வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
உயிரைப் போக்கும் இரத்த சோகை நோய் கீழ்க்கண்ட எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

Correct Answer: C [வைட்டமின் B12]

2.  
ஸ்கர்வி நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

Correct Answer: C [வைட்டமின் C]

3.  
தைராய்டு ஹார்மோனை உருவாக்கும் செயலை செய்வது எது?

Correct Answer: B [அயோடின்]

4.  
பொருத்துக:
a) ரத்தசோகை — 1) பொட்டாசியம்
b) எலும்பு வளர்ச்சி குன்றுதல் — 2) அயோடின்
c) காய்டர் — 3) இரும்பு
d) தசை சோர்வு — 4) கால்சியம்

Correct Answer: B [3, 4, 2, 1]

5.  
உலக உணவு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

Correct Answer: D [அக்டோபர் 16]

6.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உப்பினை உணவுடன் சேர்ப்பது உணவைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பழங்கால முறை
2. உப்பினை சேர்ப்பதால் உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடுபரவல்/osmosis மூலம் நீக்கப்படுகிறது

Correct Answer: C [இரண்டும் சரி]

7.  
பழங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதை குறைக்க பயன்படுவது எது?

Correct Answer: D [சர்க்கரை]

8.  
காற்றில் உள்ள நுண்ணுயிரிகளோடு தொடர்பு கொள்வதை தடுக்க சேர்க்கப்படுவது எது?

Correct Answer: A [எண்ணெய்]

9.  
மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே தேவைப்படும் ஊட்டச்சத்து எது?

Correct Answer: B [வைட்டமின்கள் /Vitamins]

10.  
சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த முடியும் என்று கூறியவர் யார்?

Correct Answer: A [ஜேம்ஸ் லிண்ட்]

11.  
வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவை முளை கட்டுவதை தடுக்கும் முறை என்ன?

Correct Answer: B [கதிர்வீச்சு முறையில் பாதுகாத்தல்]

12.  
மத்திய அரசின் உணவு மற்றும் உணவு கலப்பட சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

Correct Answer: D [1954]

13.  
உணவு கெட்டுப் போவதற்கு உள்காரணியாக செயல்படுவது எது?

Correct Answer: A [உணவின் ஈரத்தன்மை]

14.  
பொருத்துக:
உணவுப் பொருள்கள் - நோய்கள்
a) முழு தானியங்கள் — 1) ஸ்கர்வி
b) பப்பாளி — 2) பெரிபெரி
c) சிட்ரஸ் பழங்கள் — 3) ரிக்கெட்ஸ்
d) முட்டை — 4) மாலைக்கண் நோய்

Correct Answer: A [2, 4, 1, 3]

15.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்-இன் குறைபாட்டால் குவாஷியோர்கர் நோய் ஏற்படுகிறது
2. குவாஷியோர்கர் நோயால் 1முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்

Correct Answer: B [2 மட்டும் சரி]

16.  
உணவுப் பாதுகாப்பை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது?

Correct Answer: D [FSSAI]

17.  
விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு சான்று அளிப்பது எந்த அமைப்பு?

Correct Answer: C [Agmark]

18.  
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சான்று அளிப்பது எது?

Correct Answer: B [ISI]

19.  
இந்திய உணவு கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: C [1965]

20.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது
2. ஏப்ரல் 7 2015-ல் 'பண்ணை முதல் உண்ணும் வரை பாதுகாத்திடுவீர் உணவை' என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

21.  
பொருத்துக:
உணவுப் பொருள்கள் - கலப்பட பொருள்கள்
a) பால் — 1) காரிய உலோகம்
b) பழங்களைப் பழுக்க வைக்க — 2) செல்லாக் அல்லது கார்னோபா
c) பச்சைக் காய்கறிகளுக்கு நிறம் கொடுக்க — 3) ஹைட்ரஜன் பெராக்சைடு
d) ஆப்பிள் மற்றும் பேரிக்காய் — 4) கால்சியம் கார்பைடு

Correct Answer: B [3, 4, 1, 2]

22.  
பாக்டீரியாக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு உதவுவது எது?

Correct Answer: B [கசையிழை]

23.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் ஆர்.என்.ஏ. வீரியான் (virion) என்று அழைக்கப்படுகிறது
2. எளிய வைரஸ் துகள் வீராய்டு(viroid) என்று அழைக்கப்படுகிறது.

Correct Answer: D [இரண்டும் தவறு]

24.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வைரஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு விஷத்தன்மை உடைய திரவம் என்று பொருள்
2. வைரஸ்கள், செல் அமைப்புடைய தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் ஒட்டுண்ணி ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

25.  
சரியான இணையை தேர்ந்தெடு
1. தாவர வைரஸ் - மொசைக் வைரஸ்
2. விலங்கு வைரஸ் - ரெட்ரோ வைரஸ்
3. பாக்டீரியா வைரஸ் - போலியோ வைரஸ்

Correct Answer: A [1, 2 மட்டும் சரி]

26.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உயிருள்ள ஓம்புயிரிகளில் வாழும் பூஞ்சைகள் ஒட்டுண்ணிகள் ஆகும்
2. உயிரற்ற இறந்துபோன கரிமப் பொருள்களில் வாழும் பூஞ்சைகள் சாறுண்ணிகள் ஆகும்

Correct Answer: C [இரண்டும் சரி]

27.  
பிரீயான்கள் என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?

