மாநில வனவிலங்கு வாரியம் மறுசீரமைப்பு: முதல்வர் தலைவர், வனத்துறை அமைச்சர் துணைத் தலைவர், 3 எம்எல்ஏ-க்கள்
வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் பிரிவு 6(1)-இன் கீழ், தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரியத்தை மறுசீரமைத்து அரசு ஆணை (G.O.(D) எண் 198, நாள் 28.10.2026)…

