வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
விண்மீன்கள் மின்னுவதற்கான காரணம் என்ன ?
Correct Answer: A [ஒளியின் விலகல்]
2.
மும்மை விதியின்/ law of triads அடிப்படையில் தனிமங்களை வரிசைபடுத்தியவர் யார்?
Correct Answer: A [டாபர்னீர்]
3.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. டாபர்னீர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின்/atomic massesஅடிப்படையில் வகைப்படுத்தினார்
2. மூன்று தனிமங்களை நிறையின் அடிப்படையில் அடுக்கும் பொழுது நடுவிலுள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் நிறைகளின் கூடுதலுக்கு சமமாக இருக்கும் என்பது மும்மை விதி/ law of triads

Correct Answer: A [1 மட்டும் சரி]
4.
எண்ம விதியின்/ Lawof Octaves அடிப்படையில் தனிமங்களை வரிசை படுத்தியவர் யார் ?
Correct Answer: B [ஜான் நியூலாந்து]
5.
ஜான் நியூலாந்து உருவாக்கிய தனிம வரிசை அட்டவணையில் எத்தனை தனிமங்கள்/ELEMENTS இடம்பெற்றிருந்தன?
Correct Answer: B [56]
6.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெண்டலீவின் அட்டவணையில் 8 தொகுதிகளும்/ groups 7 தொடர்களும்/ period அமைந்திருந்தன
2. ஒரு தொடரில் காணப்படும் அனைத்து தனிமங்களும் ஒத்த பண்பை பெற்றிருந்தன
1. மெண்டலீவின் அட்டவணையில் 8 தொகுதிகளும்/ groups 7 தொடர்களும்/ period அமைந்திருந்தன
2. ஒரு தொடரில் காணப்படும் அனைத்து தனிமங்களும் ஒத்த பண்பை பெற்றிருந்தன
Correct Answer: A [1 மட்டும் சரி]
7.
முதன்முதலாக தனிமங்களை விரிவாகவும் சரியான முறையிலும் வகைப்படுத்தியவர் யார்?
Correct Answer: C [மெண்டலீவ்]
8.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெண்டலீவ், கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் பண்புகளை முன்பே அறியும் வகையில் அட்டவணையை உருவாக்கினார்
2. மெண்டலீவின் அட்டவணையில் ஐசோடோப்புகளுக்கு/Isotope தனியாக இடம் ஒதுக்கப்பட்டது
1. மெண்டலீவ், கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் பண்புகளை முன்பே அறியும் வகையில் அட்டவணையை உருவாக்கினார்
2. மெண்டலீவின் அட்டவணையில் ஐசோடோப்புகளுக்கு/Isotope தனியாக இடம் ஒதுக்கப்பட்டது
Correct Answer: A [1 மட்டும் சரி]
9.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிமவரிசை செயல்பாடுகள் ஆகும் என்று கூறும் விதி எது?
Correct Answer: D [நவீன விதி/modern periodic law]
10.
நவீன தனிம வரிசை அட்டவணையில் மூன்று முதல் 12வது தொகுதி/groups வரை உள்ள தனிமங்கள்/ELEMENTS எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct Answer: C [இடைநிலை உலோகங்கள்/TRANSITION METALS]
11.
பொருத்துக:
a) கார உலோகங்கள்/ ALKALI METALS — 1) தொகுதி/group 2
b) காரமண் உலோகங்கள்/ ALKALINE EARTH METALS — 2) தொகுதி/group 13
c) கார்பன் குடும்பம் — 3) தொகுதி/group 14
d) போரான் குடும்பம் — 4) தொகுதி/group 1
a) கார உலோகங்கள்/ ALKALI METALS — 1) தொகுதி/group 2
b) காரமண் உலோகங்கள்/ ALKALINE EARTH METALS — 2) தொகுதி/group 13
c) கார்பன் குடும்பம் — 3) தொகுதி/group 14
d) போரான் குடும்பம் — 4) தொகுதி/group 1
Correct Answer: C [4, 1, 3, 2]
12.
பொருத்துக:
a) நைட்ரஜன் குடும்பம் — 1) தொகுதி/group 18
b) ஹாலஜன்கள்/ HALOGENS — 2) தொகுதி/group 15
c) மந்தவாயுக்கள்/ NOBLE GASES — 3) தொகுதி/group 17
d) ஆக்சிஜன் குடும்பம் — 4) தொகுதி/group 16
a) நைட்ரஜன் குடும்பம் — 1) தொகுதி/group 18
b) ஹாலஜன்கள்/ HALOGENS — 2) தொகுதி/group 15
c) மந்தவாயுக்கள்/ NOBLE GASES — 3) தொகுதி/group 17
d) ஆக்சிஜன் குடும்பம் — 4) தொகுதி/group 16
Correct Answer: A [2, 3, 1, 4]
13.
தொகுதி ஒன்றில் அமைந்துள்ள உலோகம் அல்லாத தனிமம் எது?
Correct Answer: D [ஹைட்ரஜன்]
14.
