வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
யானைக்கால் நோய் மற்றும் அஸ்காரியாசிஸ் போன்ற நோய்களைத் தோற்றுவிப்பது எது?
Correct Answer: B [உருளைப் புழுக்கள்/Phylum Aschelminthes]
2.
பொருத்துக:
a) மெல்லுடலிகள்/Phylum Mollusca — 1) பூரான்
b) முட்தோலிகள்/Phylum Echinodermata — 2) மண்புழு
c) வளைதசை புழுக்கள்/Phylum Annelida — 3) நட்சத்திர மீன்
d) கணுக்காலிகள்/Phylum Arthropoda — 4) தோட்டத்து நத்தை

Correct Answer: D [4, 3, 2, 1]
3.
வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவது எது?
Correct Answer: B [என்டமீபா]
4.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது
2. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன வகை உயிர்கள் கொண்டுள்ளன
1. மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது
2. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன வகை உயிர்கள் கொண்டுள்ளன
Correct Answer: A [1 மட்டும் சரி]
5.
ஒத்த அளவுடைய, முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [ஆக்குத்திசு /Meristematic Tissues]
6.
ஆக்குத்திசுவின் பண்புகளில் தவறானது எது?
Correct Answer: C [இவை உணவை சேமிக்கும்]
7.
இலையின் அடிப்பகுதியில் காணப்படும் திசு எது?
Correct Answer: C [இடை ஆக்குத்திசு /Intercalary meristem]
8.
பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்த திசுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [நிலைத்த திசுக்கள்/Permanent tissues]
9.
ஒத்த அமைப்பு மற்றும் செயல்களை உடைய செல்களால் ஆன திசு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: D [எளிய திசு /Simple tissue]
10.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உருளைக்கிழங்கில் பாரன்கைமா வெற்றிடம் முழுவதும் ஸ்டார்ச்சினால் நிரம்பி உள்ளது
2. ஆப்பிளில் குளோரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது
1. உருளைக்கிழங்கில் பாரன்கைமா வெற்றிடம் முழுவதும் ஸ்டார்ச்சினால் நிரம்பி உள்ளது
2. ஆப்பிளில் குளோரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது
Correct Answer: A [1 மட்டும் சரி]
11.
தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிப்பது எது?
Correct Answer: D [கோலன்கைமா]
12.
முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்றுக் காணப்படும் இறந்த செல்களை உடையது எது?
Correct Answer: D [ஸ்கிளீரன்கைமா]
13.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. நார்கள் நீண்ட கோலன்கைமா செல்களால் ஆனவை
2. ஸ்கிளீரைடுகள் என்பவை தாவரங்களின் உடல் முழுவதும் பரவி காணப்படுகின்றன
1. நார்கள் நீண்ட கோலன்கைமா செல்களால் ஆனவை
2. ஸ்கிளீரைடுகள் என்பவை தாவரங்களின் உடல் முழுவதும் பரவி காணப்படுகின்றன
Correct Answer: B [2 மட்டும் சரி]
14.
பழங்கள் மற்றும் விதைகளில் காணப்படுவது எது?
Correct Answer: B [ஸ்கிளீரைடுகள்]
15.
பாரன்கைமா மற்றும் ஸ்கிளீரன்கைமா செல்களை கொண்டுள்ள திசு எது?
Correct Answer: D [கூட்டு திசு /COMPLEX TISSUES]
16.
தாவரத்தில் ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளை சேமித்து வைப்பது எது?
Correct Answer: A [சைலம் பாரன்கைமா]
17.
தாவரத்தில் கரிம கரைபொருள்களை கடத்தும் பணியை மேற்கொள்வது எது?
Correct Answer: D [புளோயம்]
18.
ஆக்குத்திசு தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: C [செல்சுவர் கடின தன்மை உடையது]
19.
நிலைத்த திசு தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: B [இதன் செல்கள் ஒத்த தன்மை, ஒரே வடிவம் கொண்டவை]
20.
விலங்கு திசுக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன?
Correct Answer: A [4]
21.
கொலாஜன் எனும் அமைவூட்டும் கூறு புரதத்தை பெற்றுள்ள திசு எது?
Correct Answer: D [இணைப்பு திசு]
22.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உடலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் எபிதீலிய செல்களால் ஆனது
2. நரம்புத் திசுக்கள் நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன
1. உடலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் எபிதீலிய செல்களால் ஆனது
2. நரம்புத் திசுக்கள் நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன
Correct Answer: A [1 மட்டும் சரி]
23.
