வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தவறாக பொருந்தியுள்ள இணை எது?
Correct Answer: D [பரப்பளவின் அலகு - மீ3]
2.
மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள், 1790ல் _______ நாட்டினரால் உருவாக்கப்பட்டது.
Correct Answer: A [ஃபிரெஞ்சு]
3.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
1. பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை அதிகம்.
2. ஆனால், இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும்.
1. பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை அதிகம்.
2. ஆனால், இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும்.
Correct Answer: B [2 மட்டும் சரி]
4.
SI அலகுமுறையில் மின்னோட்டத்தின் அலகு.
Correct Answer: B [ஆம்பியர்]
5.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
1. காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது இயக்கம் எனப்படும்,
2. அப்பொருள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் அது ஓய்வு நிலை எனப்படும்.
1. காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது இயக்கம் எனப்படும்,
2. அப்பொருள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் அது ஓய்வு நிலை எனப்படும்.
Correct Answer: C [இரண்டும் சரி]
6.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
காந்தவிசை மற்றும் புவி ஈர்ப்பு விசை ஆகியவை தொடாவிசைகளாகும்.
தற்சுழற்சி இயக்கம் – ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம்.

Correct Answer: A [1 மட்டும் சரி]
7.
கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
Correct Answer: C [அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்]
8.
கூற்று 1: அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும்.
கூற்று 2: ஆனால் கால ஒழுங்கு இயக்கங்கள் அனைத்தும் அலைவு இயக்கமாகக் காணப்படாது.
கூற்று 2: ஆனால் கால ஒழுங்கு இயக்கங்கள் அனைத்தும் அலைவு இயக்கமாகக் காணப்படாது.
Correct Answer: C [இரண்டு கூற்றுகளும் சரி]
9.
வேதியியலில் தூய பொருளின் பண்புகளில் தவறான ஒன்றை கண்டறியவும்?
Correct Answer: C [தூய பொருள் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டதாகும்.]
10.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
1. புவியைச் சுற்றிவரும் நிலவின் இயக்கம் கால ஒழுங்கு மற்றும் அலைவு இயக்கமாகும்.
2. ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கமாகும்; அது அலைவு இயக்கம் அல்ல.
1. புவியைச் சுற்றிவரும் நிலவின் இயக்கம் கால ஒழுங்கு மற்றும் அலைவு இயக்கமாகும்.
2. ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கமாகும்; அது அலைவு இயக்கம் அல்ல.
Correct Answer: D [இரண்டும் தவறு]
11.
_____ வகையான கலவையினை, வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
Correct Answer: B [திடப்பொருள் – நீர்மம்]
12.
மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது
Correct Answer: C [திண்மங்கள்]
13.
பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை?
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
Correct Answer: C [(i) மற்றும் (iv)]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0