வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஹார்மோன் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல ஸ்டீராய்டு ஹார்மோன்களின் தொகுப்பு?
Correct Answer: A [ஈஸ்ட்ரோஜன்]
2.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. வெள்ளிக் கோளின் மேற்பரப்பு வெப்பநிலை 462 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது
2. இதற்கு காரணம் வெள்ளிக் கோள் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதே ஆகும்
1. வெள்ளிக் கோளின் மேற்பரப்பு வெப்பநிலை 462 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது
2. இதற்கு காரணம் வெள்ளிக் கோள் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதே ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
3.
கலாமஸ் ரொடாங் என்பது எதன் தாவரவியல் பெயர்?
Correct Answer: D [பிரம்பு]
4.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அதிர்வெண் என்பது தொடர்ச்சியான இரண்டு துகள்களுக்கு இடையிலான தூரம் ஆகும்
2. அதிர்வெண்ணின் அலகு ஹெர்ட்ஸ் ஆகும்
1. அதிர்வெண் என்பது தொடர்ச்சியான இரண்டு துகள்களுக்கு இடையிலான தூரம் ஆகும்
2. அதிர்வெண்ணின் அலகு ஹெர்ட்ஸ் ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
5.
ஒலிப்பதிவு சாதனத்தை கண்டுபிடித்தவர் யார்?
Correct Answer: A [தாமஸ் ஆல்வா எடிசன்]
6.
விண்வெளி வீரர்களின் தொடர்பு சாதனம் ஒலி அலைகளை எந்த அலைகளாக மாற்றி கடத்துகின்றன?
Correct Answer: B [ரேடியோ அலைகள்]
7.
அலையின் வீச்சு என்பது என்ன?
Correct Answer: A [மையப் புள்ளியிலிருந்து துகளின் அதிகபட்ச இடப்பெயர்ச்சி]
8.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இரும்பின் தாதுக்களில் ஹேமடைட்-இல் அதிக சதவிகித இரும்பு உள்ளது
2. இரும்பின்தாதுக்களில் ஹேமடைட் அதிகமான காந்த பண்பினைப் பெற்றுள்ளது
1. இரும்பின் தாதுக்களில் ஹேமடைட்-இல் அதிக சதவிகித இரும்பு உள்ளது
2. இரும்பின்தாதுக்களில் ஹேமடைட் அதிகமான காந்த பண்பினைப் பெற்றுள்ளது
Correct Answer: D [இரண்டும் தவறு]
9.
மேக்னடைட் என்பது இரும்பின் எவ்வகையான தாது?
Correct Answer: B [ஆக்சைடு தாது]
10.
காந்தவியல் உருவாக அடித்தளமிட்டவர் யார்?
Correct Answer: D [வில்லியம் கில்பர்ட்]
11.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பெர்ரோ காந்தப் பொருள்கள் பாரா காந்த பொருளாக மாற்றம் அடைகின்றன. அந்த வெப்ப நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [கியூரி வெப்பநிலை]
12.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்
2. இவர் இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இணைந்து நடத்திய விண்வெளி ஆய்வு திட்டத்திற்கு விண்வெளிக்குச் சென்றார்
1. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்
2. இவர் இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இணைந்து நடத்திய விண்வெளி ஆய்வு திட்டத்திற்கு விண்வெளிக்குச் சென்றார்
Correct Answer: B [2 மட்டும் சரி]
13.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராக்கெட்டுகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
Correct Answer: A [சீனா]
14.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்?
Correct Answer: D [ராகேஷ் சர்மா]
15.
சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டாவது சிறிய கோள் எது?
Correct Answer: D [செவ்வாய்]
16.
செவ்வாய் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை பெற்ற நாடு எது?
Correct Answer: B [இந்தியா]
17.
ராக்கெட் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: D [டாக்டர் கைலாசம் வடிவு சிவன்]
18.
கூற்று: பூமியிலிருந்து சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே காண இயலும்
காரணம்: பூமி தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் சந்திரன் பூமியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் சமமாக இருக்கிறது
காரணம்: பூமி தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் சந்திரன் பூமியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் சமமாக இருக்கிறது
Correct Answer: C [கூற்று சரி காரணம் தவறு]
19.
தூய நீரின் அடர்த்தி எவ்வளவு?
Correct Answer: D [1 கி/செமீ3]
20.
அமிலம் என்பது நீர் கரைசலில் H+ அயணிகள் அல்லது H3O+ அயணிகளைத் தரும் வேதிப்பொருள் என்று கூறியவர் யார்?
Correct Answer: B [அர்ஹீனியஸ்]
21.
கீழ்கண்ட எந்த அமிலம் இருப்பதால் ஊறுகாய் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கிறது?
Correct Answer: D [பென்சாயிக் அமிலம்]
22.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கார கரைசலில் சிவப்பு லிட்மஸ் தாள் நீல நிறமாக மாறும்
2. கார கரைசலில் நீல லிட்மஸ் தாள் சிவப்பு நிறமாக மாறும்
1. கார கரைசலில் சிவப்பு லிட்மஸ் தாள் நீல நிறமாக மாறும்
2. கார கரைசலில் நீல லிட்மஸ் தாள் சிவப்பு நிறமாக மாறும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
23.
கீழ்க்கண்டவற்றில் எது காஸ்டிக் சோடா என அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [சோடியம் ஹைட்ராக்சைடு]
24.
கார கரைசலில் கீழ்க்கண்ட எது இளஞ்சிவப்பு நிறமாக மாறும்?
Correct Answer: B [பினாப்தலின்]
25.
