வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கீழ்க்கண்டவற்றில் எது முழுமையான சரிவிகித உணவு?
Correct Answer: B [பால்]
2.
செரிக்கப்படாத நார்க்கழிவு கீழ்க்கண்ட எந்த உணவுப் பொருளில் காணப்படுகிறது?
Correct Answer: B [அவரை, தானியங்கள் மற்றும் காய்கறிகள்]
3.
பொருத்துக:
a) கேரட் — 1) வைட்டமின் கே
b) நெல்லிக்காய் — 2) வைட்டமின் டி
c) பால் — 3) வைட்டமின் ஏ
d) முட்டைக்கோஸ் — 4) வைட்டமின் சி
a) கேரட் — 1) வைட்டமின் கே
b) நெல்லிக்காய் — 2) வைட்டமின் டி
c) பால் — 3) வைட்டமின் ஏ
d) முட்டைக்கோஸ் — 4) வைட்டமின் சி
Correct Answer: D [3 4 2 1]
4.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அமீபா என்பது ஒரு செல் உயிரி ஆகும்
2. இது 1755 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
3. இது தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை அற்றது
1. அமீபா என்பது ஒரு செல் உயிரி ஆகும்
2. இது 1755 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
3. இது தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை அற்றது
Correct Answer: A [1 மற்றும் 2 சரி]
5.
அனிமோ மீட்டர் என்பது எதற்கு பயன்படுகிறது?
Correct Answer: A [காற்றின் வேகத்தை அளவிட]
6.
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. மனித மூளையின் எடை சுமார் 1.3 கிலோ கிராம்
2. பிறக்கும் போது குழந்தைகளுக்கு 300 எலும்புகள் இருக்கும் வளர வளர இது 206 ஆக குறைகிறது
3. மனித உடலில் 600க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன
1. மனித மூளையின் எடை சுமார் 1.3 கிலோ கிராம்
2. பிறக்கும் போது குழந்தைகளுக்கு 300 எலும்புகள் இருக்கும் வளர வளர இது 206 ஆக குறைகிறது
3. மனித உடலில் 600க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன
Correct Answer: D [1, 2 மற்றும் 3 சரி]
7.
வேலை செய்வதற்கான திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [ஆற்றல்]
8.
குறைந்த விசையை பயன்படுத்தி கனமான பொருள்களை நகர்த்தும் எளிய இயந்திரம் பற்றிய கருத்தை தோற்றுவித்தவர் யார்?
Correct Answer: C [ஆர்க்கிமிடீஸ்]
9.
மனித மூளை அதன் நிறையில் எத்தனை சதவிகிதம் நீரைக் கொண்டுள்ளது?
Correct Answer: B [73%]
10.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அடி, பவுண்டு, வினாடி FPS என்ற அலகு முறை ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகு முறை ஆகும்
2. அடி, பவுண்டு, வினாடி FPS என்ற அலகு முறை பதின்ம அலகு முறை ஆகும்
3. CGS, MKS மற்றும் SI அலகு முறைகள் மெட்ரிக் அலகு முறை வகையை சார்ந்தது

Correct Answer: C [1, 3 மட்டும் சரி]
11.
மீக்கடத்திகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. மீக்கடத்திகள் மிக அதிக வெப்ப நிலையில் எந்தவித மின்இழப்புமின்றி மின்னோட்டத்தைக் கடத்தும்
2. புல்லட் ரயில்கள் அதிவேகமாக செல்ல இவை பயன்படுகின்றன
3. கணினியின் நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன
1. மீக்கடத்திகள் மிக அதிக வெப்ப நிலையில் எந்தவித மின்இழப்புமின்றி மின்னோட்டத்தைக் கடத்தும்
2. புல்லட் ரயில்கள் அதிவேகமாக செல்ல இவை பயன்படுகின்றன
3. கணினியின் நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன
Correct Answer: C [2, 3 மட்டும் சரி]
12.
செவ்வாய்க் கோளின் காலநிலையை பற்றி அறிய நாசா எந்த ஆண்டு செவ்வாய்க்கான சுற்றுகலத்தை அனுப்பியது?
