வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
வினிகரில் உள்ள அமிலம் எது?
Correct Answer: A [அசிட்டிக் அமிலம்]
2.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஹைட்ரஜனை கொண்டுள்ள அனைத்து பொருட்களும் அமிலங்கள் ஆகும்
2. நீர் இல்லாத பொழுது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளை பிரிக்க இயலாது
1. ஹைட்ரஜனை கொண்டுள்ள அனைத்து பொருட்களும் அமிலங்கள் ஆகும்
2. நீர் இல்லாத பொழுது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளை பிரிக்க இயலாது
Correct Answer: B [2 மட்டும் சரி]
3.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அமிலத்துவம்/ acidity என்பது மூலக்கூறிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை ஆகும்
2. காரத்துவம்/ basicity என்பது மூலக்கூறிலுள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்ஸில் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகும்

Correct Answer: D [இரண்டும் தவறு]
4.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct Answer: B [கரிம அமிலங்கள் / Organic Acids]
5.
பாறைகளில் இருந்து பெறப்படும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct Answer: A [கனிம அமிலங்கள்/ Inorganic Acids]
6.
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: C [அமிலம் சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்]
7.
நீரில் முழுவதுமாக அயனியுறும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct Answer: D [வலிமை மிகு அமிலங்கள் /Strong Acids]
8.
பொருத்துக:
பயன்கள் அமிலங்கள்
a) காற்று அடைக்கப்பட்ட பானங்கள் — 1) டார்டாரிக் அமிலம்
b) ரொட்டி சோடாவின் பகுதி பொருள் — 2) சிட்ரிக் அமிலம்
c) உரம் — 3) நைட்ரிக் அமிலம்
d) உணவுப் பொருள் பதப்படுத்துதல் — 4) கார்பானிக் அமிலம்

Correct Answer: C [4, 1, 3, 2]
9.
வேதிப்பொருட்களின் அரசன்/King of Chemicals என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: D [சல்பூரிக் அமிலம்]
10.
குவார்ட்ஸ் படிகத்தில்/quartz crystals ஏற்படும் இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்யப் பயன்படும் அமிலம் எது?
Correct Answer: B [ஆக்சாலிக் அமிலம்]
11.
கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பொருளாக பயன்படும் அமிலம் எது?
Correct Answer: C [ஹைட்ரோகுளோரிக் அமிலம்]
12.
கீழ்க்கண்ட எந்த இரு அமிலங்களின் கலவை/mixture தங்கத்தை கரைக்கும் திறன் கொண்டது?
Correct Answer: A [ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம்]
13.
இராஜ திராவகம்/Aquaregia என்பது
Correct Answer: D [3 பங்கு HCl ஒரு பங்கு HNO3]
14.
திரவத்தின் அரசன்/ ‘King’s liquid’ என்ற பொருள் கொண்ட 'இராஜ திராவகம்'/ aquaregia என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Correct Answer: C [லத்தீன்]
15.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. காரங்கள்/bases நீர்த்த கரைசலில்/ aqueous solutions மின்சாரத்தை கடத்தும்
2. சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்
3. காரம்/base உவர்ப்பு சுவை/ Salty taste உடையவை
1. காரங்கள்/bases நீர்த்த கரைசலில்/ aqueous solutions மின்சாரத்தை கடத்தும்
2. சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்
3. காரம்/base உவர்ப்பு சுவை/ Salty taste உடையவை
Correct Answer: A [1,2 மட்டும் சரி]
16.
கூற்று: அலோக ஆக்சைடுகள்/ non-metallic oxides அமிலத்தன்மை/ acidic உடையவை
காரணம்: அலோக ஆக்சைடுகள்/ non-metallic oxides காரத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றது
காரணம்: அலோக ஆக்சைடுகள்/ non-metallic oxides காரத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றது
Correct Answer: A [கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்]
17.
