வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
Correct Answer: C [ஸ்டீபன் ஹாக்கிங்]
2.
"அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன்; அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது; கற்பனைத்திறன் இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது" என்று கூறியவர் யார்?
Correct Answer: A [ஐன்ஸ்டீன்]
3.
முதன்முதலில் உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பை(GNSS) கண்டுபிடித்த நாடு எது?
Correct Answer: B [அமெரிக்கா]
4.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. டைட்டன் சனிக் கோளின் மிகப்பெரிய துணைக் கோளாகும்
2. இது சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய துணைக்கோள் ஆகவும் உள்ளது
3. புவியின் கடந்த காலங்களில் காணப்பட்ட சூழ்நிலை டைட்டனில் உள்ளது
1. டைட்டன் சனிக் கோளின் மிகப்பெரிய துணைக் கோளாகும்
2. இது சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய துணைக்கோள் ஆகவும் உள்ளது
3. புவியின் கடந்த காலங்களில் காணப்பட்ட சூழ்நிலை டைட்டனில் உள்ளது
Correct Answer: B [1, 3 மட்டும் சரி]
5.
சூரிய கதிர்வீச்சு பூமியை வந்தடைய சராசரியாக எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
Correct Answer: A [8 நிமிடம் 20 வினாடி]
6.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஓராண்டில் பயணிக்கக் கூடிய தொலைவு ஆகும்
2. ஒளியின் திசைவேகம் 3 லட்சம் கிலோமீட்டர்/ மணி
1. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஓராண்டில் பயணிக்கக் கூடிய தொலைவு ஆகும்
2. ஒளியின் திசைவேகம் 3 லட்சம் கிலோமீட்டர்/ மணி
Correct Answer: A [1 மட்டும் சரி]
7.
காந்தங்களின் திசைகாட்டும் பண்பை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார்?
Correct Answer: A [சீனர்கள்]
8.
வெங்காயம் நறுக்கும் போது கண்களில் நீர் வர காரணமான வேதிப்பொருள் எது?
Correct Answer: B [புரோபேன் தையால் S ஆக்சைடு]
9.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. விளக்கெண்ணெய், நீரை விட அதிக அடர்த்தி கொண்டது
2. ஒரு துளி நீரை விளக்கெண்ணெயில் இடும்பொழுது அது விளக்கெண்ணெயில் மூழ்கும்
1. விளக்கெண்ணெய், நீரை விட அதிக அடர்த்தி கொண்டது
2. ஒரு துளி நீரை விளக்கெண்ணெயில் இடும்பொழுது அது விளக்கெண்ணெயில் மூழ்கும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
10.
வயிற்றுப்போக்கு சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தப்படும் தனிமம் எது?
Correct Answer: B [பிஸ்மத்]
11.
தனிமம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
Correct Answer: C [ராபர்ட் பாயில்]
12.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பேரண்டத்தில் முதன்மையாக காணப்படும் அணு நைட்ரஜன் ஆகும்
2. பேரண்டத்தில் காணப்படும் அணுக்களில் 74 சதவிகிதம் நைட்ரஜன் அணுக்கள் உள்ளன
1. பேரண்டத்தில் முதன்மையாக காணப்படும் அணு நைட்ரஜன் ஆகும்
2. பேரண்டத்தில் காணப்படும் அணுக்களில் 74 சதவிகிதம் நைட்ரஜன் அணுக்கள் உள்ளன
Correct Answer: D [இரண்டும் தவறு]
13.
கீழ்க்கண்ட எந்த இடத்தில் இரட்டைத் தேங்காய் முளைக்கின்றது?
Correct Answer: A [செசில்லிஸ்]
14.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர்
2. சூரியகாந்தி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்
1. பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர்
2. சூரியகாந்தி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்
Correct Answer: C [இரண்டும் சரி]
15.
சில தாவரங்களின் வேர்கள் நில மட்டத்திற்கு மேல் தண்டிலும் கிளைகளிலும் காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct Answer: D [மாற்றிட வேர்கள்]
16.
