வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
எய்ட்ஸ் தடுப்பூசி ஆர்வி 144 எந்த நாட்டில் சோதனைக்காக வழங்கப்பட்டது?
Correct Answer: B [தாய்லாந்து]
2.
எய்ட்ஸ் நோய் எந்த வைரசால் பரவுகிறது?
Correct Answer: D [ரெட்ரோ வைரஸ்]
3.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. H 5 N 1 வைரஸ் 1996ஆம் ஆண்டு தோன்றியது
2. இந்நோய் முதன் முதலில் தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் தோன்றியதாக கண்டறியப்பட்டது
3. பறவை காய்ச்சல் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது
1. H 5 N 1 வைரஸ் 1996ஆம் ஆண்டு தோன்றியது
2. இந்நோய் முதன் முதலில் தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் தோன்றியதாக கண்டறியப்பட்டது
3. பறவை காய்ச்சல் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது
Correct Answer: D [அனைத்தும் சரி]
4.
தடுப்பூசியை அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct Answer: C [எட்வர்ட் ஜென்னர்]
5.
நோய் தடுப்பு, மருந்து அளித்தல் மற்றும் பாஸ்டுரைசேஷன் என்ற நிகழ்விற்கு பெயர் பெற்றவர் யார்?
Correct Answer: D [லூயிஸ் பாஸ்டர்]
6.
டிப்தீரியா,பெர்டூசிஸ் மற்றும் டெட்டனஸ் ஆகிய மூன்று நோய்களுக்கான கூட்டு தடுப்பு மருந்து எது?
Correct Answer: B [DPT]
7.
மறைமுக விதத்தில் நோய் பரவும் வழிமுறை எது?
Correct Answer: A [கடத்திகள்]
8.
கீழ்காணும் எந்த நோய் விலங்கு கடிப்பதால் பரவக்கூடியது?
Correct Answer: D [ரேபீஸ்]
9.
காச நோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு எது?
Correct Answer: D [நுரையீரல்]
10.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
Correct Answer: C [கல்லீரல்]
11.
பொருத்துக:
a) பழவியல் — 1) Floriculture
b) காய்கறிப் பண்ணை — 2) Horticulture
c) பூந்தோட்டப் பண்ணை — 3) Pomology
d) தோட்டக்கலை — 4) Olericulture
a) பழவியல் — 1) Floriculture
b) காய்கறிப் பண்ணை — 2) Horticulture
c) பூந்தோட்டப் பண்ணை — 3) Pomology
d) தோட்டக்கலை — 4) Olericulture
Correct Answer: B [3, 4, 1, 2]
12.
அதிதீவிர காய்கறி வளர்ப்பு முறை எது?
Correct Answer: B [செயற்கை காய்கறி தோட்டம்]
13.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct Answer: C [2016 பிப்ரவரி 18]
14.
விலங்கு, தொழிற்கூடம் மற்றும் நகராட்சி கழிவுகளை நுண்ணுயிரிகளால் இயற்கையான முறையில் சிதைவடைய செய்து உருவாக்கப்படும் உரம் எது?
Correct Answer: B [கலப்பு உரம்]
15.
கீழ்க்கண்ட பயன்களை கொண்ட உரம் எது?
மண்ணின் நீர் தேக்கும் திறனை அதிகரிக்கும்
மண் அரிப்பை தடுக்கும்
மண்ணின் காரத் தன்மையை சீர்படுத்தி களைச் செடிகள் வளர்வதை கட்டுப்படுத்தும்
மண்ணின் நீர் தேக்கும் திறனை அதிகரிக்கும்
மண் அரிப்பை தடுக்கும்
மண்ணின் காரத் தன்மையை சீர்படுத்தி களைச் செடிகள் வளர்வதை கட்டுப்படுத்தும்
Correct Answer: C [பசுந்தாள் உரம்]
16.
வாஸ்குலார் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்வது எது?
Correct Answer: D [மைக்கோரைசா]
17.
தாவரங்கள் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிப்பது எது?
Correct Answer: D [மைக்கோரைசா]
18.
பாலைவனங்களிலும் ஆர்டிக் துருவ பகுதிகளிலும் சிறந்த, மாற்று வேளாண் முறையாக உள்ளது எது?
Correct Answer: B [ஹைட்ரோபோனிக்ஸ்]
19.
தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும் மண்ணில்லா வேளாண் முறையையும் சேர்த்து உருவாக்கப்பட்டது எது?
Correct Answer: A [அக்வாபோனிக்ஸ்]
20.
காற்றை முதன்மையான வளர் ஊடகமாக கொண்டு கொண்டுள்ள வேளாண் முறை எது?
Correct Answer: C [ஏரோபோனிக்ஸ்]
21.
இரத்தப் புற்றுநோய்(லுயுக்கேமியா) மருந்தாக பயன்படும் தாவரம் எது?
Correct Answer: C [நித்தியகல்யாணி]
22.
மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Correct Answer: A [1947]
23.
