கலைச்சொல் பயிற்சி – பொருளாதாரம் & வங்கி – பகுதி 2
← திரும்பச் செல்ல
Excise Duty – ஆயத்தீர்வை (உற்பத்தி வரி)
₹399 →
கலைச்சொல் பயிற்சி – பொருளாதாரம் & வங்கி – பகுதி 2 – 22 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘Microfinance’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [நுண்நிதி]
விளக்கம்:
Microfinance – நுண்நிதி
2.
‘Lead Bank Scheme’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [முன்னோடி வங்கித் திட்டம்]
விளக்கம்:
Lead Bank Scheme – முன்னோடி வங்கித் திட்டம்
3.
‘Direct Tax’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [நேர்முக வரி]
விளக்கம்:
Direct Tax – நேர்முக வரி
4.
‘Indirect Tax’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [மறைமுக வரி]
விளக்கம்:
Indirect Tax – மறைமுக வரி
5.
‘Progressive Tax’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [வளர்வீத வரி]
விளக்கம்:
Progressive Tax – வளர்வீத வரி
6.
‘Regressive Tax’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [தேய்வீத வரி]
விளக்கம்:
Regressive Tax – தேய்வீத வரி
7.
‘Cess’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [மேல்வரி]
விளக்கம்:
Cess – மேல்வரி
8.
‘Tax Evasion’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [வரி ஏய்ப்பு]
விளக்கம்:
Tax Evasion – வரி ஏய்ப்பு
9.
‘Tax Avoidance’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [வரித் தவிர்ப்பு]
விளக்கம்:
Tax Avoidance – வரித் தவிர்ப்பு
10.
‘Capitation Tax’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [தலைவரி]
விளக்கம்:
Capitation Tax – தலைவரி
11.
‘Primary Deficit’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [முதன்மைப் பற்றாக்குறை]
விளக்கம்:
Primary Deficit – முதன்மைப் பற்றாக்குறை
12.
‘Disguised Unemployment’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [மறைமுக வேலையின்மை]
விளக்கம்:
Disguised Unemployment – மறைமுக வேலையின்மை (மறைந்துள்ள வேலையின்மை)
13.
‘Underemployment’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [குறை வேலைவாய்ப்பு]
விளக்கம்:
Underemployment – குறை வேலைவாய்ப்பு
14.
‘Demographic Dividend’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [மக்கள்தொகை ஈவு]
விளக்கம்:
Demographic Dividend – மக்கள்தொகை ஈவு
15.
‘Laissez-faire’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [தலையிடாக் கொள்கை]
விளக்கம்:
Laissez-faire – தலையிடாக் கொள்கை
16.
‘Mixed Economy’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: C [கலப்புப் பொருளாதாரம்]
விளக்கம்:
Mixed Economy – கலப்புப் பொருளாதாரம்
17.
‘Minimum Support Price’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [குறைந்தபட்ச ஆதரவு விலை]
விளக்கம்:
Minimum Support Price – குறைந்தபட்ச ஆதரவு விலை
18.
‘Start-up’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [புத்தொழில்]
விளக்கம்:
Start-up – புத்தொழில்
19.
‘Promissory Note’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [கடனுறுதிச் சீட்டு]
விளக்கம்:
Promissory Note – கடனுறுதிச் சீட்டு
20.
‘Consumer Surplus’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: A [நுகர்வோர் உபரி]
விளக்கம்:
Consumer Surplus – நுகர்வோர் உபரி
21.
‘Demonetisation’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: D [பணமதிப்பு நீக்கம்]
விளக்கம்:
Demonetisation – பணமதிப்பு நீக்கம் (பணமதிப்பிழப்பு)
22.
‘Excise Duty’ – என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் எது?
Correct Answer: B [ஆயத்தீர்வை]
விளக்கம்:
Excise Duty – ஆயத்தீர்வை (உற்பத்தி வரி)
➤ 1,500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book
📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 மேலும் வினாடி வினாக்கள்
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வரலாறு, தொல்லியல் & பண்பாடு – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – தகவல் தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, உளவியல், மேலாண்மை – பகுதி 1
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 2
› கலைச்சொல் பயிற்சி – வேளாண்மை & கால்நடை – பகுதி 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
காமராஜரின் அரசியல் குரு யார் தெரியுமா? | தீரர் சத்தியமூர்த்தி | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
