வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைப்பது எது?

Correct Answer: C [நாளமில்லா சுரப்பி மண்டலம் / Endocrine system]

2.  
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி/salivary gland இல்லை?

Correct Answer: D [லாக்ரிமால்/Lachrymal]

3.  
பொருத்துக:
a) நைட்ரஜன் கழிவுப்பொருள்களை நீக்கல் — 1) ரத்த ஓட்ட மண்டலம்
b) செறிமானம், உட்கிரகித்தல், மலம் வெளியேற்றுதல் — 2) கழிவு நீக்க மண்டலம்
c) வாயு, ஊட்டச்சத்து பொருள்களை கடத்தல் — 3) எலும்பு மண்டலம்
d) உடல் ஆதாரம், உடலமைப்பு — 4) செரிமான மண்டலம்

Correct Answer: A [2, 4, 1, 3]

4.  
பொருத்துக:
a) இதயம் — 1) புற சட்டக மண்டலம்/ Integumentary system
b) கண், காது, மூக்கு — 2) நரம்பு மண்டலம் / Nervous system
c) மூளை — 3) ரத்த ஓட்ட மண்டலம் / Circulatory system
d) தோல் சுரப்பிகள் — 4) உணர்ச்சி மண்டலம் / Sensory system

Correct Answer: B [3, 4, 2, 1]

5.  
மூச்சுக்குழலின்/trachea துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது எது?

Correct Answer: D [குரல்வளை மூடி/epiglottis]

6.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உடலின் செரிமானமானது ஐந்து படிநிலைகளில் நிகழ்கிறது
2. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிக்கலான மூலக்கூறுகள் ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

7.  
பித்த நீர்/Bile எதனை செரிக்க உதவுகிறது?

Correct Answer: D [கொழுப்புகள்]

8.  
கரையாத உணவு மூலக்கூறுகள், செரிமான நொதிகளின் செயலால் சிறிய, கரையும் மற்றும் விரவும் தன்மையுடைய துகள்களாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [செரித்தல்]

9.  
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை எது?

Correct Answer: B [புரதங்கள்]

10.  
பொருத்துக:
a) வெட்டுப் பற்கள்/ Incisors — 1) அரைக்கவும் மற்றும் மெல்லவும்
b) கோரைப்பற்கள்/ Canines — 2) நசுக்கவும், அரைக்கவும்
c) முன் கடைவாய் பற்கள்/ Premolars — 3) வெட்டவும் மற்றும் கடிக்கவும்
d) பின் கடைவாய்ப் பற்கள் / Molars — 4) கிழிக்கவும், துளை இடவும்

Correct Answer: B [3, 4, 2, 1]

11.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது
2. யூரியா ஒரு நச்சுத் தன்மையுடைய பொருள். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்

Correct Answer: C [இரண்டும் சரி]

12.  
சிறுநீரகத்தின்/kidney அடிப்படைச் செயல் அலகு எது?

Correct Answer: D [நெஃப்ரான்/nephron]

13.  
உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள்களில் தவறானது எது?

Correct Answer: C [குளுக்கோஸ்]

14.  
பொருத்துக:
a) தோல் — 1) செரிக்காத உணவு
b) நுரையீரல்கள் — 2) சிறுநீர்
c) பெருங்குடல் — 3) வியர்வை
d) சிறுநீரகங்கள் — 4) கார்பன்-டை-ஆக்சைடு

Correct Answer: B [3, 4, 1, 2]

15.  
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எந்த செயல் பாதிக்கப்படுகிறது?

Correct Answer: B [புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்]

16.  
இரைப்பையில், உணவில் உள்ள நுண்ணுயிரிகளை கொல்வது எது?

Correct Answer: C [ஹைட்ரோ குளோரிக் அமிலம்]

17.  
கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

Correct Answer: B [புரதம்]

18.  
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை எது?

Correct Answer: C [சிறுநீர்ப்புறவழி/urethra]

19.  
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

Correct Answer: C [விந்தகம் /Testes]

20.  
பெண்களின் உடலில் உள்ள மிகப்பெரிய செல் எது?

Correct Answer: A [கருமுட்டை]

21.  
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி எது?

Correct Answer: B [பைலோரஸ்]

22.  
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு எது?

Correct Answer: C [நாக்கு /Tongue]

23.  
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக எதில் சேமித்து வைக்கப்படுகிறது?

Correct Answer: A [பித்தப்பை /Gallbladder]

24.  
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி எது?

Correct Answer: A [சிறுகுடல் /Small intestine]

25.  
மனித உடலானது எந்த வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது?

