வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இரண்டாம் ராஜராஜன் காலம் தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன
2. மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றி புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகளாகும்
1. இரண்டாம் ராஜராஜன் காலம் தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன
2. மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றி புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகளாகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
2.
ஐம்பெருங்காப்பியங்களின் முறைவைப்பு பாடல் எந்த இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது?
Correct Answer: B [திருத்தணிகையுலா]
3.
உரைப்பாட்டு மடை என்பது எந்த இலக்கியத்தில் வரக்கூடிய தமிழ்நடை?
Correct Answer: A [சிலப்பதிகாரம்]
4.
நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களை குறித்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம் எது?
Correct Answer: B [குறிஞ்சித் தேன்]
5.
‘இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ என்ற புறநானூற்று வரிகள் யாரால் இயற்றப்பட்டது?
Correct Answer: D [முடமோசியார்]
6.
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறியவர் யார்?
Correct Answer: B [நல்வேட்டனார்]
7.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. வீரமா முனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை ஆற்காடு நவாபி அன்வாருதீன் வழங்கினார்
2. இந்த பாரசீகச் சொல்லுக்கு தூய துறவி என்பது பொருளாகும்
1. வீரமா முனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை ஆற்காடு நவாபி அன்வாருதீன் வழங்கினார்
2. இந்த பாரசீகச் சொல்லுக்கு தூய துறவி என்பது பொருளாகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
8.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் படைப்பிற்காக குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது
2. புதிய வார்ப்புகள் என்ற ஜெயகாந்தனின் படைப்பிற்கு சோவியத் அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது
1. ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் படைப்பிற்காக குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது
2. புதிய வார்ப்புகள் என்ற ஜெயகாந்தனின் படைப்பிற்கு சோவியத் அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது
Correct Answer: A [1 மட்டும் சரி]
9.
‘ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி’ என்று திருவாரூர் மாவட்டத்தில் ஆலங்கானம் எனும் ஊரை பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
Correct Answer: D [மதுரைக்காஞ்சி]
10.
'கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரி தண் பறம்பு நாடே' என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct Answer: B [புறநானூறு]
11.
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என்று வருந்தியவர் யார்?
Correct Answer: D [குமணன்]
12.
பொருத்துக:
a) ஆநிரை கவர்தல் — 1) கரந்தை
b) ஆநிரை மீட்டல் — 2) காஞ்சி
c) மண்ணாசை கொண்டு போருக்கு செல்லுதல் — 3) வெட்சி
d) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்று அரசனோடு போரிடுதல் — 4) வஞ்சி
a) ஆநிரை கவர்தல் — 1) கரந்தை
b) ஆநிரை மீட்டல் — 2) காஞ்சி
c) மண்ணாசை கொண்டு போருக்கு செல்லுதல் — 3) வெட்சி
d) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்று அரசனோடு போரிடுதல் — 4) வஞ்சி
Correct Answer: A [3 1 4 2]
13.
பொருத்துக:
a) கோட்டையை காத்தல் — 1) தும்பை
b) கோட்டையை முற்றுகையிடல் — 2) நொச்சி
c) பகை வேந்தர் இருவரும் போரிடுதல் — 3) வாகை
d) வெற்றி பெறுதல் — 4) உழிஞை
a) கோட்டையை காத்தல் — 1) தும்பை
b) கோட்டையை முற்றுகையிடல் — 2) நொச்சி
c) பகை வேந்தர் இருவரும் போரிடுதல் — 3) வாகை
d) வெற்றி பெறுதல் — 4) உழிஞை
Correct Answer: C [2 4 1 3]
14.
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
என்ற வரிகள் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?
என்ற வரிகள் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?
Correct Answer: B [அகநானூறு]
15.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்னும் பொதுமை நோக்கம் பின்வரும் எந்த சங்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct Answer: C [புறநானூறு]
16.
"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது யாருடைய கூற்று?
Correct Answer: C [திருமூலர்]
17.
மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலியின் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: B [பாரதியார்]
18.
மூதறிஞர் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற நூல் எதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது?
Correct Answer: C [மஹாபாரதம்]
19.
”எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்று சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் வேறுபாட்டைக் கூறும் நூல் எது?
திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்று சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் வேறுபாட்டைக் கூறும் நூல் எது?
Correct Answer: A [நன்னூல்]
20.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இல்லை
2. பேச்சு மற்றும் எழுத்து மொழியை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்
1. தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இல்லை
2. பேச்சு மற்றும் எழுத்து மொழியை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்
Correct Answer: B [2 மட்டும் சரி]
21.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூல் யாரால் தொகுத்து வெளியிடப்பட்டது?
Correct Answer: B [நா வானமாமலை]
22.
காவற்பெண்டு என்ற சங்ககால பெண்பாற் புலவர் எந்த மன்னனுக்கு செவிலித் தாயாக விளங்கினார்?
Correct Answer: A [கோப்பெருநற்கிள்ளி]
23.
