வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
கீழ்காணும் தனிமங்களில் எந்த தனிமத்தின் அணு நிறை அதிகம்?

Correct Answer: C [போரான்]

2.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவை கண்டறியும் சாதனம் டோசீ மீட்டர்
2. பாதுகாப்பான கதிர்வீச்சின் அளவு ஒரு வாரத்திற்கு 100 மில்லி ராண்ட்ஜன் ஆகும்

Correct Answer: C [இரண்டும் சரி]

3.  
கீழ்க்கண்ட எந்த தனிமங்களை தவிர மற்ற தனிமங்களின் அணுக்கள் தனித்த நிலையில் இருப்பதில்லை?

Correct Answer: C [மந்த வாயுக்கள்]

4.  
கீழ்க்கண்ட எந்த அமிலத்துடன் அலுமினியம் வினை புரிவதில்லை?

Correct Answer: C [நைட்ரிக் அமிலம்]

5.  
கீழ்க்கண்டவற்றுள் எந்த உலோக கலவை அறிவியல் உபகரணங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது?

Correct Answer: B [மெக்னலியம்]

6.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை கொண்டுள்ளன
2. மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மை அற்றவை

Correct Answer: C [இரண்டும் சரி]

7.  
கீழ்க்கண்ட எந்த பொருளுக்கு கரைதிரன் அதிகம்?

Correct Answer: C [சோடியம் அயோடைடு]

8.  
பொருத்துக:
உலோகக் கலவைகள்- பயன்கள்
a) பித்தளை — 1) சிலைகள், நாணயங்கள்
b) வெண்கலம் — 2) கம்பிகள்
c) டியூராலுமின் — 3) மின் இணைப்புகள்
d) நிக்கல் இரும்பு — 4) பிரஷர் குக்கர்

Correct Answer: A [3 1 4 2]

9.  
பொருத்துக:
இருமடி கரைசல்கள்- உதாரணம்
a) வாயுவில் திரவம் — 1) நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு
b) திரவத்தில் வாயு — 2) மேகம்
c) திரவத்தில் தின்மம் — 3) ரசக்கலவை
d) தின்மத்தில் திரவம் — 4) சோடா நீர்

Correct Answer: C [2 4 1 3]

10.  
பொருத்துக:
பொதுப்பெயர் - IUPAC பெயர்
a) நீல விட்ரியால் — 1) கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்
b) எப்சம் உப்பு — 2) காப்பர் சல்பேட் பெண்டாஹைட்ரேட்
c) ஜிப்சம் — 3) ஜிங்க் சல்பேட் ஹெப்டாஹைட்ரேட்
d) வெள்ளை விட்ரியால் — 4) மெக்னீசியம் சல்பேட் ஹெப்டாஹைட்ரேட்

Correct Answer: C [2 4 1 3]

11.  
மயில்துத்தம் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: D [நீல விட்ரியால்]

12.  
வெள்ளையடித்த சுவர்கள் இரண்டு அல்லது மூன்று தினங்களில் மினுமினுப்பு தன்மையை பெறுவதற்கான காரணம் எது?

Correct Answer: C [கால்சியம் கார்பனேட்]

13.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஈஸ்ட் என்பது பூஞ்சை வகுப்பை சார்ந்த பலசெல் நுண்ணுயிரி ஆகும்
2. பெரிய சிக்கலான கரிம வினைகளில் பூஞ்சைகளில் உள்ள நொதி வினைவேக மாற்றியாக செயல்படுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

14.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. டிடர்ஜென்ட் கடின நீருடன் சேரும்பொழுது படிவுகளை உருவாக்காது
2. டிடர்ஜென்ட் நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புக்கள் ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

15.  
கீழ்க்கண்ட எந்த பொருளில் இருந்து டிடர்ஜென்ட் தயாரிக்கப்படுகிறது?

Correct Answer: B [பெட்ரோலிய ஹைட்ரோகார்பன்]

16.  
சுவாசித்தலின் போது குளுக்கோஸ் ஆக்ஸிகரணம் அடைந்து வெளியேறும் ஆற்றல் எதில் சேமிக்கப்படுகிறது?

Correct Answer: D [அடினோசைன் ட்ரை பாஸ்பேட்]

17.  
செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி மூலம் ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தவர் யார்?

Correct Answer: A [சி என் ஆர் ராவ்]

18.  
ஹைடதோடு என்பது என்ன?

Correct Answer: B [தாவர இலைகளில் நீர் வடிதல் நிகழ்வு நடைபெறும் துளை]

19.  
பொருத்துக:
a) அனீமியா — 1) ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைதல்
b) லியூக்கோசைட்டோசிஸ் — 2) ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்
c) லியூக்கோபிணியா — 3) இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்
d) திராம்போசைட்டோபினியா — 4) ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

Correct Answer: C [2 4 1 3]

20.  
மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?