Correct Answer: C [ஸ்டான்லி பி. ப்ரூய்ஸ்னர்]

28.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பிரீயான்கள் புரதங்களை மட்டுமே கொண்டுள்ள பாக்டீரியா துகள்கள் ஆகும்
2. இவற்றில் நியூக்ளிக் அமிலம் காணப்படுவது இல்லை

Correct Answer: B [2 மட்டும் சரி]

29.  
பொருத்துக:
தொழிற்சாலைகள் - பயன்படும் நுண்ணுயிரிகள்
a) திராட்சை ரசம் தயாரித்தல் — 1) ஆஸ்பர்ஜிலஸ் நைகர்
b) தேயிலை மற்றும் காபி — 2) லாக்டோ பேசில்லஸ்
c) தயிர் — 3) சாக்கரோமைசிஸ் செரிவியே
d) கரிம அமிலம் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல் — 4) ஃபேசில்லஸ் மெகாடெரியம்

Correct Answer: C [3, 4, 2, 1]

30.  
பொருத்துக:
தடுப்பான் - நோய்கள்
a) MMR — 1) இளம்பிள்ளைவாதம்
b) BCG (பேசிலஸ் கால்மெட் குய்ரின்) — 2) டெட்டனஸ்
c) செயல்படாத போலியோ வைரஸ் IPV — 3) தட்டம்மை/Measles
d) டெட்டனஸ் டாக்சாய்டு (TT) — 4) காசநோய்/Tuberculosis

Correct Answer: B [3, 4, 1, 2]

31.  
பெனிசிலின் என்ற நுண்ணுயிர் எதிர் பொருளினை முதன் முதலில் தயாரித்தவர் யார்?

Correct Answer: C [அலெக்சாண்டர் பிளமிங்]

32.  
பின்வரும் இணைகளில் தவறானது எது?
1. உலக மலேரியா தினம் - ஏப்ரல் 25
2. உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1
3. உலக காசநோய் எதிர்ப்பு தினம் - மார்ச் 21

Correct Answer: C [3 மட்டும்]

33.  
பின்வரும் வைட்டமின்களில் எது நீரில் கரையக்கூடியது?

Correct Answer: B [வைட்டமின் C]

34.  
கியூலக்ஸ் என்ற கொசு கடிப்பதன் மூலம் ஏற்படும் நோய் எது?

Correct Answer: A [ஃபிலேரியா /Filaria]

35.  
பப்பாளி இலைகளின் கொழுந்து மற்றும் நிலவேம்பு கசாயம் எந்த நோய்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது?

Correct Answer: D [டெங்கு /Dengue]

36.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சர் ரொனால்டு ராஸ் என்பவர் இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் மருத்துவர் ஆவார்
2. இவர் டெங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

37.  
மலேரியா ஒட்டுண்ணி வகைகளில் மிகக் கொடியது எது?

Correct Answer: C [பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்]

38.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. டைபாய்டு, வைரஸால் ஏற்படும் நோய் ஆகும்
2. இது நீரின் மூலம் பரவுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

39.  
பின்வரும் நோய்களில் எது பாக்டீரியாவால் ஏற்படுகிறது?

Correct Answer: B [காலரா]

40.  
பொருத்துக:
நோய் - நோய்க்காரணி
a) டைபாய்டு — 1) விப்ரியே காலரே
b) காலரா — 2) ரோட்டா வைரஸ்
c) அதீத வயிற்றுப்போக்கு — 3) சால்மோனெல்லா டைஃபி
d) கக்குவான் இரும்பல் — 4) போர்டெடெல்லா பெர்டுசிஸ்

Correct Answer: C [3, 1, 2, 4]

41.  
பொருத்துக:
நோய் - நோய்க்காரணி
a) தொண்டை அழற்சி நோய் — 1) மைக்சோவைரஸ் பரோடிடிஸ்
b) காசநோய் — 2) வாரிசெல்லாஸோஸ்டர் வைரஸ்
c) சின்னம்மை/Chicken Pox — 3) மைகோபாக்டீரியம்
d) பொன்னுக்கு வீங்கி/mumps — 4) கோர்னிபாக்டீரியம்

Correct Answer: D [4, 3, 2, 1]

42.  
இன்ஃப்ளூயன்சா நோயை ஏற்படுத்தும் வைரஸ் எது?

Correct Answer: B [மைக்ஸோ வைரஸ்]

43.  
கீழ்க்காணும் நோய்களில் எது பாக்டீரியாவால் ஏற்படுவது அல்ல

Correct Answer: C [டெங்கு]

44.  
முன் கழுத்து கழலை நோய் (காய்டர்) நோயால் இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்?

Correct Answer: C [இமயமலை அடிவாரப் பகுதியில் உள்ள மக்கள்]

45.  
பறவைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமானது எது?

Correct Answer: D [H5N1]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0