எல்பிஜி சிலிண்டர்களில் பயன்படும் வாயு எது?
Correct Answer: D [புரோபேன்]
26.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. புரோபேன் ஒரு நிறமற்ற வாயு ஆகும்
2. மெர்கேப்டன் என்ற துர்நாற்றம் தரும் வேதிப்பொருள் வாயு கசிவினை கண்டறிய எல்பிஜி சிலிண்டர்களுடன் கலக்கப்படுகிறது
1. புரோபேன் ஒரு நிறமற்ற வாயு ஆகும்
2. மெர்கேப்டன் என்ற துர்நாற்றம் தரும் வேதிப்பொருள் வாயு கசிவினை கண்டறிய எல்பிஜி சிலிண்டர்களுடன் கலக்கப்படுகிறது
Correct Answer: C [இரண்டும் சரி]
27.
கருப்பு வைரம் என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: A [நிலக்கரி]
28.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய் கிணறு 1839 இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தோண்டப்பட்டது
2. இரண்டாவது எண்ணெய் கிணறு 1867 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பையில் தோண்டப்பட்டது
1. உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய் கிணறு 1839 இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தோண்டப்பட்டது
2. இரண்டாவது எண்ணெய் கிணறு 1867 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பையில் தோண்டப்பட்டது
Correct Answer: D [இரண்டும் தவறு]
29.
எதிர்காலத்தில் ஒரு மிகச் சிறந்த மாற்று எரிபொருளாக இருப்பது எது?
Correct Answer: D [ஹைட்ரஜன்]
30.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது எது?
Correct Answer: D [சிம்பன்சி]
31.
பொருத்துக:
a) போர்ட்நைட் (Fort night) — 1) 160 மில்லி வினாடி
b) ஒரு கணம் — 2) 14 நாட்கள்
c) ஆட்டோமஸ் — 3) 250 வாட்
d) கழுதை திறன் — 4) 1.5 நிமிடம்
a) போர்ட்நைட் (Fort night) — 1) 160 மில்லி வினாடி
b) ஒரு கணம் — 2) 14 நாட்கள்
c) ஆட்டோமஸ் — 3) 250 வாட்
d) கழுதை திறன் — 4) 1.5 நிமிடம்
Correct Answer: C [2 4 1 3]
32.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நிறை என்பது பருப்பொருள்களின் அளவு ஆகும்
2. நிறையின் அலகு நியூட்டன் ஆகும்
3. எடை என்பது பருப்பொருள்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவு ஆகும்
4. எடையின் அலகு கிலோகிராம் ஆகும்
1. நிறை என்பது பருப்பொருள்களின் அளவு ஆகும்
2. நிறையின் அலகு நியூட்டன் ஆகும்
3. எடை என்பது பருப்பொருள்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவு ஆகும்
4. எடையின் அலகு கிலோகிராம் ஆகும்
Correct Answer: C [1, 3 மட்டும் சரி]
33.
நிறை தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: A [இடத்திற்கு இடம் மாறுபடும்]
34.
மேல் நோக்கி செங்குத்தாக எறியப்பட்ட ஒரு பொருள் பெரும உயரத்தை அடையும் பொழுது
அதன் திசைவேகம் சுழி மதிப்பைப் பெறும்
முடுக்கம் புவியீர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக இருக்கும்
திசைவேகம் பெரும மதிப்பை அடையும்
முடுக்கம் சுழி மதிப்பைப் பெறும்
அதன் திசைவேகம் சுழி மதிப்பைப் பெறும்
முடுக்கம் புவியீர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக இருக்கும்
திசைவேகம் பெரும மதிப்பை அடையும்
முடுக்கம் சுழி மதிப்பைப் பெறும்
Correct Answer: C [1, 2 மட்டும் சரி]
35.
பாலிலிருந்து பாலாடை பிரித்தெடுத்தலில் பயன்படும் தத்துவம் எது?
Correct Answer: A [மையவிலக்கு விதி]
36.
குடை ராட்டினத்தில் சுழலும் பொழுது உணரும் இழுவிசை எதனால் ஏற்படுகிறது?
Correct Answer: B [மைய விலக்கு விசை]
37.
இழை ஒளியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: D [நரீந்தர் கபானி]
38.
கீழ்க்கண்ட எந்த திட உலோகம், திரவமாக மாறுவதற்கு கரத்திலுள்ள வெப்பமே போதுமானது?
Correct Answer: B [காலியம்]
39.
தனிமம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: D [வேதியியல் முறையில் இதனை எளிய பொருள்களாக உடைக்க இயலும்]
40.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நவீன அணு கொள்கையை முன்மொழிந்தவர் ஜான் டால்டன் ஆவார்
2. டால்டனின் கொள்கைப்படி, ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய பிரிக்கக்கூடிய துகள்களாலான அணுக்களால் உண்டாக்கப்பட்டது
1. நவீன அணு கொள்கையை முன்மொழிந்தவர் ஜான் டால்டன் ஆவார்
2. டால்டனின் கொள்கைப்படி, ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய பிரிக்கக்கூடிய துகள்களாலான அணுக்களால் உண்டாக்கப்பட்டது
Correct Answer: A [1 மட்டும் சரி]
41.
அணுவானது நேர் மின்னூட்டம் கொண்ட கோளம் என்று குறிப்பிட்டவர் யார்?
Correct Answer: A [ஜே ஜே தாம்சன்]
42.
அணுக்கரு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: B [ரூதர்போர்ட்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அறிவியல் – தொகுப்பு 9
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
