கலைச்சொல் பயிற்சி – உயிரியல் & மருத்துவம் – பகுதி 1
← திரும்பச் செல்ல
Prop roots – தாங்கு வேர்கள்
₹399 →
கலைச்சொல் பயிற்சி – உயிரியல் & மருத்துவம் – பகுதி 1 – 35 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘Tendon’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [தசைநாண்]
விளக்கம்:
Tendon – தசைநாண்
2.
‘Ligament’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [தசைநார்]
விளக்கம்:
Ligament – தசைநார்
3.
‘Stapes’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [அங்கவடி எலும்பு]
விளக்கம்:
Stapes – அங்கவடி எலும்பு (அங்கவடி)
4.
‘Malleus’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [சுத்தி எலும்பு]
விளக்கம்:
Malleus – சுத்தி எலும்பு (சுத்தி)
5.
‘Incus’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [பட்டடை எலும்பு]
விளக்கம்:
Incus – பட்டடை எலும்பு (பட்டடை)
6.
‘Cochlea’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [நத்தைச்சுருள்]
விளக்கம்:
Cochlea – நத்தைச்சுருள்
7.
‘Cornea’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [விழிவெண்படலம்]
விளக்கம்:
Cornea – விழிவெண்படலம்
8.
‘Yellow spot’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [மஞ்சள் புள்ளி]
விளக்கம்:
Yellow spot – மஞ்சள் புள்ளி
9.
‘Villi’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [குடல் உறிஞ்சிகள்]
விளக்கம்:
Villi – குடல் உறிஞ்சிகள்
10.
‘Platelets’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [இரத்தத் தட்டுகள்]
விளக்கம்:
Platelets – இரத்தத் தட்டுகள்
11.
‘Cerebrum’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [பெருமூளை]
விளக்கம்:
Cerebrum – பெருமூளை
12.
‘Cerebellum’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [சிறுமூளை]
விளக்கம்:
Cerebellum – சிறுமூளை
13.
‘Medulla oblongata’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [முகுளம்]
விளக்கம்:
Medulla oblongata – முகுளம்
14.
‘Reflex action’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [அனிச்சைச் செயல்]
விளக்கம்:
Reflex action – அனிச்சைச் செயல்
15.
‘Colostrum’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [சீம்பால்]
விளக்கம்:
Colostrum – சீம்பால்
16.
‘Vas deferens’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [விந்து நாளம்]
விளக்கம்:
Vas deferens – விந்து நாளம்
17.
‘Fallopian tube’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [அண்ட நாளம்]
விளக்கம்:
Fallopian tube – அண்ட நாளம்
18.
‘Goitre’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [முன்கழுத்துக் கழலை]
விளக்கம்:
Goitre – முன்கழுத்துக் கழலை
19.
‘Mumps’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [பொன்னுக்கு வீங்கி]
விளக்கம்:
Mumps – பொன்னுக்கு வீங்கி
20.
‘Ringworm’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [படர்தாமரை]
விளக்கம்:
Ringworm – படர்தாமரை
21.
‘Filariasis’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [யானைக்கால் நோய்]
விளக்கம்:
Filariasis – யானைக்கால் நோய்
22.
‘Pertussis’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [கக்குவான் இருமல்]
விளக்கம்:
Pertussis – கக்குவான் இருமல்
23.
‘Rheumatoid arthritis’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [முடக்கு வாதம்]
விளக்கம்:
Rheumatoid arthritis – முடக்கு வாதம்
24.
‘Autoimmune disease’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [தன்னுடல் தாக்கு நோய்]
விளக்கம்:
Autoimmune disease – தன்னுடல் தாக்கு நோய்
25.
‘Cowpox’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [பசு அம்மை]
விளக்கம்:
Cowpox – பசு அம்மை
26.
‘Blue baby syndrome’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [நீலக் குழந்தை நோய்க்குறி]
விளக்கம்:
Blue baby syndrome – நீலக் குழந்தை நோய்க்குறி
27.
‘Prokaryotic cell’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [தொல்லுட்கரு செல்]
விளக்கம்:
Prokaryotic cell – தொல்லுட்கரு செல்
28.
‘Eukaryotic cell’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [மெய்யுட்கரு செல்]
விளக்கம்:
Eukaryotic cell – மெய்யுட்கரு செல்
29.
‘Chloroplast’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [பசுங்கணிகம்]
விளக்கம்:
Chloroplast – பசுங்கணிகம்
30.
‘Vacuole’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [நுண்குமிழ்]
விளக்கம்:
Vacuole – நுண்குமிழ்
31.
‘Meristem’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [ஆக்குத்திசு]
விளக்கம்:
Meristem – ஆக்குத்திசு
32.
‘Stomata’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [இலைத்துளைகள்]
விளக்கம்:
Stomata – இலைத்துளைகள்
33.
‘Osmosis’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [சவ்வூடு பரவல்]
விளக்கம்:
Osmosis – சவ்வூடு பரவல்
34.
‘Photoperiodism’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [ஒளிக்காலத்துவம்]
விளக்கம்:
Photoperiodism – ஒளிக்காலத்துவம்
35.
‘Prop roots’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [தாங்கு வேர்கள்]
விளக்கம்:
Prop roots – தாங்கு வேர்கள்
➤ 1,500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book
📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 மேலும் வினாடி வினாக்கள்
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
காமராஜரின் அரசியல் குரு யார் தெரியுமா? | தீரர் சத்தியமூர்த்தி | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
