வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை கொண்டவை
2. ஹைட்ரஜன் உள்ள அனைத்துப் பொருட்களும் அமிலங்கள் அல்ல

Correct Answer: C [இரண்டும் சரி]

2.  
அமால்கம் என அழைக்கப்படுவது எது?

Correct Answer: D [உலோகம் மற்றும் பாதரச கலவை]

3.  
பொருத்துக:
செரிமான சுரப்பி -நொதிகள்
a) கணையம் — 1) பெப்சின்
b) குடல் சுரப்பிகள் — 2) ட்ரிப்ஸின்
c) இரைப்பை சுரப்பிகள் — 3) டையலின்
d) உமிழ்நீர் சுரப்பி — 4) லிப்பேஸ்

Correct Answer: C [2 4 1 3]

4.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதி உணவுக்குழாய் ஆகும் இது 5 மீட்டர் நீளம் உடையது
2. செரிமான மண்டலத்தின் பெருங்குடல் 1.5 மீட்டர் நீளமுடையது

Correct Answer: B [2 மட்டும் சரி]

5.  
ஒரு அமிலத்தின் காரத்துவம் என்பது

Correct Answer: A [இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை]

6.  
இரைப்பை சார் உடற்செயலியலின் தந்தை என்று அறியப்படுபவர் யார்?

Correct Answer: B [வில்லியம் பியூமாண்ட்]

7.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நன்னீரை விட உப்புநீர் குறைவான மிதப்பு விசையை ஏற்படுத்தும்
2. மிதப்பு விசையானது, பாய்மங்கள் பருமனை சார்ந்தது போல அதன் அடர்த்தியையும் சார்ந்துள்ளது

Correct Answer: B [2 மட்டும் சரி]

8.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒலியானது நீரை விட 5 மடங்கு வேகமாக காற்றில் பயணிக்கும்
2. கடல்நீரில் ஒலியின் திசைவேகம் 5,500 கிலோ மீட்டர்/ மணி ஆகும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

9.  
பிற்காலத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ஆல் நிரூபிக்கப்பட்ட ஒளிமின்விளைவு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

Correct Answer: C [ஹென்றி ருடால்ஃப் ஹெர்ட்ஸ்]

10.  
பொருத்துக:
மருந்து- மூலம் அல்லது செயல்முறை
a) குயினைன் — 1) ரசாயன தொகுப்பு
b) ஆஸ்பிரின் — 2) கனிமம்
c) இன்சுலின் — 3) தாவரங்கள்
d) திரவ பாரஃபின் — 4) விலங்கு

Correct Answer: A [3 1 4 2]

11.  
சன் ஸ்கிரீன் லோசன்களில் கீழ்க்கண்ட எந்த பொருள் பயன்படுத்தப்படுகிறது?

Correct Answer: C [நானோ டைட்டானியம் ஆக்சைடு]

12.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஓய்வு நிலையில் உள்ள யுரேனியம் சிதைவடைந்து ரேடான் வாயுவை வெளியிடுகிறது
2. நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு இதுவாகும்

Correct Answer: C [இரண்டும் சரி]

13.  
கீழ்கண்டவற்றில் எது நுண்ணுயிரிகளில் இருந்து பெறப்படும் மருந்துப் பொருளாகும்?

Correct Answer: D [பெனிசிலின்]

14.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1903ஆம் ஆண்டு கதிரியக்கம் பற்றிய ஆராய்ச்சிக்காக பியரி கியூரி மற்றும் மேரி கியூரி ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது
2. ரேடியம் மற்றும் பொலோனியத்தை கண்டுபிடித்ததற்காக 1911ஆம் ஆண்டு பியரி கியூரி நோபல் பரிசு பெற்றார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

15.  
மயக்க மருந்து யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

Correct Answer: C [வில்லியம் மோர்டன்]

16.  
அதிசய மருந்து என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: D [பென்சிலின்]

17.  
கீழ்கண்டவற்றில் எது உணவில் எதிர் ஆக்சிஜனேற்றியாக பயன்படுத்தப்படுகிறது?
வைட்டமின் C
வைட்டமின் E
கரோட்டின்
சோடியம் நைட்ரேட்

Correct Answer: A [1,2,3 சரி]

18.  
நியூட்ரான்களால் தூண்டப்பட்ட உட்கரு வினைகளை கண்டுபிடித்ததற்காக 1938 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார்?

Correct Answer: B [ஹென்ரிகோ பெர்மி]

19.  
இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார்?

Correct Answer: A [ஹென்றி பெக்கோரல்]

20.  
செயற்கை சாயத்தை கண்டுபிடித்த வேதியியலாளர் யார்?

Correct Answer: C [W H பெர்கின்]

21.  
பொருத்துக:
தாவரம்- மருந்துப் பொருள்
a) கற்றாழை — 1) குயினைன்
b) நிலவேம்பு — 2) ஆந்த்ராகுயினோன்
c) சின்கோனா மரம் — 3) அல்கலாய்டுகள்
d) நித்தியகல்யாணி — 4) டெர்பினாய்டுகள்

Correct Answer: C [2 4 1 3]

22.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மூன்று ஆக்சிஜன் அணுக்களாலான மூலக்கூறுகளைக் கொண்டது ஓசோன் என்ற நச்சு வாயு ஆகும்
2. ஓசோன் படலம் உண்மையில் ஓர் வளிமண்டல அடுக்கு அல்ல

Correct Answer: C [இரண்டும் சரி]

23.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஓசோன் படலம் வளி மண்டலத்தின் இடை அடுக்கில் பரவி காணப்படுகிறது
2. ஓசோன் படலம் சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களை ஈர்த்துக் கொள்கிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

24.  
எகிப்து நாட்டு ராணியான கிளியோபாட்ரா கீழ்க்கண்ட எந்த உயிரியை புனிதமானவை என்று குறிப்பிட்டுள்ளார்?

Correct Answer: C [மண்புழு]

25.  
"உலகில் உள்ள வேறு எந்த உயிரினமும் இந்த உலக வரலாற்றில் இப்படிப்பட்ட பங்காற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதே" என்று மண்புழு குறித்து கூறியுள்ளவர் யார்?

Correct Answer: D [சார்லஸ் டார்வின்]

26.  
எந்த இன மாடு அதிக அளவு பாலினை அளிக்கிறது?

Correct Answer: A [ஹோல்ஸ்டீய்ன்]

27.  
பொருத்துக:
a) உலக மலேரியா தினம் — 1) மார்ச் 24
b) உலக எய்ட்ஸ் தினம் — 2) ஏப்ரல் 25
c) உலக காசநோய் எதிர்ப்பு தினம் — 3) ஏப்ரல் 7
d) உலக சுகாதார தினம் — 4) டிசம்பர் 1

Correct Answer: C [2 4 1 3]

28.  
பொருத்துக:
நோய் - நோய்க்காரணி
a) தொண்டை அழற்சி நோய் — 1) வாரிசெல்லாஸோஸ்டர் வைரஸ்
b) காசநோய் — 2) கோர்னிபாக்டீரியம்
c) சின்னம்மை — 3) மைக்சோவைரஸ் பரோடிடிஸ்
d) பொன்னுக்கு வீங்கி — 4) மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

Correct Answer: C [2 4 1 3]

29.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. குவி லென்ஸ் மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும்
2. குவிலென்சு பெரும்பாலும் மாய பிம்பங்களை தோற்றுவிக்கும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

30.  
மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: C [கூழ்மம்]

31.  
கிட்டப்பார்வை குறைபாட்டை சரி செய்ய பயன்படுவது எது?

Correct Answer: D [குழி லென்ஸ்]

32.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. குதிரை திறன் என்பது fps அலகு முறை அல்லது ஆங்கிலேய அலகு முறையில் உள்ள ஒரு அலகு ஆகும்
2. இது மின் ஆற்றலை அளவிட பயன்படுத்தப்படும் அலகு ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

33.  
மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட கடத்தி எது?

Correct Answer: A [நிக்ரோம்]

34.  
ஒரு குதிரை திறன் என்பது

Correct Answer: D [746 வாட்]

35.  
ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத், பிட்ச் பிளான்ட் என்ற கதிரியக்க கனிம தாதுவிலிருந்து எந்த கதிரியக்க தனிமத்தை கண்டறிந்தார்?

Correct Answer: B [யுரேனியம்]

36.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 83 விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் செயற்கைக் கதிரியக்கம் நடைபெறுகிறது
2. செயற்கைக் கதிரியக்கத்தில் நியூட்ரான் பாசிட்ரான் போன்ற துகள்கள் உமிழப்படுகின்றன

Correct Answer: B [2 மட்டும் சரி]

37.  
நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட fat man என்ற அணுகுண்டு எந்த கதிரியக்கத் தனிமத்தை உள்ளகமாக கொண்டது?

Correct Answer: B [புளூட்டோனியம்]

38.  
1998இல் தேசிய காற்றாற்றல் நிறுவனம் எங்கு நிறுவப்பட்டது?

Correct Answer: D [சென்னை]

39.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் littleboy ஆகும்
2. இது புளுடோனியத்தைப் உள்ளகமாக கொண்ட அணுகுண்டாகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

40.  
அணுக்கரு இணைவு வினை என்பது

Correct Answer: B [லேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணையும் வினை]

41.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல் 200eV (எலக்ட்ரான் வோல்ட்) ஆகும்
2. அணுக்கரு இயற்பியலின் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு எலெக்ட்ரான் வோல்ட் ஆகும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

42.  
சூரியனில் எந்த அணுவின் அணுக்கரு இணைவு வினை நடைபெறுகிறது?

Correct Answer: D [ஹைட்ரஜன்]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – அறிவியல் – தொகுப்பு 9
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0