வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
கீழ்க்கண்டவற்றில் மிகப்பெரிய அளவு எது?

Correct Answer: C [பீட்டா]

2.  
அணுவின் மையப் பகுதியில் அணுக்கரு உள்ளது என்பதை கண்டறிந்தவர் யார்?

Correct Answer: C [ரூதர்போர்ட்]

3.  
1922 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

Correct Answer: D [நீல்ஸ் போர்]

4.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1920இல் அணுவின் உட்கருவில் நடுநிலைத் தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என்பதை ரூதர்போர்டு தீர்மானித்தார்
2. ரூதர்போர்டு நியூட்ரானை கண்டறிந்தார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

5.  
உலகின் மிகச்சிறிய வவ்வால் எங்கு வாழ்கிறது?

Correct Answer: D [தாய்லாந்து]

6.  
பொருத்துக:
a) ஹீலியாந்தஸ் அன்னுவஸ் — 1) தொட்டால் சிணுங்கி
b) டெஸ்மோடியம் கைரான்ஸ் — 2) சூரியகாந்தி
c) மைமோசா பியூடிகா — 3) நிலவு மலர்
d) ஐபோமியா ஆல்பா — 4) தொழுகன்னி

Correct Answer: C [2 4 1 3]

7.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பதில் உலகின் முதல் பறவை ஆகும்
2. இந்த பறவையின் சிறகு பறவைகளிலேயே மிகப்பெரிய பரப்பளவை கொண்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

8.  
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?

Correct Answer: B [கால்சியம் உறிஞ்சுதலுக்கு வைட்டமின் C உதவுகிறது]

9.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக சுகாதார தினம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
2. 2015-ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தன்று "பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை" என்ற முழக்கம் எழுப்பப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

10.  
ரேபிஸ் மற்றும் ஆந்தராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் யார்?

Correct Answer: B [லூயிஸ் பாஸ்டர்]

11.  
பொருத்துக:
.
a) முதல் தலைமுறைக் கணினி — 1) ஒருங்கிணைந்த சுற்று
b) இரண்டாம் தலைமுறை கணினி — 2) மின்மயப்பெருக்கி டிரான்சிஸ்டர்
c) மூன்றாம் தலைமுறை கணினி — 3) வெற்றிட குழாய்கள்
d) நான்காம் தலைமுறைக் கணினி — 4) நுண்செயலி மைக்ரோபிராசசர்

Correct Answer: D [3 2 1 4]

12.  
கீழ்க்கண்ட எந்த பொருளுக்கு தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம்?

Correct Answer: A [நீர்]

13.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அணுவினுள் புரோட்டானை சேர்ப்பதால் எளிதாக நேர் மின்னூட்டத்தை பெற இயலும்
2. எலக்ட்ரான்களை கொண்டு மட்டுமே எதிர் மின்னூட்டத்தையோ அல்லது நேர் மின்னூட்டத்தையோ பெற இயலும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

14.  
யாருடைய தலைமையிலான குழு லண்டனில் தானியக்க இயந்திரத்தை முதல் முறையாக நிறுவியது?

Correct Answer: A [ஜான் ஷெப்பர்டு பாரன்]

15.  
இந்திய ரயில்வேயில் இணையவழியில் பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

Correct Answer: B [2002]

16.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இஸ்ரோ, விக்ரம் சாராபாய் என்பவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது
2. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று விக்ரம் சாராபாய் அழைக்கப்படுகிறார்

Correct Answer: C [இரண்டும் சரி]

17.  
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது?

Correct Answer: C [திருவனந்தபுரம்]

18.  
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பணியாற்றினார்
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது
இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுகின்றார்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Correct Answer: D [1, 2, 3 சரி]

19.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. வளர்மதி 2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக பணியாற்றினார்
2. இவர் இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய முதலாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

20.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மனித உடலில் மின்னூட்ட துகள்களின் இயக்கத்தால் மிகவும் வலிமைமிக்க மின்னோட்டம் உருவாகிறது
2. இதை நரம்பிணைப்பு சைகை என்பர்

Correct Answer: B [2 மட்டும் சரி]

21.  
உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை ஏறக்குறைய எவ்வளவு ஓம் ஆக இருக்கும்?

Correct Answer: A [100000]

22.  
பொருத்துக:
a) மனித மூளையின் காந்தப்பாய அடர்த்தி — 1) 0.5nT
b) விண்மீன் திரளின் காந்தப்பாய அடர்த்தி — 2) 2 T
c) சென்னையில் புவியின் காந்த பாய அடர்த்தி — 3) 1pT
d) MRI ஸ்கேனரின் காந்தப்பாய அடர்த்தி — 4) 42µT

Correct Answer: A [3 1 4 2]

23.  
கூற்று: லாஜெர்ஹெட் கடல் ஆமை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன.
காரணம்: தங்களது பிறந்த கடற்கரையை கண்டறிய "புவிக்காந்த உருப்பதித்தல்" எனும் முறையை கையாள்கின்றன

Correct Answer: A [கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது]

24.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. காந்தப்புலமானது ஒரு பகுதிக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும் முறை காந்தக்காப்பிடல் என்று அழைக்கப்படுகிறது
2. இரும்பு அல்லது நிக்கல்-இரும்பு உலோகக்கலவை போன்ற மென்மையான காந்தப் பொருட்கள் காந்தக்கோடுகளை தடுக்கும் தன்மையுடையன

Correct Answer: C [இரண்டும் சரி]

25.  
மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்கும் என்பதை கண்டறிந்தவர் யார்?

Correct Answer: B [ஹான்ஸ் கிரிஸ்டன் ஓர்ஸ்டெட்]

26.  
மின்காந்தவியல் மற்றும் மின் வேதியியல் போன்ற அறிவியல் பிரிவுகளுக்கு பெரும் பங்களித்தவர் யார்?

Correct Answer: A [மைக்கல் ஃபாரடே]

27.  
ஒரு முழுமையான செயற்கை நெகிழி எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?

Correct Answer: A [1907]

28.  
முழுமையான செயற்கை நெகிழியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?

Correct Answer: C [லியோ பேக்லாண்டு]

29.  
ஒமடீடியா (Ommatidia) என்பது என்ன?

Correct Answer: D [பூச்சிகளின் கூட்டு கண்கள்]

30.  
மனிதனில் எத்தனை இணை உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன?

Correct Answer: D [3]

31.  
நீல நிறத்தில் காணப்படும் ரத்தத்தை கொண்ட விலங்கு எது?

Correct Answer: B [கடல் நண்டு]

32.  
உலகிலேயே மிக விலை உயர்ந்த இழைகள் விக்யூனா எனப்படும் சிறிய காட்டு விலங்கிடம் இருந்து பெறப்படுகிறது. இது எந்த குடும்பத்தை சார்ந்தது?

Correct Answer: C [ஒட்டகம்]

33.  
எந்த வகையான மீன்கள் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்க மின்னாற்றலை உற்பத்தி செய்கின்றன?

Correct Answer: C [ஈல்]

34.  
ஆற்றல் அழிவின்மை விதியை கூறியவர் யார்?

Correct Answer: B [ஜூலியஸ் ராபர்ட் மேயர்]

35.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1928 பிப்ரவரி இருபத்தி எட்டாம் நாள் சர் சி வி ராமன், ராமன் விளைவை கண்டுபிடித்தார்
2. இதனை நினைவு கூறும் விதமாக பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது

Correct Answer: C [இரண்டும் சரி]

36.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒரு ஏற்று மின் மாற்றி, மின் அழுத்தத்தை அதிகரிக்கிறது ஆனால் மின்னோட்டத்தை குறைக்கிறது.இது மறுதலையாகவும் அமையும்
2. மின்மாற்றியில் ஆற்றல் இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை

Correct Answer: A [1 மட்டும் சரி]

37.  
கீழ்காணும் கூற்றுகளுக்கு தொடர்புடைய நபர் யார்?
மும்மை விதியை உருவாக்கினார்
தீப்பொறியூட்டியை(Lighter) கண்டுபிடித்தார்
பர்ப்யூரல் என்னும் இனிய மணமுடைய திரவத்தை கண்டுபிடித்தார்
பிளாட்டினத்தை வினையூக்கியாக உபயோகப்படுத்தினார்

Correct Answer: C [ஜோஹன் வுல்பாங் டாபர்னீர்]

38.  
1865 இல் எண்ம விதியை வெளியிட்டவர் யார்?

Correct Answer: C [ஜான் நியூலாந்து]

39.  
அணு எண் எனப்படும் வேதிகருத்தினை உருவாக்கியவர் யார்?

Correct Answer: C [ஹென்றி க்வைன் மோஸ்லே]

40.  
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை?
1. ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருளாக கருதப்படும் ஒரு தனிமம் ஆகும்
2. ஹைட்ரஜனை உருவாக்குவதும் கொண்டு செல்வதும் சேமித்து வைப்பதும் மிகவும் எளிதான செயல் ஆகும்
3. மிகவும் அதிகமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இது உலோகமாக மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு

Correct Answer: C [1 மற்றும் 3]

41.  
கீழ்க்காணும் கூற்றுகளுக்கு தொடர்புடைய உலோகக்கலவை எது?
தூய நிக்கலை விட வலிமையானது
கடல் நீரால் கூட அரிக்க முடியாதது
விமான கட்டுமானத்திலும், சோதனை ராக்கெட்டுகளில் தோல் போன்ற வெளிப்புற பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது

Correct Answer: C [மோனல்]

42.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒரு உலோகத்தின் இணைதிறன் என்பது அந்த உலோகம் ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்
2. ஒரு அலோகத்தின் இணைதிறன் என்பது அந்த அலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்

Correct Answer: D [இரண்டும் தவறு]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – அறிவியல் – தொகுப்பு 9
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0