22 அக்டோபர் 2026 நடப்பு நிகழ்வுகள் – இலவச PDF
22 அக்டோபர் 2026 நடப்பு நிகழ்வுகள் – TNPSC, UPSC, SSC, வங்கித் தேர்வுகளுக்கான இலவச PDF: அன்றைய குறிப்புகள், வினா விடை, ஒவ்வொரு செய்தியும் தனி PDF (தமிழ் + English). 22 அக்டோபர் 2026 நடப்பு நிகழ்வுகளை இணையத்தில் படிக்க →
22 அக்டோபர் 2026 – அனைத்து PDF-களும்
22 அக்டோபர் 2026 – நடப்பு நிகழ்வுகள் 15 PDF
ஒவ்வொரு செய்தியும் – தனி PDF
1. காசி தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறளை மையமாகக் கொண்டு நவ. 28 – டிச. 12, 2026
2. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சர்வதேசக் கொள்கலன் முனையம் (TICT) 100% மின்மயம் – 'பசுமை முனையம்' அறிவிப்பு
3. வடகிழக்குப் பருவமழை: நீலப் புலி, காகம் வண்ணத்துப்பூச்சிகள் கிழக்கு → மேற்குத் தொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்வு
4. டெல்லியில் ₹8,941 கோடி யமுனா புத்துயிரூட்டும் திட்டங்கள் – அமித் ஷா தொடங்கி வைத்தார்
5. ஐஐடி மெட்ராஸ் உயிரி தொழில்நுட்ப மாணவர்களுக்கான 'உத்யோக்' (UDYOG) நிறைவுப் பள்ளியைத் தொடங்கியது
6. நேஷனல் ஜியோகிராஃபிக் 'Best of the World 2027' பட்டியலில் ஜெய்ப்பூர்; 2027-ல் 300-ஆவது ஆண்டு
7. மாதா ஹாசி தேவி ஜியின் 200-ஆவது பிறந்தநாள்: ₹200 நினைவு நாணயத்தைக் குடியரசுத் தலைவர் முர்மு வெளியிட்டார்
8. 33-ஆவது சிங்கப்பூர்–இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சி 'SIMBEX-2026' விசாகப்பட்டினத்தில் தொடக்கம் (அக். 21–26)
9. NavIC-ன் 12-ஆவது செயற்கைக்கோள் NVS-03: அக். 30 அன்று GSLV Mk II மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவுதல்
10. பிரான்ஸ்: 'ஷமோண்டா' (Shamonda) வைரஸின் உலகின் முதல் மனிதப் பாதிப்பு உறுதி – லியோனில் நோயாளி உயிரிழப்பு
11. முதல் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் 2026 – அக். 23 அன்று அகமதாபாத்தில் தொடக்கம் (அக். 31 வரை)
12. நாடு தழுவிய 'கேத் பச்சாவ் அபியான் – ரபி 2026' (வயல் காப்போம் இயக்கம்) – ஹரியானாவின் கர்னாலில் இன்று தொடக்கம்
13. சக்திவாய்ந்த எல் நினோ உலகெங்கும் பெரும் பொருளாதார அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடும் – ஐ.நா. எச்சரிக்கை
14. பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா–போலந்து ஒப்புதல் – போலந்து பிரதமர் டஸ்க் பயணம்
15. சர்வதேசப் பனிச்சிறுத்தை தினம் 2026 – அக்டோபர் 23
அக்டோபர் 2026 – அனைத்து PDF-களும் →
மாதம் வாரியாக நடப்பு நிகழ்வுகள் PDF
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்

