கலைச்சொல் பயிற்சி – அறிவியல் (இயற்பியல், வேதியியல், விண்வெளி) – பகுதி 2

← திரும்பச் செல்ல

கலைச்சொல் பயிற்சி – அறிவியல் (இயற்பியல், வேதியியல், விண்வெளி) – பகுதி 2 – 23 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
‘Transition elements’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [இடைநிலைத் தனிமங்கள்]

விளக்கம்:

Transition elements – இடைநிலைத் தனிமங்கள்

2.  
‘Exothermic reaction’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [வெப்ப உமிழ் வினை]

விளக்கம்:

Exothermic reaction – வெப்ப உமிழ் வினை

3.  
‘Froth flotation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [நுரை மிதப்பு முறை]

விளக்கம்:

Froth flotation – நுரை மிதப்பு முறை

4.  
‘Zone refining’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [புலத் தூய்மையாக்கல்]

விளக்கம்:

Zone refining – புலத் தூய்மையாக்கல்

5.  
‘Blue vitriol’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [மயில் துத்தம்]

விளக்கம்:

Blue vitriol – மயில் துத்தம்

6.  
‘Aqua regia’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [இராஜ திராவகம்]

விளக்கம்:

Aqua regia – இராஜ திராவகம்

7.  
‘Plaster of Paris’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [பாரிஸ் சாந்து]

விளக்கம்:

Plaster of Paris – பாரிஸ் சாந்து

8.  
‘Emulsion’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [பால்மம்]

விளக்கம்:

Emulsion – பால்மம்

9.  
‘Thermosetting plastic’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [வெப்ப இறுகு நெகிழி]

விளக்கம்:

Thermosetting plastic – வெப்ப இறுகு நெகிழி

10.  
‘Thermoplastic’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [வெப்ப இளகு நெகிழி]

விளக்கம்:

Thermoplastic – வெப்ப இளகு நெகிழி

11.  
‘Universe’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [பேரண்டம்]

விளக்கம்:

Universe – பேரண்டம்

12.  
‘Big Bang theory’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [பெருவெடிப்புக் கொள்கை]

விளக்கம்:

Big Bang theory – பெருவெடிப்புக் கொள்கை

13.  
‘Milky Way’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [பால்வெளி]

விளக்கம்:

Milky Way – பால்வெளி (பால்வழி மண்டலம்)

14.  
‘Constellation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [விண்மீன் கூட்டம்]

விளக்கம்:

Constellation – விண்மீன் கூட்டம் (விண்மீன் குழு)

15.  
‘Dwarf planet’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [குறுங்கோள்]

விளக்கம்:

Dwarf planet – குறுங்கோள்

16.  
‘White dwarf’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [வெண் குறுமீன்]

விளக்கம்:

White dwarf – வெண் குறுமீன்

17.  
‘Black hole’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [கருந்துளை]

விளக்கம்:

Black hole – கருந்துளை

18.  
‘Astronomical unit’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [வானியல் அலகு]

விளக்கம்:

Astronomical unit – வானியல் அலகு

19.  
‘Parsec’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [புடைநொடி]

விளக்கம்:

Parsec – புடைநொடி

20.  
‘Capillarity’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [நுண்புழையேற்றம்]

விளக்கம்:

Capillarity – நுண்புழையேற்றம்

21.  
‘Dispersion of light’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [நிறப்பிரிகை]

விளக்கம்:

Dispersion of light – நிறப்பிரிகை

22.  
‘Nuclear fission’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [அணுக்கருப் பிளவு]

விளக்கம்:

Nuclear fission – அணுக்கருப் பிளவு

23.  
‘Fast breeder reactor’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [அதிவேக ஈனுலை]

விளக்கம்:

Fast breeder reactor – அதிவேக ஈனுலை

➤ 1,500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book

📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 ₹399 →
மேலும் வினாடி வினாக்கள்
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 2 › கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 1 › கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 2 › கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 1 › கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 2 › கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0