வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. கார்பன் ஒரு உலோகமாகும்
2. கார்பனின் சேர்மங்கள் திண்ம நிலையில் மட்டும் ஆகும்
1. கார்பன் ஒரு உலோகமாகும்
2. கார்பனின் சேர்மங்கள் திண்ம நிலையில் மட்டும் ஆகும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
2.
எந்த நெகிழியை/Plastic எரிக்கும் பொழுது டையாக்சின் உருவாகிறது?
Correct Answer: C [பாலிவினைல் குளோரைடு]
3.
கீழ்க்கண்ட எந்த கலவை 'நீர் வாயு'/water gas என்று அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன்]
4.
கார்பன் சேர்மங்கள் கீழ்க்கண்ட எதனுடன் வினை புரியும்போது எரிதல் நிகழ்கிறது?
Correct Answer: D [ஆக்சிஜன்]
5.
தெர்மாகோல் என்பது
Correct Answer: B [பாலிஸ்டைரின்]
6.
கார்பனுக்கு பெயரிட்டவர் யார்?
Correct Answer: D [ஆண்டனி லவாய்சியர்]
7.
கிராபைட் இன் கீழ்க்கண்ட எந்த பண்பு அதனை உராய்வு குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்த காரணமாக உள்ளது?
Correct Answer: B [வழவழப்பானது மற்றும் அதிக உருகுநிலை]
8.
கீழ்கண்டவற்றுள் எது அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது?
Correct Answer: A [கார்பன் மோனாக்சைடு]
9.
ஒரு நெகிழியின் ரெசின் குறியீடு 5 என குறிக்கப்பட்டிருந்தால் அது எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
Correct Answer: A [பாலிபுரொப்பிலின்]
10.
பொருத்துக:
மூலம் அல்லது செயல்முறை - மருந்து
a) நுண்ணுயிர்/ Microorganism — 1) இன்சுலின்
b) விலங்கு/ Animal — 2) திரவ பாரபின்
c) கனிமம்/ Minerals — 3) பென்சிலின்
d) தாவரங்கள்/ Plants — 4) குயினைன்
மூலம் அல்லது செயல்முறை - மருந்து
a) நுண்ணுயிர்/ Microorganism — 1) இன்சுலின்
b) விலங்கு/ Animal — 2) திரவ பாரபின்
c) கனிமம்/ Minerals — 3) பென்சிலின்
d) தாவரங்கள்/ Plants — 4) குயினைன்
Correct Answer: B [3, 1, 2, 4]
11.
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டும் வேதிப்பொருள்/ Anaesthetics அல்ல
Correct Answer: D [அயோடோபார்ம்]
12.
பொருத்துக:
பயன்கள் உப்புகள்
a) மலேரியா நிவாரணி/ Antimalarial — 1) ஃபினாசிடின்
b) வலி நிவாரணி/ Analgesics — 2) குயினைன்
c) காய்ச்சல் நிவாரணி/ Antipyretics — 3) அயோடோபார்ம்
d) புரை தடுப்பான்/ Antiseptics — 4) நோவால்ஜின்

Correct Answer: A [2, 4, 1, 3]
13.
சின்கோனா மரப்பட்டையிலிருந்து உருவாக்கப்படும் மருந்து பொருள் எது?
Correct Answer: C [குயினைன்]
14.
கீழ்கண்டவற்றுள் எது அமில நீக்கிகளில்/ Antacids பயன்படுகிறது?
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
அலுமினியம் ஹைட்ராக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
அலுமினியம் ஹைட்ராக்சைடு
Correct Answer: B [2 மற்றும் 3]
15.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மின்பகுளியின்/ Electrolyte வழியே மின்சாரத்தை செலுத்தும் பொழுது, மின்பகுளி பிரிகை அடைந்து தனிமங்களாகும் செயல்முறை மின்னாற்பகுப்பு/ Electrolysis ஆகும்
2. மின்னாற்பகுப்பில் மின் ஆற்றல்/ electrical energy வேதி ஆற்றலாக/ chemical energy மாற்றப்படுகிறது

Correct Answer: C [இரண்டும் சரி]
16.
கால்வானிக் மின்கலம்
Correct Answer: B [வேதி ஆற்றலை/ chemical energy மின் ஆற்றலாக/ electrical energy மாற்றுகிறது]
17.