பொருத்துக:
காரங்கள் பயன்கள்
a) சோடியம் ஹைட்ராக்சைடு — 1) வயிற்றுக் கோளாறுக்கு மருந்து
b) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு — 2) கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூசுதல்
c) அம்மோனியம் ஹைட்ராக்சைடு — 3) துணிகளில் கறைகளை நீக்குதல்
d) கால்சியம் ஹைட்ராக்சைடு — 4) சோப்பு தயாரித்தல்
காரங்கள் பயன்கள்
a) சோடியம் ஹைட்ராக்சைடு — 1) வயிற்றுக் கோளாறுக்கு மருந்து
b) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு — 2) கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூசுதல்
c) அம்மோனியம் ஹைட்ராக்சைடு — 3) துணிகளில் கறைகளை நீக்குதல்
d) கால்சியம் ஹைட்ராக்சைடு — 4) சோப்பு தயாரித்தல்
Correct Answer: C [4, 1, 3, 2]
18.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அமிலத்தில் பினாப்தலின் நிறமற்றது
2. காரத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது
1. அமிலத்தில் பினாப்தலின் நிறமற்றது
2. காரத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது
Correct Answer: A [1 மட்டும் சரி]
19.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெத்தில் ஆரஞ்சு அமிலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது
2. மெத்தில் ஆரஞ்சு காரத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது
1. மெத்தில் ஆரஞ்சு அமிலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது
2. மெத்தில் ஆரஞ்சு காரத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது
Correct Answer: C [இரண்டும் சரி]
20.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அமிலத்தன்மை கொண்ட கரைசலின் PHமதிப்பு 7ஐ விட குறைவாக இருக்கும்
2. காரத்தன்மை கொண்ட கரைசலின் PHமதிப்பு 7ஐ விட அதிகமாக இருக்கும்
1. அமிலத்தன்மை கொண்ட கரைசலின் PHமதிப்பு 7ஐ விட குறைவாக இருக்கும்
2. காரத்தன்மை கொண்ட கரைசலின் PHமதிப்பு 7ஐ விட அதிகமாக இருக்கும்
Correct Answer: C [இரண்டும் சரி]
21.
அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழுமையான நடுநிலையாக்கலின்போது கிடைக்கும் உப்பு?
Correct Answer: C [சாதாரண உப்புகள் /Normal Salts]
22.
ஒரு உலோகம், அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதியளவை வெளியேற்றுவதால் கிடைக்கும் உப்பு?
Correct Answer: A [அமில உப்புகள் /Acid Salts]
23.
இரு அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவ காரங்களிலுள்ள/ diacidic or triacidic base பகுதியளவு ஹைட்ராக்சைடு அயனிகளை ஒரு அமிலத்தால் வெளியேறச் செய்து பெறப்படும் உப்பு எது?
Correct Answer: B [காரம் உப்புகள் /Basic Salts]
24.
இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களை/ saturated solution of two simple salts படிகமாக்கும் போது கிடைக்கும் உப்பு எது?
Correct Answer: D [இரட்டை உப்புகள் /Double Salts]
25.
உலோக கார்பனேட்டுகளும்/ metal carbonate உலோக பைகார்பனேட்களும்/ metal hydrogen carbonate அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தந்து எந்த வாயுவை வெளியேற்றுகிறது?
Correct Answer: D [CO2]
26.
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் என்ன?
Correct Answer: C [நீலம்]
27.
பொருத்துக:
a) சலவை சோடா — 1) சோடியம் பை கார்பனேட் / NaHCO3
b) சமையல் சோடா — 2) கால்சியம் ஆக்ஸி குளோரைடு / CaOCl2
c) சலவைத் தூள் — 3) சோடியம் கார்பனேட்/ Na2CO3
d) பாரிஸ் சாந்து — 4) கால்சியம் சல்பேட் ஹெமிஹைடிரேட்/ CaSO4.1/2 H2O

Correct Answer: B [3, 1, 2, 4]
28.
