TNPSC இலவசப் படிப்புத் திட்டம் – உங்கள் தேர்வுத் தேதிக்கு ஏற்ப
உங்கள் தேர்வு, தேர்வுத் தேதி, தினசரி படிப்பு நேரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் தேர்வில் வரும் வினா எண்ணிக்கையின் அடிப்படையில் நேரத்தைப் பிரித்து, வார வாரியான திட்டத்தை உடனே தருகிறோம் – PDF ஆகச் சேமிக்கலாம் / அச்சிடலாம்.
| வாரம் | தேதிகள் | பொதுத் தமிழ் | பொது அறிவு / திறனறிவு |
|---|
தினமும்: 20 நிமிடம் நடப்பு நிகழ்வுகள் + 10 வினா வினாடி வினா. வாரம் ஒருமுறை: அந்த வாரப் பகுதிகளின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ). இந்தத் திட்டம் தேர்வு முறையை (200 வினா: பொதுத் தமிழ் 100, பொது அறிவு 75, திறனறிவு 25) அடிப்படையாகக் கொண்ட எங்கள் பரிந்துரை; உங்கள் வேகத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
WhatsApp சேனல்
Telegram சேனல்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்