காயங்கள், வறண்டு போதல் மற்றும் நோய்க்கிருமிகள் புகுதலில் இருந்து உடலை பாதுகாப்பது எது?
Correct Answer: C [தட்டை எபிதீலியம்]
24.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களில் உட்கரு கிடையாது
2. ரத்த சிவப்பணுக்கள் ஒழுங்கற்ற வடிவ உட்கரு மற்றும் சைட்டோபிளாச துகள்களை பெற்றுள்ளன
1. முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களில் உட்கரு கிடையாது
2. ரத்த சிவப்பணுக்கள் ஒழுங்கற்ற வடிவ உட்கரு மற்றும் சைட்டோபிளாச துகள்களை பெற்றுள்ளன
Correct Answer: A [1 மட்டும் சரி]
25.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பிளாஸ்மா கனிம உப்புக்களையும் கரிம பொருள்களையும் கொண்டுள்ளது
2. ரத்தம் உறைதலில் இரத்த தட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன
1. பிளாஸ்மா கனிம உப்புக்களையும் கரிம பொருள்களையும் கொண்டுள்ளது
2. ரத்தம் உறைதலில் இரத்த தட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன
Correct Answer: C [இரண்டும் சரி]
26.
நரம்புத் திசுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் அடிப்படை அலகு எது?
Correct Answer: D [நியூரான்கள்]
27.
பொருத்துக:
செல்கள் - புதுப்பிக்க ஆகும் காலம்
a) கல்லீரல் செல் — 1) பத்துவருடங்கள்
b) ரத்த சிவப்பு செல்கள் — 2) 300-500 நாட்கள்
c) எலும்பு செல்கள் — 3) இரண்டு வாரங்கள்
d) தோல் செல்கள் — 4) 120 நாட்கள்
செல்கள் - புதுப்பிக்க ஆகும் காலம்
a) கல்லீரல் செல் — 1) பத்துவருடங்கள்
b) ரத்த சிவப்பு செல்கள் — 2) 300-500 நாட்கள்
c) எலும்பு செல்கள் — 3) இரண்டு வாரங்கள்
d) தோல் செல்கள் — 4) 120 நாட்கள்
Correct Answer: A [2, 4, 1, 3]
28.
குடலின் எபிதீலிய புறணி செல்களின் வாழ்நாள் எவ்வளவு நாட்கள்?
Correct Answer: D [5]
29.
நீண்ட கிளைகளற்ற பல உட்கரு செல்கள் எவை?
Correct Answer: A [வரி தசை செல்கள்]
30.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. நாளங்கள் கோலன்கைமாவில் காணப்படுகின்றன
2. பாரன்கைமா ஒரு எளிய திசு ஆகும்
1. நாளங்கள் கோலன்கைமாவில் காணப்படுகின்றன
2. பாரன்கைமா ஒரு எளிய திசு ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
31.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தோல் செல்களில் பிளவுகள் என்பது வளர்ச்சிக்கும் இறந்த செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது
2. கூட்டு எபிதீலியம் விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்
1. தோல் செல்களில் பிளவுகள் என்பது வளர்ச்சிக்கும் இறந்த செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது
2. கூட்டு எபிதீலியம் விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்
Correct Answer: C [இரண்டும் சரி]
32.
வாய்க்குழியின் வெளி அடுக்கை உருவாக்குவது எது?
Correct Answer: A [தட்டை எபிதீலியம்]
33.
மனிதனில் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?
Correct Answer: C [46]
34.