Correct Answer: C [37°C]

26.  
பொருத்துக:
செரிமான சுரப்பிகள் - நொதிகள்
a) குடல் சுரப்பி — 1) டையலின்
b) கணையம் — 2) பெப்சின்
c) இரைப்பை சுரப்பி — 3) மால்டேஸ்
d) உமிழ்நீர் சுரப்பி — 4) ட்ரிப்ஸின்

Correct Answer: C [3, 4, 2, 1]

27.  
லாக்டேஸ், சுக்ரேஸ் போன்ற நொதிகள் எந்த சுரப்பியை சேர்ந்தவை?

Correct Answer: D [குடல் சுரப்பி]

28.  
நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பியாக செயல்படுவது எது?

Correct Answer: C [கணையம்]

29.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. லாங்கர்ஹான் திட்டுகள் கணையத்தில் காணப்படுகின்றன
2. இதில் உள்ள ஆல்பா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் பீட்டா செல்கள் குளுக்கோகான் ஹார்மோனையும் சுரக்கின்றன

Correct Answer: A [1 மட்டும் சரி]

30.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. செரிமானத்தில் உருவான அதிகப்படியாக உள்ள கொழுப்புகள் கொழுப்புதிசுக்களில் சேமிக்கப்படுகின்றன
2. அதிகப்படியாக உள்ள சர்க்கரை கிளைகோஜனாக கணையத்தில் மாற்றப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

31.  
ரத்தம் உறைதலுக்கு பயன்படும் ஃபைப்ரினோஜன் மற்றும் புரோத்ரோம்பின் ஆகியவை எங்கு உருவாக்கப்படுகின்றன?

Correct Answer: C [கல்லீரல் / Liver]

32.  
உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமான சுரப்பி எது?

Correct Answer: C [கல்லீரல் / Liver]

33.  
ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறும் வேதிவினை என்ன?

Correct Answer: D [co2 ஒடுக்கப்படுகிறது நீர் ஆக்ஸிகரணம் அடைகிறது]

34.  
ஒரு தாவரம் இருட்டு அறையில் 24 மணி நேரம் வைக்கப்படுவதால் நிகழ்வது என்ன?

Correct Answer: C [இலைகளில் ஸ்டார்ச்நீங்கும்]

35.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது
2. வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

36.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொள்கின்றன
2. தாவரங்களின் சுவாசித்தல் மற்றும் உயிர் வாழ்தலுக்கு கார்பன்-டை-ஆக்சைடு தேவையானதாக உள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

37.  
உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய பிரதான மூலப் பொருள் எது?

Correct Answer: D [கார்போஹைட்ரேட்டுகள் /Carbohydrates]

38.  
பொருத்துக:
a) ஒற்றைச் சர்க்கரை/monosaccharide — 1) சுக்ரோஸ்
b) இரட்டைச் சர்க்கரை/disaccharide — 2) செல்லுளோஸ்
c) கூட்டு சர்க்கரை/polysaccharide — 3) குளுக்கோஸ்
d) புரதம்/Protein — 4) அமினோ அமிலம்

Correct Answer: C [3, 1, 2, 4]

39.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் அவசியமானது புரதங்கள் ஆகும்
2. அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உடலில் உருவாக்கப்படுகின்றன

Correct Answer: A [1 மட்டும் சரி]

40.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின், வைட்டமின் டி ஆகும்
2. வைட்டமின் என்ற சொல் டாக்டர் பன்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

41.  
பற்கள், எலும்புகள், ரத்தம், தசை மற்றும் நரம்பு செல்களில் உள்ள ஊட்டச்சத்து எது?

Correct Answer: B [தாது உப்புக்கள்/Minerals]

42.  
கீழ்காணும் தனிமங்களில் உடலுக்கு குறைவாகத் தேவைப்படும் தனிமங்களில்/microminerals தவறானது எது?

Correct Answer: C [கால்சியம்]

43.  
கீழ்காணும் தனிமங்களில் உடலுக்கு அதிகமாகத் தேவைப்படும் தனிமங்களில்/macrominerals தவறானது எது?

Correct Answer: B [அயோடின்]

44.  
பொருத்துக:
a) சீரோப்தால்மியா — 1) வைட்டமின் D
b) ரிக்கட்ஸ் — 2) வைட்டமின் E
c) இனப்பெருக்க கோளாறுகள் — 3) வைட்டமின் A
d) ரத்தம் உறைதல் பிரச்சனைகள் — 4) வைட்டமின் K

Correct Answer: C [3, 1, 2, 4]

45.  
பொருத்துக:
a) பெரிபெரி — 1) வைட்டமின் பி3
b) எரிபோபிளாவினோஸிஸ் — 2) வைட்டமின் பி1
c) பெலாக்ரா — 3) வைட்டமின் பி6
d) டெர்மாடிட்ஸ் — 4) வைட்டமின் பி2

Correct Answer: A [2, 4, 1, 3]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0