Study Materials (PDF)

M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)

231 pages · தமிழ் · PDF · Instant download

10 அத்தியாயங்கள் · 170 சுயமதிப்பீட்டு வினாக்கள் · 20 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள் · 29 அகாடமி மாதிரி விடைகள்

  • M08-த · கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு – தாள் I – சண்முகம் ஐஏஎஸ் அகாடமியின் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுத் தொடர் (தமிழ் வழி, 2026 பதிப்பு). குரூப் 2, குரூப் 2A முதன்மைத் தேர்வு – தாள் I (இரு தேர்வுக்கும் பொதுவான கட்டாயத் தமிழ்த் தகுதித் தேர்வு, 100 மதிப்பெண், குறைந்தது 40). உள்ளே: 10 அத்தியாயங்கள்; ஒவ்வோர் அத்தியாயத்திலும் அதிகாரப்பூர்வப் பாடத்திட்ட வரிகள், தமிழ்நாடு சிறப்புப் பார்வை, அட்டவணைகள், ஓட்டப்படங்கள், நினைவுக் குறிப்புகள், ஒரு நிமிட மீள்பார்வை; 20 விரிந்துரைப் பயிற்சி வினாக்கள், 29 அகாடமி மாதிரி விடைகள்; 170 சுயமதிப்பீட்டுக் கொள்குறி வினாக்கள் விளக்கத்துடன் (குரூப் 2A கொள்குறித் தேர்வுப் பயிற்சிக்கும்). முந்தைய முதன்மைத் தேர்வு வினாக்கள் அந்தந்தத் தலைப்புடன். இருநிலை நிபுணர் சரிபார்ப்பு. பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
  • Chapters:
  • 1. தாள் I – தேர்வுத் திட்டம், அமைப்பு, 2023 · 2025 · 2026 வினாத்தாள் ஆய்வு
  • 2. மொழிபெயர்ப்பு (அ) – தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு
  • 3. மொழிபெயர்ப்பு (ஆ) – ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
  • 4. சுருக்கி வரைதல் – மூன்றில் ஒரு பங்கு
  • 5. பொருள் உணர்திறன் – உரைநடை, கவிதைப் பகுதிகள்
  • 6. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
  • 7. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்
  • 8. அலுவல் கடிதம், அறிக்கை, அரசாணை வரைதல்
  • 9. தமிழ் மொழி அறிவு
  • 10. பாடத்திட்டக் கருப்பொருள்கள் – மாதிரிப் பகுதிகளும் பயிற்சியும்
₹249₹499 50% OFF

📖 உள்ளே பாருங்கள் · Look Inside (19 pages) இலவச மாதிரி PDF

🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.

← All books & study materials · Already paid? Get my purchase

📖 உள்ளே பாருங்கள் Look Inside · 19 மாதிரிப் பக்கங்கள்

M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 1
1 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 2
2 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 3
3 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 4
4 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 5
5 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 6
6 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 7
7 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 8
8 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 9
9 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 10
10 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 11
11 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 12
12 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 13
13 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 14
14 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 15
15 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 16
16 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 17
17 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 18
18 / 19
M08-த · தமிழ்த் தகுதித் தேர்வு – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்) – sample page 19
19 / 19
← விரலால் தள்ளிப் பாருங்கள் →

பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹249 மட்டும் · இப்போதே வாங்கு

🎁 இலவச மாதிரி PDF

இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.

புதிய நூல்கள், சலுகைகள் பற்றி WhatsApp-இல் மட்டும் தெரிவிப்போம். உங்கள் எண் வேறு யாருடனும் பகிரப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.

கைபேசியில் படிக்கலாமா?

ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?

Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்குமா?

இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy

PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?

ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)