பொருத்துக:
(தனிமம் லத்தீன் பெயர் )
a) காரியம் — 1) Ferrum
b) பொட்டாசியம் — 2) Plumbum
c) இரும்பு — 3) Hydrargyrum
d) மெர்குரி — 4) Kalium
(தனிமம் லத்தீன் பெயர் )
a) காரியம் — 1) Ferrum
b) பொட்டாசியம் — 2) Plumbum
c) இரும்பு — 3) Hydrargyrum
d) மெர்குரி — 4) Kalium
Correct Answer: C [2 4 1 3]
17.
கீழ்க்கண்டவற்றில் எது தொற்று தாவரமாக மரங்களில் வளர்கிறது?
Correct Answer: B [வாண்டா]
18.
பொருத்துக:
சேர்மங்களின் வாய்ப்பாடு பெயர்கள்
a) C6H12O6 — 1) சோடியம் குளோரைடு
b) NaCl — 2) சுக்ரோஸ்
c) C2H6O — 3) குளுக்கோஸ்
d) C12H22O11 — 4) எத்தனால்
சேர்மங்களின் வாய்ப்பாடு பெயர்கள்
a) C6H12O6 — 1) சோடியம் குளோரைடு
b) NaCl — 2) சுக்ரோஸ்
c) C2H6O — 3) குளுக்கோஸ்
d) C12H22O11 — 4) எத்தனால்
Correct Answer: A [3 1 4 2]
19.
தோலில் சில பகுதி அல்லது மொத்த பகுதியில் மெலனின் நிறமி இழப்புகளால் ஏற்படும் நோய் எது?
Correct Answer: B [லுகோடெர்மா]
20.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை மாமரத்தின் விதையாகும்
2. தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் ஆர்கிட் விதைகள் ஆகும்
1. உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை மாமரத்தின் விதையாகும்
2. தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் ஆர்கிட் விதைகள் ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
21.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெப்பநிலை எந்த அளவீட்டு முறையை பயன்படுத்தி அளக்கப்படுகிறது?
Correct Answer: A [பாரன்ஹீட்]
22.
ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [மின்னழுத்த வேறுபாடு/Potential difference]
23.
கீழ்கண்டவற்றில் எது முதன்மை மின்கலன்/PRIMARY CELL அல்ல?
Correct Answer: D [எடிசன் மின்கலன்]
24.
உடலில் இயற்கையாக உருவாகும் மின்சைகைகளின்/electrical impulses generated naturally in our bodies துலங்கலாக இயங்குவது எது?
Correct Answer: D [தசை]
25.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. லூயிஸ் பாஸ்டியர் என்ற பிரெஞ்சு வேதியியலாளர் முதன்முதலில் நொதித்தல்/fermentation என்ற நிகழ்வினைப் விவரித்தார்
2. இவரே ரேபீஸ்/rabies என்ற வெறி நாய் கடிக்கு மருந்து கண்டறிந்தார்
1. லூயிஸ் பாஸ்டியர் என்ற பிரெஞ்சு வேதியியலாளர் முதன்முதலில் நொதித்தல்/fermentation என்ற நிகழ்வினைப் விவரித்தார்
2. இவரே ரேபீஸ்/rabies என்ற வெறி நாய் கடிக்கு மருந்து கண்டறிந்தார்
Correct Answer: C [இரண்டும் சரி]
26.
கீழ்க்கண்ட எதன் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறை பயன்பாடே வெல்டிங் செய்தல் ஆகும்?
Correct Answer: C [குறுக்கு மின்சுற்று/short circuit]
27.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ரத்த சிவப்பு செல்கள் வட்ட வடிவம் இருபுற குழி மற்றும் தட்டு வடிவம்/Round, biconcave and disc shaped உடையது
2. ரத்த சிவப்பு செல்களில் உட்கரு கிடையாது/Red blood cells do not contain a nucleus
1. ரத்த சிவப்பு செல்கள் வட்ட வடிவம் இருபுற குழி மற்றும் தட்டு வடிவம்/Round, biconcave and disc shaped உடையது
2. ரத்த சிவப்பு செல்களில் உட்கரு கிடையாது/Red blood cells do not contain a nucleus
Correct Answer: C [இரண்டும் சரி]
28.