பொருத்துக:
a) ஸ்கிளிரைடுகள் — 1) புளோயம்
b) பசுங்கணிகம் — 2) கோலன்கைமா
c) எளிய திசு — 3) குளோரன்கைமா
d) துணை செல் — 4) ஸ்கிளிரன்கைமா
a) ஸ்கிளிரைடுகள் — 1) புளோயம்
b) பசுங்கணிகம் — 2) கோலன்கைமா
c) எளிய திசு — 3) குளோரன்கைமா
d) துணை செல் — 4) ஸ்கிளிரன்கைமா
Correct Answer: D [4, 3, 2, 1]
35.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. எபிதீலியம் மற்றும் இணைப்புத் திசுகளுக்கு இடையே பொருட்கள் பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது
2. எபிதீலிய செல்களில் ரத்த நாளங்கள் இல்லை
1. எபிதீலியம் மற்றும் இணைப்புத் திசுகளுக்கு இடையே பொருட்கள் பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது
2. எபிதீலிய செல்களில் ரத்த நாளங்கள் இல்லை
Correct Answer: C [இரண்டும் சரி]
36.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தூண்டலுக்கு ஏற்ப தாவரத்தின் ஒரு பகுதியோ அல்லது முழுத்தாவரமோ ஒரு திசையை நோக்கி தன் இயக்கத்தை செலுத்துவது சார்பசைவு/ Tropism எனப்படும்
2. சார்பசைவு, தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது எதிர் சார்பசைவு/ negative Tropism என்று அழைக்கப்படும்
1. தூண்டலுக்கு ஏற்ப தாவரத்தின் ஒரு பகுதியோ அல்லது முழுத்தாவரமோ ஒரு திசையை நோக்கி தன் இயக்கத்தை செலுத்துவது சார்பசைவு/ Tropism எனப்படும்
2. சார்பசைவு, தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது எதிர் சார்பசைவு/ negative Tropism என்று அழைக்கப்படும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
37.
பொருத்துக:
a) ஒளி சார்பசைவு/PHOTOTROPISM — 1) கொடி படர்தல்
b) தொடு சார்பசைவு/ Thigmotropism — 2) மகரந்த குழாயின் வளர்ச்சி
c) வேதி சார்பசைவு / Chemotropism — 3) தாவரத்தின் தண்டுப் பகுதி
d) நீர் சார்பசைவு/ Hydrotropism — 4) தாவரத்தின் வேர் பகுதி

Correct Answer: C [3, 1, 2, 4]
38.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தாவரத்தின் தண்டானது எதிரொளி சார்பசைவாகவும், நேர் புவி சார்பசைவாகவும் இருக்கும்
2. தாவரத்தின் வேர் பகுதி நேரொளி சார்பசைவாகவும், எதிர்ப்புவி சார்பசைவாகவும் இருக்கும்
1. தாவரத்தின் தண்டானது எதிரொளி சார்பசைவாகவும், நேர் புவி சார்பசைவாகவும் இருக்கும்
2. தாவரத்தின் வேர் பகுதி நேரொளி சார்பசைவாகவும், எதிர்ப்புவி சார்பசைவாகவும் இருக்கும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
39.
எதிர் புவி சார்பசைவு வேர்களை கொண்ட தாவரம் எது?
Correct Answer: A [ரைசோபோரா]
40.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தாவரத்தின் இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது
2. இலைத்துளைகள் திறந்து மூடுவதன் மூலம் நீராவிப் போக்கின் வீதம் கட்டுப்படுத்தப்படுகிறது
1. தாவரத்தின் இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது
2. இலைத்துளைகள் திறந்து மூடுவதன் மூலம் நீராவிப் போக்கின் வீதம் கட்டுப்படுத்தப்படுகிறது
Correct Answer: C [இரண்டும் சரி]
41.
தாவரத்தில் வாயுப் பரிமாற்றம்/ Exchange of Gases எதன் வாயிலாக நடைபெறுகிறது?
Correct Answer: C [இலைத்துளை / stomata]
42.
தாவரத்தின் வெப்பநிலையை சீர்ப்படுத்த உதவுவது எது?
Correct Answer: C [நீராவிப்போக்கு / Transpiration]
43.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தாவரத்தில் நீராவிப்போக்கு மூன்று வழிகளில் நடைபெறுகிறது
2. தண்டு மற்றும் வேர்பகுதியின் இழுவிசையை அதிகரிக்க வாயுப் பரிமாற்றம் உதவுகிறது
1. தாவரத்தில் நீராவிப்போக்கு மூன்று வழிகளில் நடைபெறுகிறது
2. தண்டு மற்றும் வேர்பகுதியின் இழுவிசையை அதிகரிக்க வாயுப் பரிமாற்றம் உதவுகிறது
Correct Answer: A [1 மட்டும் சரி]
44.
ஒளிச்சேர்க்கை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது
2. ஒளி சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ், ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது
1. ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது
2. ஒளி சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ், ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது
Correct Answer: C [இரண்டும் சரி]
45.
உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் முதன்முதலில் எந்த தொகுதியில் தோன்றியது?
Correct Answer: B [தட்டை புழுக்கள் /Phylum Platyhelminthes]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0