பொருத்துக:
பயன்கள் உப்புகள்
a) கடின நீரை நன்னீராக்குதல் — 1) CaOCl2
b) ரொட்டிகளை மென்மையாக்குதல் — 2) Na2CO3
c) கிருமிநாசினி — 3) CaSO4.1/2 H2O
d) சிலைகளுக்கான வார்ப்புகள் — 4) NaHCO3
பயன்கள் உப்புகள்
a) கடின நீரை நன்னீராக்குதல் — 1) CaOCl2
b) ரொட்டிகளை மென்மையாக்குதல் — 2) Na2CO3
c) கிருமிநாசினி — 3) CaSO4.1/2 H2O
d) சிலைகளுக்கான வார்ப்புகள் — 4) NaHCO3
Correct Answer: A [2, 4, 1, 3]
29.
முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்க பயன்படுவது எது?
Correct Answer: C [CaSO4.1/2 H2O]
30.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒரு வேதி வினையில் ஹைட்ரஜன் நீக்கப்படுதல் ஆக்சிஜனேற்றம்/ Oxidation எனப்படும்
2. ஒரு வேதி வினையில் எலக்ட்ரான் இழக்கப்படுதல் ஆக்சிஜன் ஒடுக்கம்/ Reduction எனப்படும்
1. ஒரு வேதி வினையில் ஹைட்ரஜன் நீக்கப்படுதல் ஆக்சிஜனேற்றம்/ Oxidation எனப்படும்
2. ஒரு வேதி வினையில் எலக்ட்ரான் இழக்கப்படுதல் ஆக்சிஜன் ஒடுக்கம்/ Reduction எனப்படும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
31.
ஆக்சிஜன் ஒடுக்கம்/ Reduction என்பது
Correct Answer: D [மேற்கண்ட அனைத்தும்]
32.
ஒரு அணு, பிணைப்பில் ஈடுபடும் போது ஏற்கும் அல்லது இழக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [ஆக்சிஜனேற்ற எண் / Oxidation number]
33.
ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து அணுக்களின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் கூடுதல் எவ்வளவு?
Correct Answer: A [0]
34.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒரு பொருளை ஆக்சிஜனேற்றம் அடைய செய்பவை எலக்ட்ரான் ஈனிகள்/ electron donors ஆகும்
2. ஒரு பொருளை ஆக்சிஜன் ஒடுக்கம் அடைய செய்பவை எலக்ட்ரான் ஏற்பிகள்/ electron acceptors ஆகும்
1. ஒரு பொருளை ஆக்சிஜனேற்றம் அடைய செய்பவை எலக்ட்ரான் ஈனிகள்/ electron donors ஆகும்
2. ஒரு பொருளை ஆக்சிஜன் ஒடுக்கம் அடைய செய்பவை எலக்ட்ரான் ஏற்பிகள்/ electron acceptors ஆகும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
35.
அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் கிராபைட்-ஐ வைரமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர்?
Correct Answer: A [பிரான்சிஸ் பண்டி]
36.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உயிரற்ற பொருள்களிடம் இருந்து பெறப்படும் கார்பன் சேர்மங்கள் கனிம கார்பன் சேர்மங்கள் / Inorganic Carbon Compounds எனப்படுகிறது
2. எத்தனால் கனிம கார்பன் சேர்மத்திற்கு/ Inorganic Carbon Compound எடுத்துக்காட்டு ஆகும்
1. உயிரற்ற பொருள்களிடம் இருந்து பெறப்படும் கார்பன் சேர்மங்கள் கனிம கார்பன் சேர்மங்கள் / Inorganic Carbon Compounds எனப்படுகிறது
2. எத்தனால் கனிம கார்பன் சேர்மத்திற்கு/ Inorganic Carbon Compound எடுத்துக்காட்டு ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
37.
கார்பன் டை ஆக்சைடின் பண்புகளில் தவறானது எது?