கீழ்க்கண்ட எந்த ஐசோடோப்பு புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதை தீர்மானிக்க உதவுகிறது
Correct Answer: A [கார்பன்]
18.
கீழ்க்கண்ட எந்த பொருளில் இருந்து பெறப்படும் கரிமச் சேர்மத்தியிலிருந்து செயற்கைச் சாயங்கள்/synthetic dye உருவாக்கப்படுகின்றன?
Correct Answer: D [நிலக்கரி தார்/Coal tar]
19.
கம்பளி மற்றும் பட்டு போன்ற புரத நூல் இழைகளை சாயம் ஏற்ற பயன்படுவது எது?
Correct Answer: A [அமில சாயங்கள்/Acid dyes]
20.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. நிறமூன்றி/mordant என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கக் கூடிய பொருளாகும்
2. மார்டரே என்ற லத்தீன் சொல்லுக்கு கடிப்பதற்கு/to bite என்று பொருள்
1. நிறமூன்றி/mordant என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கக் கூடிய பொருளாகும்
2. மார்டரே என்ற லத்தீன் சொல்லுக்கு கடிப்பதற்கு/to bite என்று பொருள்
Correct Answer: C [இரண்டும் சரி]
21.
பருத்தி/cotton இழைகளுக்கு மட்டும் பயன்படக்கூடிய சாயம் எது?
Correct Answer: A [தொட்டி சாயம்]
22.
எந்தவகை சாயம் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது?
Correct Answer: B [மறைமுக சாயம்]
23.
பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கைச் சாயங்கள் எத்தனை வகைப்படும்?
Correct Answer: B [5]
24.
பொருத்துக:
a) மண் பரிசோதனை — 1) நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம்
b) வேதியியல் உரங்கள்/Fertilizers — 2) கரிம பாஸ்பேட்
c) பூச்சிக்கொல்லி/Insecticides — 3) கால்சியம் பாஸ்பேட்
d) NPK — 4) pH அளவு
a) மண் பரிசோதனை — 1) நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம்
b) வேதியியல் உரங்கள்/Fertilizers — 2) கரிம பாஸ்பேட்
c) பூச்சிக்கொல்லி/Insecticides — 3) கால்சியம் பாஸ்பேட்
d) NPK — 4) pH அளவு
Correct Answer: D [4, 3, 2, 1]
25.
உடலின் வளர்ச்சிக்கு பயன்படும் உணவுகள் எவை?
Correct Answer: A [புரதங்கள்]
26.
நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் உணவுகள் எவை?
Correct Answer: D [தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள்]
27.
பொருத்துக:
a) உணவு பதப்படுத்தி/Preservatives — 1) கரோட்டினாய்டுகள்
b) நிறமிகள்/Colourants — 2) சாக்கரின்
c) செயற்கை இனிப்பூட்டிகள்/Sweeteners — 3) வினிகர்
d) சுவையூட்டி/Flavor enhancers — 4) மோனோசோடியம் க்ளூட்டமேட்
a) உணவு பதப்படுத்தி/Preservatives — 1) கரோட்டினாய்டுகள்
b) நிறமிகள்/Colourants — 2) சாக்கரின்
c) செயற்கை இனிப்பூட்டிகள்/Sweeteners — 3) வினிகர்
d) சுவையூட்டி/Flavor enhancers — 4) மோனோசோடியம் க்ளூட்டமேட்
Correct Answer: B [3, 1, 2, 4]
28.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஆக்சிஜனேற்றத்தைத் தடுத்து உணவின் தன்மையை கெடாமல் பாதுகாப்பது எதிர் ஆக்சிஜனேற்றி/Antioxidants ஆகும்
2. இது நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவை பாதுகாக்கிறது
1. ஆக்சிஜனேற்றத்தைத் தடுத்து உணவின் தன்மையை கெடாமல் பாதுகாப்பது எதிர் ஆக்சிஜனேற்றி/Antioxidants ஆகும்
2. இது நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவை பாதுகாக்கிறது
Correct Answer: A [1 மட்டும் சரி]
29.
இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும் உணவு சேர்க்கையின் வகை என்ன?
Correct Answer: C [எதிர் ஆக்சிஜனேற்றி/Antioxidants]
30.
கீழ்கண்டவற்றில் எது எதிர் ஆக்சிஜனேற்றிக்கு உதாரணம் அல்ல
Correct Answer: C [சோடியம் நைட்ரேட்]
31.
