இலவச வாராந்திரத் தேர்வு + தரவரிசை · Weekly Test

ஒவ்வொரு வாரமும் ஒரு இலவச TNPSC தேர்வு – நேர வரம்புடன் எழுதுங்கள், உடனே மதிப்பெண்ணும் ஒவ்வொரு வினாவுக்கும் விடை விளக்கமும் பெறுங்கள், தமிழ்நாடு முழுவதும் எழுதியவர்களில் உங்கள் தரவரிசை (rank) என்ன என்று பாருங்கள்.

A free timed TNPSC test every week – instant score, answer explanations and your rank among all students who took it.

அடுத்த தேர்வு

வாராந்திரத் தேர்வு 1 – குரூப் 4 / குரூப் 2 (பொதுத் தமிழ் 20 + பொது அறிவு 30)

Weekly Test 1 – TNPSC Group 4 / Group 2 (General Tamil 20 + General Studies 30)

வினாக்கள்50 நேரம்45 நிமிடம் தொடங்கும் நேரம்02-11-2026, 6:00 AM
விவரம் · Details →

விதிமுறைகள் · How it works

  • பெயர், கைபேசி எண் கொடுத்துத் தொடங்குங்கள். ஒரு எண்ணுக்கு ஒரு தேர்வுக்கு ஒரு முயற்சி மட்டும்.
  • ஒவ்வொரு சரியான விடைக்கும் 1 மதிப்பெண்; தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண் இல்லை.
  • தரவரிசை: அதிக மதிப்பெண்; சமமாக இருந்தால் குறைந்த நேரம் எடுத்தவர் முன்னால்.
  • தரவரிசைப் பட்டியலில் உங்கள் பெயரும் எண்ணின் முதல், கடைசி இரண்டு இலக்கங்களும் மட்டும் தெரியும்.
  • தேர்வு நேரம் முடிந்த பிறகு அனைத்து விடைகளும் விளக்கங்களும் இந்தப் பக்கத்தில் வெளியிடப்படும்.

One attempt per mobile number. 1 mark per correct answer, no negative marks. Rank = higher score, then less time. Only your name and a masked number appear on the rank list.

தினமும் பயிற்சிக்கு: இலவச தமிழ் வினாடி வினா · தினசரி நடப்பு நிகழ்வுகள் · தமிழக அரசுத் திட்டங்கள் · இலவச வகுப்புகள்