TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023

TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023

📄 PDF book · உடனடிப் பதிவிறக்கம்

421 pages · தமிழ் · PDF · Instant download

TNUSRB சார்பு ஆய்வாளர் (துறை ஒதுக்கீடு) 2026 – பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023: 16 அத்தியாயங்கள், 384 விளக்கத்துடன் வினாக்கள், 421 பக்கங்கள். தமிழ் PDF.

  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர் (PC) / சார்பு ஆய்வாளர் (SI) தேர்வு 2026-க்கான சண்முகம் ஐஏஎஸ் அகாடமியின் "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" நூல் – தமிழ் வழி, 2026 பதிப்பு. பயன்: சார்பு ஆய்வாளர் – துறை ஒதுக்கீட்டு எழுத்துத் தேர்வின் பகுதி ஆ (காவல் துறையில் பணியாற்றுவோருக்கு). TNUSRB அதிகாரப்பூர்வப் பாடத்திட்டப்படி (PC 2025, SI 2025 அறிவிக்கைகள்) அமைந்தது. 16 அத்தியாயங்கள், 384 கொள்குறி வினாக்கள் – ஒவ்வொன்றுக்கும் விடையும் விளக்கமும்; தமிழ்நாட்டுத் தரவுகள், அட்டவணைகள், நினைவுக் குறிப்புகள். ஒவ்வொரு உண்மையும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களோடு சரிபார்க்கப்பட்டது. பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
  • Chapters:
  • 1. BNSS – அறிமுகம், வரையறைகள், குற்றவியல் நீதிமன்றங்கள், அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரங்கள் (பிரிவுகள் 1 – 34)
  • 2. நபர்களைக் கைது செய்தல் (பிரிவுகள் 35 – 62)
  • 3. ஆஜராகச் செய்யும் நடைமுறைகள் – அழைப்பாணை, கைதுப் பிடியாணை, தலைமறைவு அறிவிப்பு, சொத்து முடக்கம் (பிரிவுகள் 63 – 93)
  • 4. பொருள்களைத் தாக்கல் செய்யச் செய்தல், சோதனை, பறிமுதல், குற்ற வருவாய் முடக்கம்; வெளிநாட்டு ஒத்துழைப்பு (பிரிவுகள் 94 – 124)
  • 5. அமைதிக்கும் நன்னடத்தைக்குமான பிணையுறுதி; மனைவி, குழந்தைகள், பெற்றோருக்கு ஜீவனாம்சம் (பிரிவுகள் 125 – 147)
  • 6. பொது ஒழுங்கும் அமைதியும்; காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைகள் (பிரிவுகள் 148 – 172)
  • 7. காவல்துறைக்குத் தகவல் – முதல் தகவல் அறிக்கை, பூஜ்ய FIR, மின்-FIR, முதல்நிலை விசாரணை, சாட்சி விசாரணை, ஒப்புதல் வாக்குமூலப் பதிவு (பிரிவுகள் 173 – 184)
  • 8. புலனாய்வு – II: காவல் அலுவலர் சோதனை, காவல் நீட்டிப்பு (remand), வழக்கு நாட்குறிப்பு, இறுதி அறிக்கை, மரண விசாரணை (பிரிவுகள் 185 – 196)
  • 9. நீதிமன்ற அதிகார வரம்பு, குற்றத்தை விசாரணைக்கு எடுத்தல், புகார் வழக்குகள், நடவடிக்கைத் தொடக்கம் (பிரிவுகள் 197 – 233)
  • 10. குற்றச்சாட்டு; அமர்வு நீதிமன்ற விசாரணை; பிடியாணை, அழைப்பாணை வழக்கு விசாரணை; சுருக்க விசாரணை (பிரிவுகள் 234 – 288)
  • 11. மனுப் பேரம்; கைதிகளின் வருகை; விசாரணைகளில் சான்றுப் பதிவு (பிரிவுகள் 289 – 336)
  • 12. விசாரணைகளுக்கான பொது விதிகள்; மனநலம் குன்றிய குற்றம் சாட்டப்பட்டவர்; நீதி நிர்வாகத்தைப் பாதிக்கும் குற்றங்கள் (பிரிவுகள் 337 – 391)
  • 13. தீர்ப்பு; மரண தண்டனை உறுதிப்படுத்தல்; மேல்முறையீடு; குறிப்பீடும் மறுஆய்வும்; வழக்கு மாற்றம்
  • 14. தண்டனைகளை நிறைவேற்றுதல், நிறுத்திவைத்தல், குறைத்தல், மாற்றுதல் (பிரிவுகள் 453 – 477)
  • 15. பிணையும் பத்திரங்களும் (பிரிவுகள் 478 – 496)
  • 16. சொத்து ஒப்படைப்பு; முறைகேடான நடவடிக்கைகள்; கால வரம்பு; இதர விதிகள்; முதல் அட்டவணை; தமிழ்நாடு திருத்தங்கள் (பிரிவுகள் 497 – 531)
₹199₹399 50% OFF

📖 உள்ளே பாருங்கள் · Look Inside (12 pages) இலவச மாதிரி PDF

🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.

TNUSRB Police Books → · ← All books & study materials · Already paid? Get my purchase

📖 உள்ளே பாருங்கள் Look Inside · 12 மாதிரிப் பக்கங்கள்

TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 1
1 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 2
2 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 3
3 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 4
4 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 5
5 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 6
6 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 7
7 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 8
8 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 9
9 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 10
10 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 11
11 / 12
TNUSRB P16 · பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 – sample page 12
12 / 12
← விரலால் தள்ளிப் பாருங்கள் →

பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹199 மட்டும் · இப்போதே வாங்கு

🎁 இலவச மாதிரி PDF

இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.

புதிய நூல்கள், சலுகைகள் பற்றி WhatsApp-இல் மட்டும் தெரிவிப்போம். உங்கள் எண் வேறு யாருடனும் பகிரப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.

கைபேசியில் படிக்கலாமா?

ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?

Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்குமா?

இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy

PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?

ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)