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள்/Chlorinated hydrocarbons என்பது
Correct Answer: D [பூச்சிக்கொல்லி /pesticides]
32.
கதிரியக்கவியலுடன் தொடர்புடையது எது?
Correct Answer: D [ஐசோடோப்புகள்]
33.
பின்வருவனவற்றுள் எது இயற்கை சாயம் அல்ல
Correct Answer: D [உருளைக்கிழங்கு]
34.
நின்ஹைடிரின் என்பது எதில் பயன்படுத்தப்படுகிறது?
Correct Answer: C [கைரேகை பதிவு /finger print analysis]
35.
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்கு காரணமான குழுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct Answer: D [நிறத் தாங்கிகள் /chromophore]
36.
ஹைட்ரா, ஜெல்லி மீன், நட்சத்திர மீன் ஆகியவை கீழ்க்கண்ட எந்த வகையை சார்ந்தவை?
Correct Answer: A [ஆர சமச்சீர் வகை உயிரி /Radial symmetry]
37.
பொருத்துக:
a) உடற்குழி அற்றவை/Acoelomates — 1) மண்புழு /Earthworm
b) பொய்யான உடற்குழி/Pseudocoelomates — 2) நாடாப்புழுக்கள் /Tapeworm
c) உண்மையான உடற்குழி/Coelomates — 3) ஜெல்லி மீன்
d) குழியுடலி/Phylum Coelenterata — 4) உருளைப்புழு /Roundworm
a) உடற்குழி அற்றவை/Acoelomates — 1) மண்புழு /Earthworm
b) பொய்யான உடற்குழி/Pseudocoelomates — 2) நாடாப்புழுக்கள் /Tapeworm
c) உண்மையான உடற்குழி/Coelomates — 3) ஜெல்லி மீன்
d) குழியுடலி/Phylum Coelenterata — 4) உருளைப்புழு /Roundworm
Correct Answer: A [2, 4, 1, 3]
38.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உருளைப் புழுக்கள் பல செல்களை கொண்ட, இயங்கும் தன்மையற்ற நீர்வாழ் உயிரிகள் ஆகும்
2. உருளைப் புழுக்களின் உடல் ஆஸ்டியோ எனப்படும் துளைகளால் துளைக்கப்பட்டுள்ளது
1. உருளைப் புழுக்கள் பல செல்களை கொண்ட, இயங்கும் தன்மையற்ற நீர்வாழ் உயிரிகள் ஆகும்
2. உருளைப் புழுக்களின் உடல் ஆஸ்டியோ எனப்படும் துளைகளால் துளைக்கப்பட்டுள்ளது
Correct Answer: D [இரண்டும் தவறு]
39.
பின்வரும் ஜோடிகளில் எது குளிர்ரத்த பிராணிகள்/poikilothermic animal அல்ல
Correct Answer: B [பறவைகள் மற்றும் பாலூட்டிகள் /Aves and Mammals]
40.
தோலுரித்தலின் போது பின்வருவனவற்றில் எது நீக்கப்படுகிறது?
Correct Answer: A [கைட்டின்]
41.
நான்கு அறைகள் உடைய இதயம் கொண்ட விலங்கு எது?
Correct Answer: B [முதலை]
42.
முதுகெலும்பு உடைய விலங்குகளில் மிகப் பெரிய விலங்கு எது?
Correct Answer: B [நீலத்திமிங்கலம்]
43.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஆஸ்டியா என்பது துளையுடலிகளின் கழிவு நீக்க துளை ஆகும்
2. தீனிப்பை, அரைப்பை, காற்று அறைகள் போன்றவை மீன் இனங்களில் காணப்படுகிறது
1. ஆஸ்டியா என்பது துளையுடலிகளின் கழிவு நீக்க துளை ஆகும்
2. தீனிப்பை, அரைப்பை, காற்று அறைகள் போன்றவை மீன் இனங்களில் காணப்படுகிறது
Correct Answer: D [இரண்டும் தவறு]
44.
காற்றறைகள் மற்றும் காற்றெலும்புகள் எதில் காணப்படுகிறது?
Correct Answer: D [பறவை]
45.
விலங்கு உலகின் மிகப் பெரிய தொகுதி
Correct Answer: B [கணுக்காலிகள் /Phylum Arthropoda]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0