மத்திய உவர்நீர் வாழ் உயிரி வளர்ப்பு நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Correct Answer: B [1987]
24.
நவீன இந்தியாவின் பால் பண்ணை தொழில் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: B [வர்கீஸ் குரியன்]
25.
தேசிய பால்பண்ணை வளர்ச்சி கழகம்/National Dairy Development Board செயல்படுத்திய உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டு திட்டம் என்ன?
Correct Answer: B [Operation Flood]
26.
ஜல்லிக்கட்டு மாடு என்று அழைக்கப்படும் மாட்டு இனம் எது?
Correct Answer: C [புலிக்குளம் மாடுகள்]
27.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. போஸ் இண்டிகஸ் என்பது எருமைகளை குறிக்கும் சிற்றினம் ஆகும்
2. போஸ் புபாலிஸ் என்பது இந்திய பசுக்களையும் காளைகளையும் குறிக்கும் சிற்றினம் ஆகும்
1. போஸ் இண்டிகஸ் என்பது எருமைகளை குறிக்கும் சிற்றினம் ஆகும்
2. போஸ் புபாலிஸ் என்பது இந்திய பசுக்களையும் காளைகளையும் குறிக்கும் சிற்றினம் ஆகும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
28.
கீழ்காணும் மாட்டினங்களில் பால் மற்றும் இழுவை ஆகிய இரு பயன்களையும் தருவது எது?
ஓங்கோல்
தார்பார்க்கர்
அர்யானா
சாகிவால்
ஓங்கோல்
தார்பார்க்கர்
அர்யானா
சாகிவால்
Correct Answer: C [1, 2, 3 மட்டும்]
29.
அதிதீவிர கால்நடை மேம்பாட்டு திட்டத்தில் உள்நாட்டு பசு இனம் கீழ்கண்ட எந்த பசு இனங்களோடு கலப்பு செய்து புதிய இனங்கள் உருவாக்கப்படுகிறது?
Correct Answer: C [ஐரோப்பிய பசு இனங்கள்]
30.
மாரி வளர்ப்பு என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: B [கடல் நீர் வாழ் உயிரி வளர்ப்பு]
31.
மீன்களில் காணப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் எவை?
வைட்டமின்A
வைட்டமின்D
வைட்டமின்C
வைட்டமின்B
வைட்டமின்A
வைட்டமின்D
வைட்டமின்C
வைட்டமின்B
Correct Answer: C [1, 2 மட்டும்]
32.
உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: C [மண்புழு]
33.
பொக்காலி வளர்ப்பு என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: D [நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை]
34.
பொக்காலி வளர்ப்பு எந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறை ஆகும்?
Correct Answer: A [கேரளா]
35.
பொருத்துக:
a) ஏபிஸ் டார்கேட்டா — 1) இத்தாலிய தேனீ
b) ஏபிஸ் இண்டிகா — 2) ஆப்பிரிக்க தேனீ
c) ஏபிஸ் மெல்லி ஃபெரா — 3) பாறை மற்றும் காட்டுத்தேனீ
d) ஏபிஸ் ஆடம்சோனி — 4) இந்தியத் தேனீ
a) ஏபிஸ் டார்கேட்டா — 1) இத்தாலிய தேனீ
b) ஏபிஸ் இண்டிகா — 2) ஆப்பிரிக்க தேனீ
c) ஏபிஸ் மெல்லி ஃபெரா — 3) பாறை மற்றும் காட்டுத்தேனீ
d) ஏபிஸ் ஆடம்சோனி — 4) இந்தியத் தேனீ
Correct Answer: B [3, 4, 1, 2]
36.
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: D [பிஸ்ஸி கல்ச்சர்]
37.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?
Correct Answer: D [ஷகிவால்]
38.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?
Correct Answer: C [சின்காரா]
39.
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத்தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
Correct Answer: A [கருவுற்ற முட்டை]
40.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
Correct Answer: C [ஹோல்ஸ்டீன் – பிரிஸன்]
41.
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
Correct Answer: B [ஏபிஸ் இண்டிகா]
42.
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [ஹைட்ரோபோனிக்ஸ்]
43.
காளான்களின் தாவர உடலம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [மைசீலியம்]
44.
கழிவுநீரில் கரைந்திருக்கும் மக்கும் கரிமப் பொருள்கள் எந்த வாயுவின் முன்னிலையில் நீக்கப்படுகின்றன?
Correct Answer: A [ஆக்சிஜன்]
45.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வவ்வால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டி ஆகும்
2. இடத்தினை கண்டறிய மீயொலி அலைகளை வவ்வால்கள் பயன்படுத்துகின்றன
3. இவை பார்வையற்ற விலங்குகள் ஆகும்
1. வவ்வால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டி ஆகும்
2. இடத்தினை கண்டறிய மீயொலி அலைகளை வவ்வால்கள் பயன்படுத்துகின்றன
3. இவை பார்வையற்ற விலங்குகள் ஆகும்
Correct Answer: A [1,2 மட்டும் சரி]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