எந்த தொகுதியில் அமைந்துள்ள உலோகங்கள் புவி/ 'earths' என்று அழைக்கப்பட்டன?
Correct Answer: C [தொகுதி/ group 2]
15.
கீழ்க்கண்ட எந்த தொகுதியில் அமைந்துள்ள தனிமங்கள்/ELEMENTS இடைநிலைத் தனிமங்கள்/ELEMENTS என அழைக்கப்படுகின்றன?
Correct Answer: C [d தொகுதி/ d-Block]
16.
உலோகங்கள்/ metals, அலோகங்கள்/ Non-metals மற்றும் உலோகப்போலிகள்/ Metalloids என்ற மூன்று வகைப்பாடும் காணப்படும் தொகுதி எது?
Correct Answer: B [p தொகுதி/ p-Block]
17.
மந்த வாயுக்கள்/ NOBLE GASES எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளன?
Correct Answer: B [p தொகுதி/ p-Block]
18.
பொருத்துக:
a) s தொகுதி/ s-Block — 1) 13 முதல் 18 தொகுதிகள்
b) p தொகுதி/ p-Block — 2) உள் இடைநிலைத் தனிமங்கள்/ inner Transition elements.
c) d தொகுதி/ d block — 3) 3 முதல் 12 தொகுதிகள்
d) f தொகுதி/ f block — 4) 1 மற்றும் 2 தொகுதி
a) s தொகுதி/ s-Block — 1) 13 முதல் 18 தொகுதிகள்
b) p தொகுதி/ p-Block — 2) உள் இடைநிலைத் தனிமங்கள்/ inner Transition elements.
c) d தொகுதி/ d block — 3) 3 முதல் 12 தொகுதிகள்
d) f தொகுதி/ f block — 4) 1 மற்றும் 2 தொகுதி
Correct Answer: C [4, 1, 3, 2]
19.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மந்த வாயுக்கள்/ NOBLE GASES எளிதில் மற்ற பொருள்களுடன் வினைபுரியும்
2. இவை மிக சிறிய அளவில் காணப்படுவதால் அரிய வாயுக்கள்/ rare gases என்றும் அழைக்கப்படுகின்றன
1. மந்த வாயுக்கள்/ NOBLE GASES எளிதில் மற்ற பொருள்களுடன் வினைபுரியும்
2. இவை மிக சிறிய அளவில் காணப்படுவதால் அரிய வாயுக்கள்/ rare gases என்றும் அழைக்கப்படுகின்றன
Correct Answer: B [2 மட்டும் சரி]
20.
பாதரசம் என்பது
Correct Answer: B [உலோகம்/ METALS]
21.
உலோகங்களின் பண்புகளில் தவறானது எது?
Correct Answer: C [இவை மென்மையானவை]
22.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உலோக பண்பு இல்லாத தனிமங்கள்/ELEMENTS அனைத்தும் உலோகப்போலிகள்/ METALLOIDS ஆகும்
2. ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களை கலந்து உருவாக்கப்படுபவை உலோக கலவைகள்/ Alloys ஆகும்
1. உலோக பண்பு இல்லாத தனிமங்கள்/ELEMENTS அனைத்தும் உலோகப்போலிகள்/ METALLOIDS ஆகும்
2. ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களை கலந்து உருவாக்கப்படுபவை உலோக கலவைகள்/ Alloys ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
23.
கிமு 3500-ல் மக்கள் பயன்படுத்திய வெண்கலம்/‘bronze’. என்பது?
Correct Answer: D [உலோகக்கலவை/ ALLOYS]
24.
பித்தளை/brass எந்தெந்த உலோகங்களின் கலவை ஆகும்?
Correct Answer: B [செம்பு மற்றும் துத்தநாகம் / Copper and zinc]
25.
உலோகக்கலவை தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: C [உலோகத்தை விட மின்சாரம் மற்றும் வெப்பம் கடத்தும் தன்மை அதிகம்]
26.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மந்த வாயுக்களின் இணைதிறன்/ VALENCE 0 ஆகும்
2. மந்தவாயு அணுக்கள் இணைதிறன்/ VALENCE கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான்களை இழக்கும் அல்லது ஏற்கும் தன்மையை பெற்றிருப்பது இல்லை

Correct Answer: C [இரண்டும் சரி]
27.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உலோகத்தின் இணைதிறன்/ VALENCE என்பது அந்த உலோகம்/ METALS ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்
2. ஒரு அலோகத்தின் இணை திறன் என்பது அந்த அலோகம்/ NON-METALS ஏற்கும் புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்
1. உலோகத்தின் இணைதிறன்/ VALENCE என்பது அந்த உலோகம்/ METALS ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்
2. ஒரு அலோகத்தின் இணை திறன் என்பது அந்த அலோகம்/ NON-METALS ஏற்கும் புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
28.
உலோகத்திற்கும் அலோகத்திற்கும் இடையே உருவாகும் பிணைப்பு எது?
Correct Answer: A [அயனிப் பிணைப்பு/ IONIC BOND]
29.