Correct Answer: A [வில்லியம் ஹார்வி]

21.  
பொருத்துக:
முதுகெலும்பிகளின் இதய அறைகள்
a) இரண்டு அறைகள் — 1) இருவாழ்விகள்
b) மூன்று அறைகள் — 2) முதலை
c) முழுமையுறா நான்கு அறைகள் — 3) மீன்கள்
d) நான்கு அறைகள் — 4) ஊர்வன

Correct Answer: A [3 1 4 2]

22.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. நரம்பு தூண்டலினால் நியூரோஜனிக் இதயத்துடிப்பு உண்டாகிறது
2. இதயத் தசை நார்களால் மையோஜெனிக் இதயத்துடிப்பு உண்டாகிறது
3. மனித இதயம் நியூரோஜனிக் வகையை சேர்ந்தது

Correct Answer: A [1, 2 மட்டும் சரி]

23.  
ஏட்ரியோ வெண்ரிக்குலார் கற்றைகளை கண்டறிந்தவர் யார்?

Correct Answer: D [ஹிஸ்]

24.  
கீழ்க்கண்ட எந்த வாயுவின் ஒரு மூலக்கூறு, ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றது?

Correct Answer: B [குளோரோ புளோரோ கார்பன்]

25.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மனித மூளையின் 60% நீரால் ஆனது
2. எலக்ட்ரோஎன்செப்லோகிராம் என்பது மூளையில் உண்டாகக் கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி

Correct Answer: B [2 மட்டும் சரி]

26.  
மெனிஞ்சைடிஸ் என்பது என்ன?

Correct Answer: D [மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம்]

27.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒவ்வொருநாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்ஸினை சுரக்க 120µg அயோடின் தேவைப்படுகிறது
2. இன்சுலின் உயிர் காக்கும் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

28.  
தைராக்ஸின் ஹார்மோனை முதன்முறையாக படிக நிலையில் தனித்து பிடித்தவர் யார்?

Correct Answer: B [எட்வர்ட் C கெண்டல்]

29.  
ஒவ்வொரு வருடமும் மாதவிடாய் சுகாதார நாளாக அனுசரிக்கப்படும் நாள் எது?

Correct Answer: D [மே 28]

30.  
ஒற்றை ஜீனில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் ஏற்படும் நோய் எது?

Correct Answer: C [கதிர் அரிவாள் ரத்த சோகை]

31.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 1985 இல் இந்தியாவில் முதன் முதலில் எச்ஐவி தொற்றுக்கான ஆதாரம் ஆவணப்படுத்தப்பட்டது
2. மேலிக்னன்ட் கட்டிகள் என்பவை உறுப்புகளுக்கு உள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது

Correct Answer: D [இரண்டும் தவறு]

32.  
2030ஆம் ஆண்டில் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் 7வதாக திகழும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நோய் எது?

Correct Answer: B [நீரிழிவு நோய்]

33.  
'அறியாமையினால் இறக்கக் கூடாது' என்பது எந்த நோயுடன் தொடர்புடைய வாசகம்?

Correct Answer: B [எய்ட்ஸ்]

34.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. குவாஷியோர்கர் நோய் வளரும் நாடுகளில் உள்ள மக்களிடையே அதிகம் காணப்படுகிறது
2. வளரும் நாடுகளில் உள்ள மக்களது உணவு, புரதத்தை அதிக அளவிலும் கார்போஹைட்ரேட்டுகளை குறைந்த அளவிலும் கொண்டுள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

35.  
கீழ்க்கண்ட எந்த உடல் நிறை குறியீட்டெண்(Body Mass Index) உடையவர்களுக்கு புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்?

Correct Answer: B [18.5-25]

36.  
வேறு எந்த நோயையும் விட கீழ்க்கண்ட எந்த நோயினால் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறக்கின்றனர்?

Correct Answer: D [இதய நோய்]

37.  
Ornithophily/ஆர்னிதோபிலி என்பது என்ன?

Correct Answer: B [பறவைகள் மூலம் நிகழும் மகரந்த சேர்க்கை/Pollination]

38.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் 1962 இல் உருவாக்கப்பட்டது
2. மார்ச் 24 தேசிய காசநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

39.  
பறவைகள் பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்?

Correct Answer: C [Ornithology/ ஆர்னிதோலோஜி]

40.  
நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தவர் யார்?

Correct Answer: D [எட்வின் ஹப்பிள்]

41.  
பேரண்டம் பெருவெடிப்பில் உருவானது என்பதற்கான சான்றுகளை கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர் யார்?

Correct Answer: D [ஸ்டீபன் ஹாக்கிங்]

42.  
கலிலியோவின் நினைவுநாளில் பிறந்து ஐன்ஸ்டீனின் பிறந்த நாளில் இறந்த அறிவியலாளர் யார்?

Correct Answer: B [ஸ்டீபன் ஹாக்கிங்]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – அறிவியல் – தொகுப்பு 9
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0