சிம் கார்டுகள், கணினிகள் மற்றும் ஏடிஎம் கார்டுகளில் பயன்படுத்தப்படும் சிப்புகள் எதனால் செய்யப்பட்டுள்ளன?
Correct Answer: D [சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம்]
29.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. வண்ண கணிகங்கள்/Chromoplast மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கிறது
2. காய், கனி ஆவதற்கான காரணம் சர்க்கரை ஸ்டார்ச்சாக மாறுவதே ஆகும்
1. வண்ண கணிகங்கள்/Chromoplast மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கிறது
2. காய், கனி ஆவதற்கான காரணம் சர்க்கரை ஸ்டார்ச்சாக மாறுவதே ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
30.
குழல் விளக்கில் குழாயின் வழியே செல்லும் மின்னோட்டம் ________ தூண்டி, குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்களை உருவாக்குகிறது.
Correct Answer: A [பாதரச ஆவி]
31.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. குழல் விளக்கு (tube light) ஒரு வகையான வாயுவிறக்க (fluorescence) ஒளி மூலம் ஆகும்.
2. குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்களை குழாயின் உட்பகுதியில் பூசப்பட்ட மெக்னீசியதின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிரச் செய்கின்றன.
1. குழல் விளக்கு (tube light) ஒரு வகையான வாயுவிறக்க (fluorescence) ஒளி மூலம் ஆகும்.
2. குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்களை குழாயின் உட்பகுதியில் பூசப்பட்ட மெக்னீசியதின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிரச் செய்கின்றன.
Correct Answer: A [1 மட்டும் சரி]
32.
ஒளி, காட்சி மற்றும் ஒளியியல் தொடர்பான புரிதலுக்கு, முக்கிய பங்காற்றியவர் யார்?
Correct Answer: A [அல் -ஹசன் -ஹயத்தம்]
33.
ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படுவது எது?
ஒளியானது நேர்கோட்டில் செல்லும்.
ஒளியானது தானே வளைந்து செல்லாது.
ஒளியானது நேர்கோட்டில் செல்லும்.
ஒளியானது தானே வளைந்து செல்லாது.
Correct Answer: C [இரண்டும் சரி]
34.
ஊசித்துளை காமிரா, சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்ய பயன்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்குச் ________ என்று பெயர்.
Correct Answer: B [சோலாகிராபி]
35.
“AMBULANCE“ என்ற வார்த்தை பின்னோக்கி ECNALUBMA என ஏன் எழுதப்படுகிறது?
சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இங்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்
சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இங்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்
Correct Answer: C [இரண்டும் சரி]
36.
1983 இயற்பியலுக்கான நோபல் பரிசு எந்த இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளருக்கு வழங்கப்பட்டது?
Correct Answer: A [சுப்ரமணியன் சந்திரசேகர்]
37.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
Correct Answer: A [1997]
38.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் நன்கு வேலை செய்யும்.
2. கோகோ இலைகள் இருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்து பிரித்தெடுக்கப்பட்டது
1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் நன்கு வேலை செய்யும்.
2. கோகோ இலைகள் இருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்து பிரித்தெடுக்கப்பட்டது
Correct Answer: B [2 மட்டும் சரி]
39.
இந்தியாவில் முதன் முறையாக எந்த ஆண்டு “சிரிக்கும் புத்தர்” என்ற திட்டத்தில் அணு வெடிப்புச் சோதனை நிகழ்ந்தது?
Correct Answer: B [1974]
40.
நைலான் என்ற பலபடி இழையானது எந்த வேதித்தொகுப்புகளால் ஆனது?
Correct Answer: A [பாலிஅமைடுகள்]
41.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இயற்கை ஆண்டிபயாடிக் அல்லாதது எது?
Correct Answer: D [குங்குமப்பூ]
42.
இந்திய அரசு - அகில இந்திய வானொலியை எப்போது அறிமுகப்படுத்தியது?
Correct Answer: B [1936]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அறிவியல் – தொகுப்பு 9
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