இரு அணுக்கள் சமமாக எலக்ட்ரான்களை பங்கீடு செய்து அவற்றிற்கிடையே உருவாகும் பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [சகப்பிணைப்பு/ COVALENT BOND]
30.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அயனிப் பிணைப்பு/ IONIC BOND, அணுபிணைப்பு/ ATOMIC BOND எனவும் அழைக்கப்படுகிறது
2. அயனி பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களும் நிலையான மந்தவாயு எலக்ட்ரான் அமைப்பை பெறுகின்றன
1. அயனிப் பிணைப்பு/ IONIC BOND, அணுபிணைப்பு/ ATOMIC BOND எனவும் அழைக்கப்படுகிறது
2. அயனி பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களும் நிலையான மந்தவாயு எலக்ட்ரான் அமைப்பை பெறுகின்றன
Correct Answer: B [2 மட்டும் சரி]
31.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அயனி சேர்மங்கள்/ IONIC COMPOUNDS திண்ம நிலையில் மின்சாரத்தை கடத்துவது இல்லை
2. அயனி சேர்மங்கள்/ IONIC COMPOUNDS குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலையை பெற்றுள்ளன
1. அயனி சேர்மங்கள்/ IONIC COMPOUNDS திண்ம நிலையில் மின்சாரத்தை கடத்துவது இல்லை
2. அயனி சேர்மங்கள்/ IONIC COMPOUNDS குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலையை பெற்றுள்ளன
Correct Answer: A [1 மட்டும் சரி]
32.
அயனி சேர்மங்கள்/ IONIC COMPOUNDS தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: C [குறைந்த கடினத் தன்மையைப் பெற்றுள்ளன]
33.
சகப்பிணைப்பு/ COVALENT BOND எத்தனை வகைப்படும்?
Correct Answer: B [3]
34.
நிலைமின் பிணைப்பு என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: B [அயனிப் பிணைப்பு/ IONIC BOND]
35.
சேர்மங்களில் பிணைப்பு ஏற்பட தேவையான 2 எலக்ட்ரான்களையும் ஒரே அணு வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [ஈதல் சகப்பிணைப்பு/ COORDINATE BOND]
36.
கீழ்காணும் சகபிணைப்பு சேர்மங்களின் தன்மைகளில் தவறானது எது?
Correct Answer: D [மின்சாரத்தைக் கடத்தும்]
37.
சோடியத்தின் அணு எண் 11, அது மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பு எவ்வாறு பெறுகிறது?
Correct Answer: C [ஒரு எலக்ட்ரானை இழந்து]
38.
வெளிக்கூட்டில் எத்தனை எலக்ட்ரான்களை பெற்றிருந்தால் அது நிலைத்த எலக்ட்ரான் அமைப்பு என அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [8]
39.
நீரில் கரைந்து ஹைட்ரஜன் அயனிகளை தருவது எது?
Correct Answer: A [அமிலம் / Acid]
40.
நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளை தருவது எது?
Correct Answer: B [காரம் /Base]
41.
அமிலம் மற்றும் காரம் எதனை சேர்ந்தது?
Correct Answer: B [சேர்மம் / compound]
42.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஆசிட்/ Acid என்ற ஆங்கிலச்சொல், அஸிடஸ்/ “acidus” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது
2. இதன் பொருள் புளிப்புச்சுவை/ sour taste. என்பது ஆகும்
1. ஆசிட்/ Acid என்ற ஆங்கிலச்சொல், அஸிடஸ்/ “acidus” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது
2. இதன் பொருள் புளிப்புச்சுவை/ sour taste. என்பது ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
43.
அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
Correct Answer: A [ஸ்வாண்டே அர்ஹீனியஸ்]
44.
பொருத்துக:
a) ஆப்பிள் — 1) அஸ்கார்பிக் அமிலம்
b) எலுமிச்சை — 2) டானிக் அமிலம்
c) தேநீர் — 3) சிட்ரிக் அமிலம்
d) ஆரஞ்சு — 4) மாலிக் அமிலம்
a) ஆப்பிள் — 1) அஸ்கார்பிக் அமிலம்
b) எலுமிச்சை — 2) டானிக் அமிலம்
c) தேநீர் — 3) சிட்ரிக் அமிலம்
d) ஆரஞ்சு — 4) மாலிக் அமிலம்
Correct Answer: D [4, 3, 2, 1]
45.
பொருத்துக:
a) திராட்சை — 1) ஆக்சாலிக் அமிலம்
b) தக்காளி — 2) லாக்டிக் அமிலம்
c) தயிர் — 3) டார்டாரிக் அமிலம்
d) எறும்பு, தேனீயின் கொடுக்கு — 4) பார்மிக் அமிலம்
a) திராட்சை — 1) ஆக்சாலிக் அமிலம்
b) தக்காளி — 2) லாக்டிக் அமிலம்
c) தயிர் — 3) டார்டாரிக் அமிலம்
d) எறும்பு, தேனீயின் கொடுக்கு — 4) பார்மிக் அமிலம்
Correct Answer: B [3, 1, 2, 4]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0