வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
மண்புழுவால் உருவாக்கப்படும் புழுவிலக்கிய மண்ணில்(Vermicasts) அதிக அளவு காணப்படுவது எது?

Correct Answer: A [நைட்ரஜன் கூட்டுப் பொருள்]

2.  
வறண்ட நில தாவரங்கள் எந்த திசுக்களில் நீரை சேமித்து வைக்கின்றன?

Correct Answer: D [பாரன்கைமா]

3.  
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [பதங்கமாதல்]

4.  
பொருத்துக:
நுண்ணுயிரிகள் - அதன் பங்கு
a) நைட்ரஜன் நிலைப்படுத்துதல் — 1) அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்
b) அமோனியாவாதல் — 2) நைட்ரசோமோனாஸ்
c) நைட்ரேட்டாதல் — 3) அசோடோபாக்டர்
d) நைட்ரேட் வெளியேற்றம் — 4) சூடோமோனாஸ் சிற்றினங்கள்

Correct Answer: C [3, 1, 2, 4]

5.  
கழிவு நீரில் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், கன உலோகங்கள் போன்றவை சுத்திகரிப்பின் எந்த நிலையில் நீக்கப்படுகின்றன?

Correct Answer: C [மூன்றாம் நிலை]

6.  
மிகக் குறைவான தட்பவெட்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை எது?

Correct Answer: D [போஸ் ஐன்ஸ்டீன் சுருக்கம்]

7.  
கீழ்க்கண்டவற்றில் எது கலவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

8.  
தனிமங்களின் வேதியல் அடிப்படையிலான சேர்க்கையில் உருவாவது?

Correct Answer: B [சேர்மம்]

9.  
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தனிமங்களை இணைப்பதால் கிடைக்கும் பொருள்?

Correct Answer: A [18 கேரட் தங்கம்]

10.  
துணி துவைக்கும் இயந்திரத்தில் துணியை உலர வைக்க கீழ்க்கண்ட எந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது?

Correct Answer: B [மையவிலக்கு]

11.  
தான் தயாரித்த உணவை தங்களின் வேர்களில் சேமிக்கும் தாவரம்?

Correct Answer: D [கேரட்]

12.  
தாமரையின் இலை காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் எதற்கு உதவுகிறது?

Correct Answer: C [நீரில் மிதக்க]

13.  
சிற்றிலைகள் பற்று கம்பிகளாக மாறியுள்ள தாவரம்?

Correct Answer: C [இனிப்பு பட்டாணி]

14.  
இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரம்?

Correct Answer: C [சப்பாத்திக்கள்ளி]

15.  
கீழ்க்கண்டவற்றில் ஒரு செல் கொண்டவை எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

16.  
கசையிழை இன் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரினம்?

Correct Answer: C [யூக்ளினா]

17.  
ஒட்டகத்தின் திமில் பகுதியில் காணப்படுவது எது?

Correct Answer: B [கொழுப்பு]

18.  
வைட்டமின் C அதிகமாக காணப்படுவது?

Correct Answer: B [நெல்லி]

19.  
சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் எது?

Correct Answer: C [விட்டமின் D]

20.  
முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

21.  
கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரிய நோய்?

Correct Answer: C [நிமோனியா]

22.  
கீழ்க்கண்டவற்றில் எது வைரஸ் நோய்?

Correct Answer: C [சின்னம்மை]

23.  
கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: B [சார்லஸ் பாபேஜ்]

24.  
கணினியின் முதல் நிரலர்(PROGRAMMER) யார்?

Correct Answer: D [அகஸ்டா அடாலவ்லேஸ்]

25.  
கீழ்க்கண்ட இதில் ஸ்டார்ச் அதிகமாக கிடைக்கிறது?

Correct Answer: B [உருளைக்கிழங்கு]

26.  
ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [ஒலியின் திசைவேகம்]

27.  
ஒலி அலை செல்லும்பொழுது ஊடகத்தின் துகள்கள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [வீச்சு]

28.  
கீழ்கண்ட திடப்பொருட்களில் எதில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்?

Correct Answer: C [அலுமினியம்]

29.  
காற்றில் ஒலி எவ்வாறு பயணிக்கிறது?

Correct Answer: D [அதிர்வுகள் நகர்வதால்]

30.  
செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம் கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும்போது ஏற்படும்?

Correct Answer: C [கண்ணாடி]

31.  
வெவ்வேறு சூழ்நிலைகளில் கீழ்க்கண்ட எதனை கொண்டு நெட்டலை மற்றும் குறுக்கலைகளை உருவாக்க இயலும்?

Correct Answer: D [சுருள்வில்]

32.  
பன்முக எதிரொலிப்பு காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [எதிர் முழக்கம்]

33.  
கீழ்க்கண்டவற்றில் எங்கு ஒலி எதிரொலிப்பை கேட்க இயலாது?

Correct Answer: D [குளிக்கும் அறை]

34.  
கடலின் ஆழத்தை அளவிட பயன்படும் கருவி எது?

Correct Answer: A [சோனார்]

35.  
உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்த வேறுபாட்டை மின் சைகைகளாக மாற்றுவது எது?

Correct Answer: C [காக்ளியா]

36.  
விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கியது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [அண்டம்]

37.  
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் அதிக வெப்பநிலையை கொண்ட கோள் எது?

Correct Answer: C [வெள்ளி]

38.  
கீழ்க்கண்ட எந்த கோள்களுக்கு இடையே சிறுகோள்கள் காணப்படுகின்றன?

Correct Answer: B [செவ்வாய் வியாழன்]

39.  
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது?

Correct Answer: B [1975]

40.  
கெப்ளரின் மூன்றாம் விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: C [ஒத்திசைவுகளின் விதி]

41.  
சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?

Correct Answer: C [நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்]

42.  
வானியலில் புரட்சி ஏற்பட காரணமான தொலைநோக்கி 1608 ஆம் ஆண்டு எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

Correct Answer: C [நெதர்லாந்து]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 6 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறிவியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0