Study Materials (PDF)

பொது அறிவியல் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
669 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 135 அட்டவணைகள் & குறிப்புகள் · 15 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
- 2020 – 2026 TNPSC தேர்வுகளில் (குரூப் 1, 2, 2A, 4 மற்றும் பிற) பொது அறிவியல் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் — தமிழ் + ஆங்கிலத்தில், தேர்வுப் பெயருடன், ஒவ்வொன்றுக்கும் சரிபார்க்கப்பட்ட விடையும் விளக்கமும், தொடர்புடைய அட்டவணைகள் & குறிப்புப் பெட்டிகளுடன். இதே வினாக்களை எங்கள் இணையதள இலவசப் பயிற்சித் தேர்வில் ஒரு வரி விளக்கத்துடன் எழுதலாம்; முழு விளக்கம் இந்த நூலில். பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
📖 உள்ளே பாருங்கள் · Look Inside (16 pages) இலவச மாதிரி PDF
🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.
📝 இந்த நூலின் இலவசப் பயிற்சி வினாக்கள் (விடை + ஒரு வரி விளக்கம்)
- பொது அறிவியல் PYQ – கணினி, தொழில்நுட்பம், அறிவியலாளர்கள் – பகுதி 2 (வினா 27–51)
- பொது அறிவியல் PYQ – கணினி, தொழில்நுட்பம், அறிவியலாளர்கள் – பகுதி 1 (வினா 1–26)
- பொது அறிவியல் PYQ – அறிவியல் மனப்பான்மை, அறிவியல் முறை
- பொது அறிவியல் PYQ – மரபியல், பரிணாமம், உயிரித் தொழில்நுட்பம் – பகுதி 2 (வினா 27–52)
- பொது அறிவியல் PYQ – மரபியல், பரிணாமம், உயிரித் தொழில்நுட்பம் – பகுதி 1 (வினா 1–26)
- பொது அறிவியல் PYQ – நோய்கள், உடல்நலம், ஊட்டச்சத்து
- பொது அறிவியல் PYQ – மனித உடற்செயலியல்
- பொது அறிவியல் PYQ – உயிரின வகைப்பாடு, செல் உயிரியல்
- பொது அறிவியல் PYQ – தாவரவியல்
- பொது அறிவியல் PYQ – சுற்றுச்சூழல், சூழலியல் – பகுதி 2 (வினா 35–68)
📰 இந்தப் பாடம் தொடர்பான நடப்பு நிகழ்வுகள்
- லடாக்கின் முதல் அரசு மருத்துவக் கல்லூரி (லே) 2027–28 கல்வியாண்டில் செயல்படத் தொடங்கும்
- டோரிபாலிமாப் (Zytorvi) புற்றுநோய் மருந்துக்கு DCGI ஒப்புதல் – உணவுக்குழாய்ப் புற்றுநோய்க்கு இரண்டாவது பயன்பாடு
- இப்சோஸ் சுகாதாரத் தரக் கருத்துக் குறியீடு 2026 – 32 நாடுகளில் இந்தியா 3-வது இடம் (சிங்கப்பூருடன்); மலேசியா முதலிடம்
- செவ்வாயின் நிலவு ஃபோபோஸுக்கு ஜப்பானின் 'செவ்வாய் நிலவுகள் ஆய்வு' (MMX) திட்டம் – H3 ராக்கெட்டில் ஏவத் தயார்
- நாசாவின் $20 மில்லியன் 'PUFFINS' புற ஊதா விண்வெளித் தொலைநோக்கித் திட்டத் தலைவராக ரம்யா அஞ்சே
← All books & study materials · Already paid? Get my purchase
📖 உள்ளே பாருங்கள் Look Inside · 16 மாதிரிப் பக்கங்கள்
















பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹149 மட்டும் · இப்போதே வாங்கு
🎁 இலவச மாதிரி PDF
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?
பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.
கைபேசியில் படிக்கலாமா?
ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?
Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.
பணம் திரும்பக் கிடைக்குமா?
இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy
PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?
ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