Correct Answer: B [1998 டிசம்பர்]
13.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. முதன் முதலில் அணுக்கடிகாரம் 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
2. இது அமெரிக்காவின் தேசிய தர நிர்ணய கழகத்தால் உருவாக்கப்பட்டது
3. இதன் துல்லியத்தன்மை குவார்ட்ஸ் கடிகாரத்தை விட அதிகமாக இருந்தது
1. முதன் முதலில் அணுக்கடிகாரம் 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
2. இது அமெரிக்காவின் தேசிய தர நிர்ணய கழகத்தால் உருவாக்கப்பட்டது
3. இதன் துல்லியத்தன்மை குவார்ட்ஸ் கடிகாரத்தை விட அதிகமாக இருந்தது
Correct Answer: A [1, 2 மட்டும் சரி]
14.
ஒரு பொருளை நேரடியாக தொடாமல் அதன் வெப்பநிலையை எதை பயன்படுத்தி அறிய முடியும்?
Correct Answer: D [அகச்சிவப்புக் கதிர் வெப்பநிலைமானி]
15.
லுமென் என்பது எதனுடைய SI அலகு?
Correct Answer: A [ஒளிதிறன்]
16.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உயரமான மலைப்பகுதிகளில் நீரானது 80 டிகிரி செல்சியசில் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது
2. உயரமான இடங்களில் வளிமண்டல வெப்பநிலை குறைவு காரணமாக இது நிகழ்கிறது
1. உயரமான மலைப்பகுதிகளில் நீரானது 80 டிகிரி செல்சியசில் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது
2. உயரமான இடங்களில் வளிமண்டல வெப்பநிலை குறைவு காரணமாக இது நிகழ்கிறது
Correct Answer: A [1 மட்டும் சரி]
17.
ராயல் வானியல் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: A [கிரீன்விச் இங்கிலாந்து]
18.
பொருத்துக:
(சேர்மம் - பொதுப்பெயர்)
a) தாமிர சல்பேட் — 1) சால்ட் பீட்டர்
b) இரும்பு சல்பேட் — 2) மயில் துத்தம்
c) பொட்டாசியம் நைட்ரேட் — 3) ஜிப்சம்
d) கால்சியம் சல்பேட் — 4) பச்சை துத்தம்
(சேர்மம் - பொதுப்பெயர்)
a) தாமிர சல்பேட் — 1) சால்ட் பீட்டர்
b) இரும்பு சல்பேட் — 2) மயில் துத்தம்
c) பொட்டாசியம் நைட்ரேட் — 3) ஜிப்சம்
d) கால்சியம் சல்பேட் — 4) பச்சை துத்தம்
Correct Answer: C [2 4 1 3]
19.
திரவத்தின் ஒரு புள்ளியில் செயல்படுத்தப்படும் அழுத்தம் பிறபுள்ளிகளுக்கு சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்ற தத்துவம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Correct Answer: C [பாஸ்கல்]
20.
16ஆம் நூற்றாண்டில் கண்ணாடித் தகட்டின் மீது எதிரொளிக்கும் உலோகத்தை மெல்லிய படலமாக பூசும் வழக்கம் எங்கு நடைமுறையில் இருந்தது?
Correct Answer: D [இத்தாலி]
21.
வாகனங்களில் பின்புற பார்வை கண்ணாடியாக பயன்படுத்தப்படுவது எது?
Correct Answer: D [குவி ஆடி]
22.
பின்வரும் பொருள்களில் எது மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்பு பொருள்?
Correct Answer: D [வெள்ளி]
23.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அயோடின் என்பது கிரேக்க மொழியில் இருந்து தருவிக்கப்பட்ட சொல் ஆகும்
2. அயோடின் என்பது ஊதா நிறத்தை குறிக்கும் சொல்லாகும்
1. அயோடின் என்பது கிரேக்க மொழியில் இருந்து தருவிக்கப்பட்ட சொல் ஆகும்
2. அயோடின் என்பது ஊதா நிறத்தை குறிக்கும் சொல்லாகும்
Correct Answer: C [இரண்டும் சரி]
24.
கீழ்க்கண்டவற்றில் எதன் சேர்மம், விட்டிரியால் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [கந்தக அமிலம்]
25.
சோப்பில் தூய்மையாக்கியாகவும் கடின நீரை மென்நீராக்கவும் பயன்படுவது எது?
Correct Answer: C [சோடியம் கார்பனேட்]
26.
மின்னாற்பகுத்தல் என்ற சொல் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct Answer: A [மைக்கேல் பாரடே]
27.
