TNPSC குரூப் 2 / 2A முதல்நிலைத் தேர்வு 2026 – விடைக்குறிப்பு (Answer Key)
புதுப்பிக்கப்பட்டது: 19-10-2026 · Shanmugam IAS Academy
தேர்வு: 01-11-2026 (ஞாயிறு), காலை 9.30 – 12.30. தேர்வு முடிந்த அன்றே மாலை, எங்கள் ஆசிரியர்கள் தயாரிக்கும் விடைக்குறிப்பு (பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு) இந்தப் பக்கத்தில் வெளியாகும்.
- TNPSC அதிகாரப்பூர்வ உத்தேச விடைக்குறிப்பு தேர்வுக்குப் பின் 6 வேலை நாட்களுக்குள் tnpsc.gov.in-இல் (Recruitment → Answer Keys) வெளியாகும்.
- அதை எதிர்த்து 7 நாட்களுக்குள், இணையவழியில் மட்டும் ("Answer Key Challenge") முறையிடலாம்; தபால், மின்னஞ்சல் முறையீடுகள் ஏற்கப்படாது.
- இறுதி விடைக்குறிப்பு முழுத் தேர்வுச் செயல்முறை முடிந்த பிறகே வெளியிடப்படும்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
WhatsApp சேனல்
Telegram சேனல்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்

