர் யார்?
Correct Answer: D [குமரகுருபரர்]
37.
எந்த பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்து முகம் அசைந்து ஆடும்?
Correct Answer: D [செங்கீரை]
38.
சாயாவனம் என்ற புதினத்தால் தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் யார்?
Correct Answer: D [சா.கந்தசாமி]
39.
கீழ்க்கண்ட எந்த படைப்பிற்காக சா கந்தசாமி சாகித்திய அக்காடமி விருது பெற்றார்?
Correct Answer: C [விசாரணை கமிஷன்]
40.
கீழ்க்கண்ட எந்த இரு திணைகள் ஆறு பெரும் பொழுதுகளையும் பெற்றுள்ளது?
Correct Answer: D [மருதம் நெய்தல்]
41.
பொருத்துக:
a) குறிஞ்சி — 1) ஊரன்
b) முல்லை — 2) வெற்பன்
c) மருதம் — 3) சேர்ப்பன்
d) நெய்தல் — 4) தோன்றல்
a) குறிஞ்சி — 1) ஊரன்
b) முல்லை — 2) வெற்பன்
c) மருதம் — 3) சேர்ப்பன்
d) நெய்தல் — 4) தோன்றல்
Correct Answer: C [2 4 1 3]
42.
புறா பருந்து ஆகியவை எந்த திணைக்குரிய பறவைகள்?
Correct Answer: D [பாலை]
43.
'எனது போராட்டம்' என்பது யாருடைய தன்வரலாற்று நூல்?
Correct Answer: C [மா பொ சிவஞானம்]
44.
மா பொ சிவஞானம் எழுதிய கீழ்க்கண்ட எந்த நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?
Correct Answer: A [வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு]
45.
தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய இலக்கியமாக மா பொ சிவஞானம் குறிப்பிடும் நூல் எது?
Correct Answer: D [சிலப்பதிகாரம்]
46.
தமிழர் பண்பாட்டின் மகுடமாக கருதப்படும் பொன் ஏர் பூட்டுதல் எந்த மாதத்தில் நடத்தப்படுகிறது?
Correct Answer: B [சித்திரை]
47.
கோப்பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டங்களை கொண்ட அரசர் யார்?
Correct Answer: C [இரண்டாம் ராஜராஜ சோழன்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
