கலைச்சொல் பயிற்சி – புவியியல் & சுற்றுச்சூழல் – பகுதி 1
← திரும்பச் செல்ல
Climate Change – காலநிலை மாற்றம் (பருவநிலை மாற்றம்)
₹399 →
கலைச்சொல் பயிற்சி – புவியியல் & சுற்றுச்சூழல் – பகுதி 1 – 35 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘Continental Shelf’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [கண்டத் திட்டு]
விளக்கம்:
Continental Shelf – கண்டத் திட்டு
2.
‘Standard Time’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [திட்ட நேரம்]
விளக்கம்:
Standard Time – திட்ட நேரம்
3.
‘Fold Mountain’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [மடிப்பு மலை]
விளக்கம்:
Fold Mountain – மடிப்பு மலை
4.
‘Block Mountain’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [பிண்ட மலை]
விளக்கம்:
Block Mountain – பிண்ட மலை
5.
‘Rift Valley’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [பிளவுப் பள்ளத்தாக்கு]
விளக்கம்:
Rift Valley – பிளவுப் பள்ளத்தாக்கு
6.
‘Lagoon’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [காயல்]
விளக்கம்:
Lagoon – காயல்
7.
‘Peninsular Plateau’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [தீபகற்பப் பீடபூமி]
விளக்கம்:
Peninsular Plateau – தீபகற்பப் பீடபூமி
8.
‘Hydrological Cycle’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [நீரியல் சுழற்சி]
விளக்கம்:
Hydrological Cycle – நீரியல் சுழற்சி (நீர்ச் சுழற்சி)
9.
‘Check Dam’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [தடுப்பணை]
விளக்கம்:
Check Dam – தடுப்பணை
10.
‘Parent Rock’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [தாய்ப்பாறை]
விளக்கம்:
Parent Rock – தாய்ப்பாறை
11.
‘Humus’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [மட்கு]
விளக்கம்:
Humus – மட்கு (இலைமட்கு)
12.
‘Lignite’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [பழுப்பு நிலக்கரி]
விளக்கம்:
Lignite – பழுப்பு நிலக்கரி
13.
‘Soapstone’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [மாக்கல்]
விளக்கம்:
Soapstone – மாக்கல்
14.
‘Open-cast Mining’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [திறந்தவெளிச் சுரங்கம்]
விளக்கம்:
Open-cast Mining – திறந்தவெளிச் சுரங்கம்
15.
‘Shifting Cultivation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [இடப்பெயர்வு வேளாண்மை]
விளக்கம்:
Shifting Cultivation – இடப்பெயர்வு வேளாண்மை
16.
‘Subsistence Farming’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [தன்னிறைவு வேளாண்மை]
விளக்கம்:
Subsistence Farming – தன்னிறைவு வேளாண்மை
17.
‘Contour Ploughing’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [சம உயரக் கோட்டு உழவு]
விளக்கம்:
Contour Ploughing – சம உயரக் கோட்டு உழவு
18.
‘Equinox’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [சம இரவு நாள்]
விளக்கம்:
Equinox – சம இரவு நாள்
19.
‘Meteorite’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [விண்கல்]
விளக்கம்:
Meteorite – விண்கல்
20.
‘Wind Vane’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [காற்றுத் திசைகாட்டி]
விளக்கம்:
Wind Vane – காற்றுத் திசைகாட்டி
21.
‘Cloudburst’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [மேக வெடிப்பு]
விளக்கம்:
Cloudburst – மேக வெடிப்பு
22.
‘Trade Winds’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [வியாபாரக் காற்றுகள்]
விளக்கம்:
Trade Winds – வியாபாரக் காற்றுகள்
23.
‘Westerlies’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [மேலைக் காற்றுகள்]
விளக்கம்:
Westerlies – மேலைக் காற்றுகள்
24.
‘Planetary Winds’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [கோள் காற்றுகள்]
விளக்கம்:
Planetary Winds – கோள் காற்றுகள்
25.
‘Local Winds’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [தலக் காற்றுகள்]
விளக்கம்:
Local Winds – தலக் காற்றுகள்
26.
‘Convectional Rainfall’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [வெப்பச்சலன மழை]
விளக்கம்:
Convectional Rainfall – வெப்பச்சலன மழை
27.
‘Rain Shadow Area’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [மழைமறைவுப் பகுதி]
விளக்கம்:
Rain Shadow Area – மழைமறைவுப் பகுதி
28.
‘Windward Side’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [காற்று மோதும் பக்கம்]
விளக்கம்:
Windward Side – காற்று மோதும் பக்கம்
29.
‘Leeward Side’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [காற்று மோதாப் பக்கம்]
விளக்கம்:
Leeward Side – காற்று மோதாப் பக்கம்
30.
‘Western Disturbances’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [மேற்கத்திய இடையூறுகள்]
விளக்கம்:
Western Disturbances – மேற்கத்திய இடையூறுகள்
31.
‘Mango Shower’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [மாஞ்சாரல்]
விளக்கம்:
Mango Shower – மாஞ்சாரல்
32.
‘Retreating Monsoon’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [பின்னடையும் பருவக்காற்று]
விளக்கம்:
Retreating Monsoon – பின்னடையும் பருவக்காற்று
33.
‘Seismograph’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [நில அதிர்வுமானி]
விளக்கம்:
Seismograph – நில அதிர்வுமானி
34.
‘Acid Rain’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [அமில மழை]
விளக்கம்:
Acid Rain – அமில மழை
35.
‘Climate Change’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [காலநிலை மாற்றம்]
விளக்கம்:
Climate Change – காலநிலை மாற்றம் (பருவநிலை மாற்றம்)
➤ 1,500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book
📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 மேலும் வினாடி வினாக்கள்
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
காமராஜரின் அரசியல் குரு யார் தெரியுமா? | தீரர் சத்தியமூர்த்தி | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
