வினாடி வினா – 30 அக்டோபர் 2026 (பகுதி 4: வினா 121–125)
← திரும்பச் செல்ல
வினாடி வினா – 30 அக்டோபர் 2026 (பகுதி 4: வினா 121–125) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
உலக வங்கியின் அக். 2026 அறிக்கைப்படி 2023-ல் இந்தியாவின் கடும் வறுமை விகிதம் எவ்வளவு?
Correct Answer: B [2.6%]
விளக்கம்:
2011-ல் 27.1% இருந்தது; 2023-ல் 2.6%. 16.1% என்பது $4.20 கோட்டின் அளவு.
2.
உலக வங்கியின் தற்போதைய சர்வதேசக் கடும் வறுமைக் கோடு எது?
Correct Answer: C [நாளொன்றுக்கு $3.00 (2021 PPP)]
விளக்கம்:
ஜூன் 2025 முதல் $3.00; $4.20 என்பது கீழ்-நடுத்தர வருமான நாடுகளுக்கான கோடு.
3.
உலக வங்கி அறிக்கைப்படி 2011–2023-ல் இந்தியாவில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் சுமார் எத்தனை பேர்?
Correct Answer: C [49.6 கோடி]
விளக்கம்:
24.82 கோடி – NITI ஆயோக் MPI மதிப்பீடு; 13.4 கோடி – அதிகரித்த வேலைவாய்ப்பு.
4.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி 2011-12-ல் 21.9% வறுமை என மதிப்பிட்ட குழு எது?
Correct Answer: B [டெண்டுல்கர் குழு]
விளக்கம்:
ரங்கராஜன் குழு (2014) 29.5% என மதிப்பிட்டது; அது ஏற்கப்படவில்லை.
5.
உலக வங்கி அறிக்கைப்படி இந்தியாவின் ஏழைகளில் சுமார் 57% எந்தப் பகுதியில் உள்ளனர்?
Correct Answer: B [உத்தரப் பிரதேசம் – மேற்கு வங்கம் பகுதி]
விளக்கம்:
அறிக்கை இதைத் தொடர்ச்சியான வட்டாரமாகக் குறிப்பிடுகிறது.
📘 இந்த வினாக்களின் பாடங்களை முழுமையாகப் படிக்க
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு – உயர் நீதிமன்றம் உத்தரவு
› தூத்துக்குடியில் ₹38,000 கோடி கப்பல் கட்டும் தளம்: HD ஹூண்டாய் உடன் பேச்சு – 6 மாதங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை
› அரசுப் பணி நேரடி நியமனம்: உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு – முதல்வர் விஜய் உத்தரவு
› சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டம் (ஜன. 18–22, 2027) – முதல்வர் விஜய் பங்கேற்கிறார்
› ₹3,767 கோடி முதலீட்டில் எட்டு தொழில் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அமைச்சரவை ஒப்புதல்; 4,853 பேருக்கு வேலைவாய்ப்பு
› பசுமை ஹைட்ரஜன் விநியோக ஒப்பந்தங்கள் ஆண்டுக்கு 5.5 லட்சம் மெட்ரிக் டன்னைக் கடந்தன – உலகிலேயே அதிகம்: MNRE
› ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா – இந்திய விமானப் படையின் புதிய துணைத் தளபதி (VCAS); நவ. 1 பொறுப்பேற்பு
› இந்தியக் கடற்படைக்கு ₹40,000 கோடியில் 8 அடுத்த தலைமுறை கார்வெட் போர்க்கப்பல்கள் – பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல்
› 'புகையிலை இல்லா இளைஞர் இயக்கம் 4.0' தொடக்கம் – 60 நாள் நாடு தழுவிய இயக்கம்; கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு முக்கியத்துவம்
› சிக்கிம் தனது முதல் 'இமயமலை யாக் திருவிழா'வை இந்திய–சீன எல்லை அருகே க்னாதாங் பள்ளத்தாக்கில் நடத்தியது
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – அக்டோபர் (30 வினாக்கள்)
› TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – செப்டம்பர் (29 வினாக்கள்)
› TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – ஆகஸ்ட் (35 வினாக்கள்)
› TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – ஜூலை (23 வினாக்கள்)
› TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – ஜூன் (36 வினாக்கள்)
› TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – மே (31 வினாக்கள்)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
TNPSC பொதுத்தமிழ் | 9th புதிய தமிழ் புத்தகம் | General Tamil MCQ | Group 4
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