கொல்லிப்பாவை என்ற சிற்றிதழ் யாரால் நடத்தப்பட்டது?
Correct Answer: D [ராஜமார்த்தாண்டன்]
24.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உடுமலை நாராயணகவி பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுகிறார்
2. சுப்புரத்தினதாசன் உவமை கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்
3. சுப்புரத்தினதாசனின் இயற்பெயர் ராஜமார்த்தாண்டன் என்பதாகும்
1. உடுமலை நாராயணகவி பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுகிறார்
2. சுப்புரத்தினதாசன் உவமை கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்
3. சுப்புரத்தினதாசனின் இயற்பெயர் ராஜமார்த்தாண்டன் என்பதாகும்
Correct Answer: A [1, 2 மட்டும் சரி]
25.
காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct Answer: D [வெ இராமலிங்கனார்]
26.
கவிஞர் சுரதாவால் எழுதப்படாத நூல் எது?
Correct Answer: C [மலைக்கள்ளன்]
27.
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: B [ரா பி சேதுப்பிள்ளை]
28.
'புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்' என்று புனையா ஓவியம் பற்றி கூறும் இலக்கியம் எது?
Correct Answer: C [நெடுநல்வாடை]
29.
'புனையா ஓவியம் புறம் போந்தன்ன' என்று புனையா ஓவியம் பற்றி கூறும் இலக்கியம் எது?
Correct Answer: A [மணிமேகலை]
30.
ஆங்கிலேயர் கட்டிய கப்பலை 12 ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும் ஆனால் தமிழர் கட்டிய கப்பலை 50 ஆண்டு ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர் யார்?
Correct Answer: A [வாக்கர்]
31.
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?
Correct Answer: D [ஜூல்ஸ் வெர்ன்]
32.
கீழ்காணும் கூற்றுகளுக்கு தொடர்புடைய நபர் யார்?
ரசிகமணி என்று சிறப்பிக்கப் பட்டவர்
வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூடம் நடத்தியவர்
ரசிகமணி என்று சிறப்பிக்கப் பட்டவர்
வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூடம் நடத்தியவர்
Correct Answer: D [டிகே சிதம்பரநாதர்]
33.
இயேசு காவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct Answer: B [கண்ணதாசன்]
34.
அறிக அறிவியல் என்னும் இதழை நடத்தியவர் யார்?
Correct Answer: A [குன்றக்குடி அடிகளார்]
35.
முற்காலத்தில் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட ஊர் எது?
Correct Answer: A [திருநெல்வேலி]
36.
'செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே'
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள இலக்கியம் எது?
துய்ப்பேம் எனினே தப்புந பலவே'
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள இலக்கியம் எது?
Correct Answer: D [புறநானூறு]
37.
முதலாழ்வார்கள் என்று அழைக்கப்பட்ட மூவர் யார்?
பெரியாழ்வார்
பொய்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
பெரியாழ்வார்
பொய்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
Correct Answer: D [2, 3, 4 மட்டும்]
38.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பான நாலாயிர திவ்விய பிரபந்தம் யாரால் தொகுக்கப்பட்டது?
Correct Answer: C [நாதமுனி]
39.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி யாரால் இயற்றப்பட்டது?
Correct Answer: C [பூதத்தாழ்வார்]
40.
வேணுவனம் என்பதன் பொருள் என்ன?
Correct Answer: C [மூங்கில் காடு]
41.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம் எது?
Correct Answer: D [பாளையங்கோட்டை]
42.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஜென் என்ற சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருளாகும்
2. ஜென் என்பது ஒரு சீன மொழி சொல் ஆகும்
1. ஜென் என்ற சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருளாகும்
2. ஜென் என்பது ஒரு சீன மொழி சொல் ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
43.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் திருவந்தாதி யாரால் இயற்றப்பட்டது?
Correct Answer: D [பொய்கை ஆழ்வார்]
44.
குற்றால முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct Answer: B [டிகே சிதம்பரநாதர்]
45.
நாயன்மார்களில் எந்த மும்மூர்த்திகள் தென்னிந்தியக் கோவில்களில் சிலைவழிபாடு செய்யப்படுகின்றனர்?
ஞானசம்பந்தர்
அப்பர்
சுந்தரர்
பூசலார்
ஞானசம்பந்தர்
அப்பர்
சுந்தரர்
பூசலார்
Correct Answer: B [1, 2 ,3 மட்டும்]
46.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பி ஆண்டார் நம்பி என்பார் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.
2. சைவப்புனித நூல்களான திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது.
3. சேக்கிழாரின் பெரியபுராணம் 12வது நூலாகும்.
1. நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பி ஆண்டார் நம்பி என்பார் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.
2. சைவப்புனித நூல்களான திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது.
3. சேக்கிழாரின் பெரியபுராணம் 12வது நூலாகும்.
Correct Answer: D [அனைத்தும் சரி]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
