கலைச்சொல் பயிற்சி – பொருளாதாரம் & வங்கி – பகுதி 1
← திரும்பச் செல்ல
Clearing House – தீர்வகம்
₹399 →
கலைச்சொல் பயிற்சி – பொருளாதாரம் & வங்கி – பகுதி 1 – 35 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘Ledger’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [பேரேடு]
விளக்கம்:
Ledger – பேரேடு
2.
‘Journal’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [குறிப்பேடு]
விளக்கம்:
Journal – குறிப்பேடு
3.
‘Trial Balance’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [இருப்பாய்வு]
விளக்கம்:
Trial Balance – இருப்பாய்வு
4.
‘Depreciation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [தேய்மானம்]
விளக்கம்:
Depreciation – தேய்மானம்
5.
‘Goodwill’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [நற்பெயர்]
விளக்கம்:
Goodwill – நற்பெயர்
6.
‘Drawings’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [எடுப்புகள்]
விளக்கம்:
Drawings – எடுப்புகள் (எடுப்பு)
7.
‘Debit’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [பற்று]
விளக்கம்:
Debit – பற்று
8.
‘Creditor’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [கடனீந்தோர்]
விளக்கம்:
Creditor – கடனீந்தோர்
9.
‘Bad Debts’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [வாராக் கடன்]
விளக்கம்:
Bad Debts – வாராக் கடன்
10.
‘Cash Book’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [ரொக்க ஏடு]
விளக்கம்:
Cash Book – ரொக்க ஏடு
11.
‘Petty Cash’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [சில்லறை ரொக்கம்]
விளக்கம்:
Petty Cash – சில்லறை ரொக்கம்
12.
‘Bill of Exchange’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [மாற்றுச்சீட்டு]
விளக்கம்:
Bill of Exchange – மாற்றுச்சீட்டு
13.
‘Debenture’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [கடனீட்டுப் பத்திரம்]
விளக்கம்:
Debenture – கடனீட்டுப் பத்திரம் (கடன் பத்திரம்)
14.
‘Dividend’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [பங்காதாயம்]
விளக்கம்:
Dividend – பங்காதாயம்
15.
‘Turnover’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [விற்றுமுதல்]
விளக்கம்:
Turnover – விற்றுமுதல்
16.
‘Public Limited Company’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [பொது வரையறு நிறுமம்]
விளக்கம்:
Public Limited Company – பொது வரையறு நிறுமம் (பொது வரையறு நிறுவனம்)
17.
‘Overdraft’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [மேல்வரைப்பற்று]
விளக்கம்:
Overdraft – மேல்வரைப்பற்று
18.
‘Monopoly’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [முற்றுரிமை]
விளக்கம்:
Monopoly – முற்றுரிமை
19.
‘Duopoly’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [இருவர் முற்றுரிமை]
விளக்கம்:
Duopoly – இருவர் முற்றுரிமை
20.
‘Perfect Competition’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [நிறைவுப் போட்டி]
விளக்கம்:
Perfect Competition – நிறைவுப் போட்டி
21.
‘Monopolistic Competition’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [முற்றுரிமைப் போட்டி]
விளக்கம்:
Monopolistic Competition – முற்றுரிமைப் போட்டி
22.
‘Marginal Utility’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [இறுதிநிலைப் பயன்பாடு]
விளக்கம்:
Marginal Utility – இறுதிநிலைப் பயன்பாடு
23.
‘Indifference Curve’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [சமநோக்கு வளைகோடு]
விளக்கம்:
Indifference Curve – சமநோக்கு வளைகோடு
24.
‘Rent’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [வாரம்]
விளக்கம்:
Rent – வாரம்
25.
‘Multiplier’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [பெருக்கி]
விளக்கம்:
Multiplier – பெருக்கி
26.
‘Accelerator’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [முடுக்கி]
விளக்கம்:
Accelerator – முடுக்கி
27.
‘Effective Demand’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [விளைவுத் தேவை]
விளக்கம்:
Effective Demand – விளைவுத் தேவை
28.
‘Liquidity Preference’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [நீர்மை விருப்பம்]
விளக்கம்:
Liquidity Preference – நீர்மை விருப்பம்
29.
‘Capital Formation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [மூலதன ஆக்கம்]
விளக்கம்:
Capital Formation – மூலதன ஆக்கம்
30.
‘Balance of Payments’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [செலுத்துநிலைச் சமநிலை]
விளக்கம்:
Balance of Payments – செலுத்துநிலைச் சமநிலை (செலுத்துகை இருப்பு)
31.
‘Devaluation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [பணமதிப்புக் குறைப்பு]
விளக்கம்:
Devaluation – பணமதிப்புக் குறைப்பு
32.
‘Creeping Inflation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [தவழும் பணவீக்கம்]
விளக்கம்:
Creeping Inflation – தவழும் பணவீக்கம்
33.
‘Demand-pull Inflation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [தேவை இழுப்புப் பணவீக்கம்]
விளக்கம்:
Demand-pull Inflation – தேவை இழுப்புப் பணவீக்கம்
34.
‘Barter’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [பண்டமாற்று]
விளக்கம்:
Barter – பண்டமாற்று
35.
‘Clearing House’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [தீர்வகம்]
விளக்கம்:
Clearing House – தீர்வகம்
➤ 1,500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book
📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 மேலும் வினாடி வினாக்கள்
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
காமராஜரின் அரசியல் குரு யார் தெரியுமா? | தீரர் சத்தியமூர்த்தி | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
