வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் அக ஆற்றல் எனப்படுவது என்ன?
Correct Answer: C [இயக்க ஆற்றல் + நிலையாற்றல்]
2.
வெப்பம் எத்தனை வழிகளில் பரவுகிறது?
Correct Answer: B [3]
3.
ஒரு பொருளில் மூலக்கூறுகளின் இயக்கம் இன்றி வெப்பம் பரவும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [வெப்பக்கடத்தல்]
4.
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எவை?
1. உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக் கடத்திகள் ஆகும்
2. வெப்பக் கடத்தல் ஒரு வேகமான செயல்முறை ஆகும்
1. உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக் கடத்திகள் ஆகும்
2. வெப்பக் கடத்தல் ஒரு வேகமான செயல்முறை ஆகும்
Correct Answer: B [2 மட்டும்]
5.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வெப்பக்கடத்தல் முறையில் திரவம் மற்றும் வாயுக்கள் அதிகமாக வெப்பத்தை கடத்தும்
2. பொருளின் பரப்பு அதிகமாகும்போது வெப்பக்கடத்தல் குறையும்
1. வெப்பக்கடத்தல் முறையில் திரவம் மற்றும் வாயுக்கள் அதிகமாக வெப்பத்தை கடத்தும்
2. பொருளின் பரப்பு அதிகமாகும்போது வெப்பக்கடத்தல் குறையும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
6.
கீழ்க்கண்டவற்றில் அரிதிற் கடத்தி எது?
Correct Answer: B [கம்பளி]
7.
கீழ்க்கண்ட உலோகங்களில் எது அதிக வெப்பம் கடத்தும் திறனை பெற்றுள்ளது?
Correct Answer: A [தாமிரம்]
8.
ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [வெப்பச்சலனம்]
9.
கதிர்வீச்சினை அதிக அளவு உட்கவரும் நிறம் எது?
Correct Answer: B [கருப்பு]
10.
எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் கடத்தப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [வெப்பக் கதிர்வீச்சு]
11.
காற்றோட்டம் நிகழ்வதற்கான காரணம் என்ன?
Correct Answer: B [வெப்பச்சலனம்]
12.
வெப்பநிலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் அளவீடுகளில் தவறானது எது?
Correct Answer: D [ஜுல்]
13.
நீரின் கொதிநிலை எவ்வளவு?
Correct Answer: D [மேற்கண்ட அனைத்தும்]
14.
தனிச்சுழி வெப்பநிலை என்பது?
Correct Answer: B [0 K]
15.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்துவதற்கு தேவையான வெப்ப ஆற்றல் தன் வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்
2. ஒரு பொருளின் வெப்பத்தை வெளியிடும் அல்லது உட்கவரும் பண்பு மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]
16.
ஒரு பொருளின் வெப்பத்தை வெளியிடும் அல்லது உட்கவரும் பண்பிற்கான காரணிகளில் தவறானது எது?
Correct Answer: A [பொருளின் பரப்பு]
17.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வெப்பநிலை மாறாத நிலையில் ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக் கொள்ளும்போது உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்ப ஆற்றல் உள்ளுறை வெப்பம் எனப்படும்
2. அதிக உள்ளுறை வெப்பத்தை கொண்டுள்ளதால் நீர் இயந்திரங்களில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]
18.
கீழ்க்கண்டவற்றில் மின்காந்த அலைகளாக பரவுவது எது?
Correct Answer: C [வெப்பக் கதிர்வீச்சு]
19.
விறகு அடுப்பு எரியும் பொழுது கீழ்க்கண்ட எந்த நிகழ்வு நடைபெறுகிறது?
Correct Answer: D [மேற்கண்ட அனைத்தும்]
20.
பொருத்துக:
a) வெப்ப ஏற்புத்திறன் — 1) J Kg-1
b) தன் வெப்ப ஏற்புத்திறன் — 2) J Kg -1 K-1
c) உள்ளுறை வெப்பம் — 3) J K-1
d) வெப்பநிலை — 4) K
a) வெப்ப ஏற்புத்திறன் — 1) J Kg-1
b) தன் வெப்ப ஏற்புத்திறன் — 2) J Kg -1 K-1
c) உள்ளுறை வெப்பம் — 3) J K-1
d) வெப்பநிலை — 4) K
Correct Answer: C [3, 2, 1, 4]
21.
நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு என்ன?
Correct Answer: B [4200 J Kg -1 K-1]
22.
வெப்பக் கடத்தல், வெப்ப சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பை குறைக்கும் கருவி எது?
Correct Answer: D [வெற்றிட குடுவை]
23.
கலோரி என்பது எதனுடைய அலகு?
Correct Answer: A [வெப்பம்]
24.
கீழ்க்கண்டவற்றுள் எந்த முறையில் வெப்பம் வேகமாக கடத்தப்படுகிறது?
Correct Answer: C [வெப்பக் கதிர்வீச்சு]
25.
திரவங்களும் வாயுக்களும் கீழ்கண்ட எந்த முறையில் வெப்பத்தை வேகமாக கடத்துகின்றன?
Correct Answer: B [வெப்பச்சலனம்]
26.
