கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 1

← திரும்பச் செல்ல

கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 1 – 35 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
‘Bio-fertiliser’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [உயிர் உரம்]

விளக்கம்:

Bio-fertiliser – உயிர் உரம்

2.  
‘Composting’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [உரமாக்கல்]

விளக்கம்:

Composting – உரமாக்கல்

3.  
‘Cropping Intensity’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [பயிர்ச் செறிவு]

விளக்கம்:

Cropping Intensity – பயிர்ச் செறிவு

4.  
‘Dryland Farming’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [வறண்ட நில வேளாண்மை]

விளக்கம்:

Dryland Farming – வறண்ட நில வேளாண்மை

5.  
‘Rainfed Agriculture’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [மானாவாரி வேளாண்மை]

விளக்கம்:

Rainfed Agriculture – மானாவாரி வேளாண்மை

6.  
‘Farm Pond’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [பண்ணைக் குட்டை]

விளக்கம்:

Farm Pond – பண்ணைக் குட்டை

7.  
‘Fungicide’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [பூஞ்சைக்கொல்லி]

விளக்கம்:

Fungicide – பூஞ்சைக்கொல்லி

8.  
‘Herbicide’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [களைக்கொல்லி]

விளக்கம்:

Herbicide – களைக்கொல்லி

9.  
‘Food Security’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [உணவுப் பாதுகாப்பு]

விளக்கம்:

Food Security – உணவுப் பாதுகாப்பு

10.  
‘Integrated Farming System’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [ஒருங்கிணைந்த பண்ணையம்]

விளக்கம்:

Integrated Farming System – ஒருங்கிணைந்த பண்ணையம்

11.  
‘Manure’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [எரு]

விளக்கம்:

Manure – எரு (இயற்கை உரம்)

12.  
‘Green Manure’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [பசுந்தாள் உரம்]

விளக்கம்:

Green Manure – பசுந்தாள் உரம்

13.  
‘Mixed Farming’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [கலப்பு வேளாண்மை]

விளக்கம்:

Mixed Farming – கலப்பு வேளாண்மை

14.  
‘Intercropping’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [ஊடுபயிர் சாகுபடி]

விளக்கம்:

Intercropping – ஊடுபயிர் சாகுபடி (ஊடுபயிரிடுதல்)

15.  
‘Plantation Agriculture’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [தோட்டப் பயிர் வேளாண்மை]

விளக்கம்:

Plantation Agriculture – தோட்டப் பயிர் வேளாண்மை

16.  
‘Tank Irrigation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [ஏரிப் பாசனம்]

விளக்கம்:

Tank Irrigation – ஏரிப் பாசனம் (குளப் பாசனம்)

17.  
‘Terrace Cultivation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [படிக்கட்டு வேளாண்மை]

விளக்கம்:

Terrace Cultivation – படிக்கட்டு வேளாண்மை

18.  
‘Cocoon’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [பட்டுக்கூடு]

விளக்கம்:

Cocoon – பட்டுக்கூடு

19.  
‘Farmers' Market’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [உழவர் சந்தை]

விளக்கம்:

Farmers' Market – உழவர் சந்தை

20.  
‘Floriculture’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [மலர் வளர்ப்பு]

விளக்கம்:

Floriculture – மலர் வளர்ப்பு (மலர்ச் சாகுபடி)

21.  
‘Poultry Farming’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [கோழி வளர்ப்பு]

விளக்கம்:

Poultry Farming – கோழி வளர்ப்பு (கோழிப் பண்ணை)

22.  
‘Olericulture’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [காய்கறி வளர்ப்பு]

விளக்கம்:

Olericulture – காய்கறி வளர்ப்பு

23.  
‘Mulching’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [மூடாக்கு இடுதல்]

விளக்கம்:

Mulching – மூடாக்கு இடுதல் (மூடாக்கு)

24.  
‘Grafting’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [ஒட்டுக்கட்டுதல்]

விளக்கம்:

Grafting – ஒட்டுக்கட்டுதல்

25.  
‘Layering’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [பதியம் போடுதல்]

விளக்கம்:

Layering – பதியம் போடுதல்

26.  
‘Broiler’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [இறைச்சிக் கோழி]

விளக்கம்:

Broiler – இறைச்சிக் கோழி

27.  
‘Layer (Poultry)’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [முட்டைக் கோழி]

விளக்கம்:

Layer (Poultry) – முட்டைக் கோழி

28.  
‘Foot-and-mouth Disease’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [கோமாரி நோய்]

விளக்கம்:

Foot-and-mouth Disease – கோமாரி நோய்

29.  
‘Blue Revolution’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [நீலப் புரட்சி]

விளக்கம்:

Blue Revolution – நீலப் புரட்சி

30.  
‘Fermentation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [நொதித்தல்]

விளக்கம்:

Fermentation – நொதித்தல்

31.  
‘Food Fortification’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: C [உணவுச் செறிவூட்டல்]

விளக்கம்:

Food Fortification – உணவுச் செறிவூட்டல்

32.  
‘Soil Health Card’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: B [மண்வள அட்டை]

விளக்கம்:

Soil Health Card – மண்வள அட்டை

33.  
‘Integrated Pest Management’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை]

விளக்கம்:

Integrated Pest Management – ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

34.  
‘Transplanting’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: D [நடவு]

விளக்கம்:

Transplanting – நடவு (நாற்று நடுதல்)

35.  
‘Nursery (Plant)’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?

Correct Answer: A [நாற்றங்கால்]

விளக்கம்:

Nursery (Plant) – நாற்றங்கால்

➤ 1,500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book

📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 ₹399 →
மேலும் வினாடி வினாக்கள்
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 2 › கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 1 › கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 2 › கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 1 › கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 2 › கலைச்சொல் பயிற்சி – பொருளாதாரம் & வங்கி – பகுதி 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0