Correct Answer: D [மணம் உள்ளது]
38.
கார்பனின் எந்த பண்பு உலகில் அதிக அளவு கார்பன் சேர்மங்கள் உருவாக காரணமாக உள்ளது?
Correct Answer: C [சங்கிலி தொடராக்கம் / Catenation]
39.
கார்பன் தன்னுடைய நான்கு எலக்ட்ரான்களையும் மற்ற தனிமங்களின் எலக்ட்ரான்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [நான்முக பிணைப்பு / Tetravalency]
40.
பொருத்துக:
a) சர்க்கரை — 1) இரட்டைப் பிணைப்பு/Double Bond
b) மீத்தேன் — 2) முப்பிணைப்பு/Triple Bond
c) ஈத்தைன் — 3) நான்முக பிணைப்பு / Tetravalency
d) ஈத்தீன் — 4) சங்கிலி தொடராக்கம்/ Catenation
a) சர்க்கரை — 1) இரட்டைப் பிணைப்பு/Double Bond
b) மீத்தேன் — 2) முப்பிணைப்பு/Triple Bond
c) ஈத்தைன் — 3) நான்முக பிணைப்பு / Tetravalency
d) ஈத்தீன் — 4) சங்கிலி தொடராக்கம்/ Catenation
Correct Answer: D [4, 3, 2, 1]
41.
ஒரே மூலக்கூறு வாய்ப்பாடையும் வேறுபட்ட கட்டமைப்பையும் ஒரு கரிமச் சேர்மம் கொண்டிருக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [மாற்றியம் /Isomerism]
42.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒரு ஆக்சிஜன் அணு, ஒரு கார்பன் மற்றும் ஒரு ஹைட்ரஜன் அணுவுடன் இணைவது ஈதர் ஆகும்
2. ஒரு ஆக்சிஜன் அணு, இரு கார்பன் அணுக்களோடு இணைவது ஆல்கஹால் ஆகும்
1. ஒரு ஆக்சிஜன் அணு, ஒரு கார்பன் மற்றும் ஒரு ஹைட்ரஜன் அணுவுடன் இணைவது ஈதர் ஆகும்
2. ஒரு ஆக்சிஜன் அணு, இரு கார்பன் அணுக்களோடு இணைவது ஆல்கஹால் ஆகும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
43.
ஒரு தனிமத்தின் பல்வேறு வடிவங்கள் அவற்றின் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும் வேதியல் பண்புகளில் ஒன்றுபட்டு இருக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: D [புறவேற்றுமை வடிவம் / Allotropy]
44.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. கிராபைட்-ன் அறுங்கோண அமைப்பு/hexagonal வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசையால் இணைக்கப்பட்டுள்ளது
2. இவை வைரத்தை விட மென்மையானவை
1. கிராபைட்-ன் அறுங்கோண அமைப்பு/hexagonal வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசையால் இணைக்கப்பட்டுள்ளது
2. இவை வைரத்தை விட மென்மையானவை
Correct Answer: C [இரண்டும் சரி]
45.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. கார்பனின் வேதியியல் பண்புகளை கொண்டு அவை படிக வடிவ/Crystalline மற்றும் படிக வடிவமற்ற/Amorphous கார்பன்கள் என வகைப்படுத்தப்படுகின்றன
2. படிக வடிவமற்ற கார்பன் சேர்மங்கள், விறகானது ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரியும் போது கிடைக்கின்றன
1. கார்பனின் வேதியியல் பண்புகளை கொண்டு அவை படிக வடிவ/Crystalline மற்றும் படிக வடிவமற்ற/Amorphous கார்பன்கள் என வகைப்படுத்தப்படுகின்றன
2. படிக வடிவமற்ற கார்பன் சேர்மங்கள், விறகானது ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரியும் போது கிடைக்கின்றன
Correct Answer: D [இரண்டும் தவறு]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0