TNPSC குரூப் 2 Mains முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் – விடைக் குறிப்புடன் (2019–2026)
Mains வகுப்பு விவரம் இலவசம்: தினம் 3 புதிய Mains வினாக்கள் 📞 99941 46662
⬇ இலவச PDF பதிவிறக்கம் – வினாத்தாள்கள் விடையுடன்
TNPSC குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – விடை, விளக்கத்துடன்PDF ⬇ TNPSC குரூப் 2 Mains 2026 (பொது அறிவுத் தாள் II) – விடைக் குறிப்புடன்PDF ⬇ TNPSC குரூப் 2A Mains 2025 வினாத்தாள் – விடை, விளக்கத்துடன்PDF ⬇ TNPSC குரூப் 2 Mains 2025 (பொது அறிவுத் தாள் II) – விடைக் குறிப்புடன்PDF ⬇ TNPSC குரூப் 2 Mains 2023 (பொது அறிவுத் தாள் II) – விடைக் குறிப்புடன்PDF ⬇ TNPSC குரூப் 2 Mains 2019 (பொது அறிவுத் தாள் II) – விடைக் குறிப்புடன்PDF ⬇ அனைத்து இலவச PDF-களும் (நடப்பு நிகழ்வுகள் உட்பட) →TNPSC குரூப் 2 Mains பொது அறிவுத் தாள் II-இன் அதிகாரப்பூர்வ வினாக்கள் (2026, 2025, 2023, 2019) மொத்தம் 163 – TNPSC அச்சிட்டபடியே தமிழ், English-இல் ஆண்டு வாரியாக. ஒவ்வொரு வினாவின் கீழும் எங்கள் ஆசிரியர்களின் விடைக் குறிப்பு உள்ளது – முன்னுரை, மதிப்பீட்டாளர் எதிர்பார்க்கும் புள்ளிகள், தமிழ்நாட்டுத் தரவு, முடிவுரை – நீங்களே எழுதிப் பார்த்துச் சரிபார்க்கலாம்.
ஆண்டு வாரியான வினாத்தாள்கள்
| ஆண்டு | தேர்வு | வினாக்கள் | |
|---|---|---|---|
| 2026 | ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II) க்கான முதன்மைத் தேர்வு – பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) [தாள் – II] (விரிந்துரைக்கும் வகை) · 22.02.2026 (FN) | 32 | |
| 2025 | ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II)க்கான முதன்மைத் தேர்வு – பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) [தாள் – II] (விரிந்துரைக்கும் வகை) · 23.02.2025 (FN) | 33 | |
| 2023 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II & IIA பணிகள்) – முதன்மை எழுத்துத் தேர்வு: தாள் II – பொது அறிவு (விரிந்துரைக்கும் வகை) · 25.02.2023 (AN) | 38 | |
| 2019 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II பணிகள்) 2018 – முதன்மை எழுத்துத் தேர்வு: பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்), விரிந்துரைக்கும் வகை · 23.02.2019 (FN) | 60 |
அலகு வாரியான வினாக்கள் (அனைத்து ஆண்டுகள்)
| அலகு | வினாக்கள் |
|---|---|
| அலகு I – நவீன இந்திய வரலாறு (தமிழ்நாடு) | 10 |
| அலகு II – தமிழ்ச் சமூகம்: பண்பாடு, பாரம்பரியம் | 13 |
| அலகு III – சமூகப் பிரச்சினைகள் (தமிழ்நாடு) | 29 |
| அலகு IV – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் | 35 |
| அலகு V – அரசியலமைப்பு, அரசியல், ஆளுகை (தமிழ்நாடு) | 33 |
| அலகு VI – புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை | 17 |
| அலகு VII – இந்தியப் பொருளாதாரம் (தமிழ்நாடு) | 26 |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
TNPSC குரூப் 2 Mains முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடையுடன் எங்கே கிடைக்கும்?
இந்தப் பக்கத்தில்: 2026, 2025, 2023, 2019 ஆண்டுகளின் குரூப் 2 Mains பொது அறிவுத் தாள் II அதிகாரப்பூர்வ வினாக்கள் தமிழ் + English-இல், ஒவ்வொன்றுக்கும் Shanmugam IAS Academy ஆசிரியர்களின் விடைக் குறிப்புடன்; ஒவ்வோர் ஆண்டுக்கும் இலவச PDF. அதிகாரப்பூர்வ வினாத்தாள்களை TNPSC tnpsc.gov.in-இல் வெளியிடுகிறது.
குரூப் 2 Mains தாள் II-இன் தேர்வு முறை என்ன?
3 மணி நேரம், 300 மதிப்பெண் கொண்ட விரிந்துரைக்கும் (descriptive) பொது அறிவுத் தாள். அண்மைத் தாள்களில் (2025, 2026): பகுதி A – 10 மதிப்பெண் கொண்ட 9 கட்டாய வினாக்கள்; பகுதி B – 5-இல் 3 வினாக்கள் (10 மதிப்பெண்); பகுதி C – 6 பிரிவுகள், ஒவ்வொன்றிலும் 3-இல் 2 வினாக்கள் (15 மதிப்பெண்). தாள் I (தமிழ்த் தகுதித் தேர்வு) தகுதித் தாள் மட்டுமே.
முந்தைய ஆண்டு வினாக்களை எப்படிப் பயன்படுத்துவது?
அலகு வாரியாக வினாக்களைப் படித்து TNPSC என்ன கேட்கிறது என்று அறியுங்கள்; சொல் வரம்புக்குள் விடை எழுதி, விடைக் குறிப்புடன் ஒப்பிடுங்கள் – முன்னுரை, மதிப்பீட்டாளர் எதிர்பார்க்கும் புள்ளிகள், தமிழ்நாட்டுத் தரவு, அட்டவணை / flowchart, ஒரு வரி முடிவுரை. எங்கள் இலவசத் தினசரிப் பயிற்சியில் தினமும் 3 புதிய வினாக்கள் மாதிரி விடையுடன் வருகின்றன.
வினாக்கள் TNPSC அதிகாரப்பூர்வ வினாத்தாள்களிலிருந்து (tnpsc.gov.in). விடைக் குறிப்புகள் © Shanmugam IAS Academy, கோவை.

