Study Materials (PDF)

TNPSC பொது அறிவு அலகு I — பொது அறிவியல் (General Science) – முழுமையான பாடநூல்
TNPSC பொது அறிவு அலகு I பொது அறிவியல் முழுவதும் · 14 அத்தியாயங்கள் · 260 பயிற்சி வினாக்கள் விடையுடன் · 2 மாதிரித் தேர்வுகள் (50 வினாக்கள்) · 14 மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான அறிவியல் நடப்பு நிகழ்வுகள்
- TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO தேர்வுகளுக்கான பொது அறிவு அலகு I — பொது அறிவியல் — முழுமையான பாடநூல். அறிவியல் அறிவு, பேரண்டம், இயக்கவியல், விசை, ஆற்றல், வெப்பம், ஒளி, ஒலி, மின்சாரம், காந்தவியல், தனிமங்கள், சேர்மங்கள், அமிலங்கள், உரங்கள், உயிரியல், மனித உடல், நோய்கள், ஊட்டச்சத்து, சூழலியல், அண்மைக் கண்டுபிடிப்புகள், நடப்பு நிகழ்வுகள் — சிலபஸ் வரிசையில் 14 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் மனவரைபடம், ஓட்டப்படங்கள், சூத்திரங்கள், தமிழ்நாடு பார்வை, விடையுடன் கூடிய பயிற்சி வினாக்கள். இறுதியில் 2 மாதிரித் தேர்வுகள், சூத்திரச் சுருக்கம், அறிஞர்கள், கலைச்சொல் அகராதி. பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
📖 உள்ளே பாருங்கள் · Look Inside (20 pages) இலவச மாதிரி PDF
🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.
← All books & study materials · Already paid? Get my purchase
📖 உள்ளே பாருங்கள் Look Inside · 20 மாதிரிப் பக்கங்கள்




















பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹149 மட்டும் · இப்போதே வாங்கு
🎁 இலவச மாதிரி PDF
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?
பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.
கைபேசியில் படிக்கலாமா?
ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?
Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.
பணம் திரும்பக் கிடைக்குமா?
இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy
PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?
ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