வெப்ப ஆற்றலின் SI அலகு என்ன?
Correct Answer: B [ஜூல்]
27.
வெப்ப நிலை மாறாமல் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [நிலைமாற்றம்]
28.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பகல் நேரத்தில் காற்று கடலிலிருந்து நிலத்திற்கு வீசுகிறது
2. இது நிலக்காற்று என்று அழைக்கப்படுகிறது
1. பகல் நேரத்தில் காற்று கடலிலிருந்து நிலத்திற்கு வீசுகிறது
2. இது நிலக்காற்று என்று அழைக்கப்படுகிறது
Correct Answer: A [1 மட்டும் சரி]
29.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அலுமினியம், தாமிரத்தை விட அதிகமாக வெப்பத்தை கடத்தும்
2. அலுமினியத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் தாமிரத்தை விட அதிகம்
1. அலுமினியம், தாமிரத்தை விட அதிகமாக வெப்பத்தை கடத்தும்
2. அலுமினியத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் தாமிரத்தை விட அதிகம்
Correct Answer: B [2 மட்டும் சரி]
30.
ஒளியை கதிர்கள் வடிவில் கருதுவது எவ்வாறு அழைக்கப்படும்?
1. கதிர் ஒளியியல்
2. வடிவ ஒளியியல்
3. அலை ஒளியியல்
1. கதிர் ஒளியியல்
2. வடிவ ஒளியியல்
3. அலை ஒளியியல்
Correct Answer: B [1 மற்றும் 2 மட்டும்]
31.
ஒளி செல்லும் ஒரு குறிப்பிட்ட திசை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Correct Answer: A [ஒளிக்கதிர்]
32.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இடவல மாற்றம் உண்மையில் ஆடியால் ஏற்படுத்தப்படுகிறது.
2. இடவல மாற்றம் உண்மையில் நம் புலனுணர்வினால் ஏற்படுத்தப்படுகிறது.
1. இடவல மாற்றம் உண்மையில் ஆடியால் ஏற்படுத்தப்படுகிறது.
2. இடவல மாற்றம் உண்மையில் நம் புலனுணர்வினால் ஏற்படுத்தப்படுகிறது.
Correct Answer: B [2 மட்டும் சரி]
33.
சரியான கூற்றை தேர்வு செய்க:
1. எதிரொளிக்கும் பகுதி உள்பக்கமாக வளைந்திருந்தால் அது குவியாடி ஆகும்.
2. எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அது குழியாடி ஆகும்.
1. எதிரொளிக்கும் பகுதி உள்பக்கமாக வளைந்திருந்தால் அது குவியாடி ஆகும்.
2. எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அது குழியாடி ஆகும்.
Correct Answer: D [இரண்டும் தவறு]
34.
கோளக ஆடியின் வடிவியல் மையம் எது ?
Correct Answer: B [ஆடி மையம்]
35.
ஆடி மையத்திற்கும் வளைவு மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [வளைவு ஆரம்]
36.
வளைவு ஆரத்திற்கும் குவியத் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?
Correct Answer: C [R=2f]
37.
சரியான கூற்றை தேர்வு செய்க:
1. ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர் எதிரொளிக்கப்பட்ட பின்பு அதே பாதையில் திரும்பி செல்லும்.
2. முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொளிக்கப்பட்ட பின்பு முக்கிய குவியம் வழியாக செல்லும்.

Correct Answer: C [இரண்டும் சரி]
38.
சரியான கூற்றை தேர்வு செய்க:
மெய் பிம்பம்:
1. மெய் பிம்பம் எப்போதும் தலைகீழாகவே இருக்கும்.
2. மெய் பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியாது.
மெய் பிம்பம்:
1. மெய் பிம்பம் எப்போதும் தலைகீழாகவே இருக்கும்.
2. மெய் பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியாது.
Correct Answer: A [1 மட்டும் சரி]
39.
பல் மருத்துவர் பின்வரும் எந்த வகை ஆடியை பயன்படுத்துகிறார்?
Correct Answer: D [குழியாடி]
40.
வாகனங்களின் முகப்பு விளக்கு ,வானியல் தொலை நோக்கிகள் ஆகியவற்றில் எந்த வகை ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன?
Correct Answer: B [குழியாடி]
41.
வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாக(Side Mirror) எந்த வகை ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன?
Correct Answer: A [குவியாடி]
42.
பூமியில் முதன் முதலாக ஒளியின் வேகம் யாரால் கணக்கிடப்பட்டது?
Correct Answer: C [அர்மண்ட் பிஷே]
43.
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் அதன் பாதையில் விலகல் ஏற்படுகிறது. ஒளிவிலகளுக்கான முக்கிய காரணம் என்ன ?
Correct Answer: B [ஒளியின் திசைவேகம்]
44.
ஒளியின் திசைவேகம் அடர்மிகு ஊடகத்தில் ------ ஆக இருக்கும்.
Correct Answer: A [குறைவாக]
45.
வைரத்தின் ஒளிவிலகல் எண் என்ன ?
Correct Answer: C [2.41]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0