புரூவரீஸ் என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: C [பீர் உற்பத்தி தொழிற்சாலை]
28.
லாக்டிக் அமில பாக்டீரியங்கள் என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: C [லாக்டோ பேசில்லஸ் அசிடோஃபில்லஸ்]
29.
கீழ்க்கண்ட எந்த நோய்க்கு பிசிஜி தடுப்பூசி செலுத்தப்படுகிறது?
Correct Answer: D [காசநோய்]
30.
இந்தியாவில் மிகப்பெரிய உலர் தாவர தொகுப்பு எங்கு காணப்படுகிறது?
Correct Answer: A [கொல்கத்தா]
31.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மருந்துகளின் அரசி என்று பெனிசிலின் அழைக்கப்படுகிறது
2. இது சர் அலெக்சாண்டர் பிளமிங்கால் 1928 இல் கண்டுபிடிக்கப்பட்டது
1. மருந்துகளின் அரசி என்று பெனிசிலின் அழைக்கப்படுகிறது
2. இது சர் அலெக்சாண்டர் பிளமிங்கால் 1928 இல் கண்டுபிடிக்கப்பட்டது
Correct Answer: C [இரண்டும் சரி]
32.
குழந்தைகளை ஒவ்வாமையில் இருந்து பாதுகாப்பது எது?
Correct Answer: B [கிளோடோஸ்போரியம்]
33.
ஒரு பொருளை தொடர்ந்து வெப்பப்படுத்தும் போது, இறுதியாக அந்தப் பொருள் எந்த நிறத்தில் ஒளிரும்?
Correct Answer: D [வெள்ளை]
34.
ஒரு கிலோ கலோரி என்பது?
Correct Answer: A [4200J]
35.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. வெற்றிட குடுவை ஸ்காட்லாந்து அறிவியலாளர் சர் ஜேம்ஸ் திவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
2. இவர் 1892 ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்தார்
1. வெற்றிட குடுவை ஸ்காட்லாந்து அறிவியலாளர் சர் ஜேம்ஸ் திவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
2. இவர் 1892 ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்தார்
Correct Answer: C [இரண்டும் சரி]
36.
வெப்ப ஆற்றலின் அளவை அளவிட பனிக்கட்டி கலோரி மீட்டர் முதன்முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது?
Correct Answer: C [ஆண்டொய்ன் லவாய்சியர் மற்றும் பியரே சைமன் லாப்லாஸ்]
37.
வெர்சோரியம் என்று அழைக்கப்படும் நிலைமின்காட்டி யாரால் உருவாக்கப்பட்டது?
Correct Answer: C [வில்லியம் கில்பர்ட்]
38.
தூய மழை நீரின் PH மதிப்பு எவ்வளவு?
Correct Answer: A [5.6]
39.
கண்ணிற்கு புலப்படாத கதிர்கள் எந்த சேர்மம் பூசப்பட்ட திரையில் விழும் போது கண்ணுக்கு புலப்படும் ஒளியை உமிழ்கின்றன?
Correct Answer: C [துத்தநாக சல்பைடு]
40.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மின் நடுநிலையில் இருக்கும் ஒரு பொருள் நேர்மின் துகள்களைப் பெற்றுக் கொள்வதால் நேர் மின்னூட்டம் உடைய பொருளாகிறது
2. மின் நடுநிலையில் இருக்கும் ஒரு பொருள் எலக்ட்ரானை இழப்பதால் நேர் மின்னூட்டம் உடைய பொருளாகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]
41.
அதிகமாக வேலை செய்யும் தசைகள் எங்கு காணப்படுகிறது?
Correct Answer: D [கண்]
42.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஆக்சிஜன் ஆனது நைட்ரஜனை விட இரு மடங்கு நீரில் அதிகமாக கரையும் தன்மை உடையது
2. ஆக்சிஜன் சூடான நீரில் உடனடியாக கரையும்
3. ஆக்சிஜன் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தாது
1. ஆக்சிஜன் ஆனது நைட்ரஜனை விட இரு மடங்கு நீரில் அதிகமாக கரையும் தன்மை உடையது
2. ஆக்சிஜன் சூடான நீரில் உடனடியாக கரையும்
3. ஆக்சிஜன் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தாது
Correct Answer: C [1, 3 மட்டும் சரி]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – அறிவியல் – தொகுப்பு 9
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0