தினம் ஒரு TNPSC Mains வினா – இலவச விடை எழுதும் பயிற்சி
TNPSC குரூப் 2 (Paper II), குரூப் 1 Mains-க்கு ஒவ்வொரு நாளும் புதிய பாடத்திட்டம், புதிய வினா வடிவத்தில் ஒரு வினா. நீங்கள் எழுதி அனுப்புங்கள் – மறுநாள் எங்கள் ஆசிரியர்களின் மாதிரி விடை வடிவமும், சிறந்த மாணவர் விடைகளும் இங்கே வெளியிடப்படும். எழுதிப் பழகுவதே Mains வெற்றியின் ரகசியம்.
1. வினாதினமும் காலை புதிய வினா – மதிப்பெண், சொல் வரம்புடன்.
2. எழுதுங்கள்நேரம் வைத்து காகிதத்தில் எழுதுங்கள் (10 மதிப்பெண் – 7 நிமிடம், 15 – 12 நிமிடம்).
3. அனுப்புங்கள்விடையின் படத்தை WhatsApp-இல் அனுப்புங்கள்.
4. ஒப்பிடுங்கள்மறுநாள் மாதிரி விடை + சிறந்த விடைகள் + மதிப்பீட்டு அளவுகோல்.
குலசேகரன்பட்டினம் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வளாகம் இந்திய விண்வெளித் திட்டத்துக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது? விளக்குக.
How is the SSLV Launch Complex at Kulasekarapattinam significant for India's space programme and for the development of Tamil Nadu? Explain.
வினாவைத் திறந்து எழுதத் தொடங்குங்கள் →
27 அக்டோபர் 2026
குலசேகரன்பட்டினம் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வளாகம் இந்திய விண்வெளித் திட்டத்துக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது? விளக்குக.
குரூப் 2 Mainsஅலகு IV – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம்10 மதிப்பெண்
26 அக்டோபர் 2026
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன் கீழ் கிராம சபையின் பங்கை விளக்குக.
குரூப் 2 Mainsஅலகு V – அரசியலமைப்பு, அரசியல், ஆளுகை (தமிழ்நாடு)10 மதிப்பெண்
மாதிரி விடை உள்ளது
26 அக்டோபர் 2026
சென்னை போன்ற கடலோர நகரங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் நகர வெள்ளத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, அதைக் கையாள்வதில் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்கை மதிப்பிடுக.
குரூப் 2 Mainsஅலகு VI – புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை15 மதிப்பெண்
மாதிரி விடை உள்ளது
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai

