TNPSC | Group 4/VAO | Group 1 | Group 2 | Shanmugam IAS Academy Tamil / Shanmugam IAS Academy

பொது அறிவு, பயிற்சித் தேர்வுகள் · 23.07.2019 · 7:29 · 24,829 பார்வைகள்

YouTube-இல் பார்க்க Subscribe

பாடம் · Subjectபொது அறிவு, பயிற்சித் தேர்வுகள் · General Studies & Practice Tests
தேர்வு · ExamTNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4/VAO
மொழி · Languageதமிழ் · Tamil
நீளம் · Duration7 நிமிடம் (7:29)
வெளியான நாள் · Published23.07.2019
வழங்குவது · Byசண்முகம் IAS அகாடமி, கோவை · மதுரை (2006 முதல்)

இந்த வகுப்பு பற்றி

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்குமான பாரம்பரிய நடனங்கள் புதிய சமச்சீர் புத்தகம் குடிமையியில் பகுதி உள்ள தகவலின் படி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ளுவதற்கான Shortcut கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நமது இந்திய நாட்டில் உள்ள அங்கீரிக்கப்பட்ட செம்மொழிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் அதனை எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ளுவதற்கான Shortcut கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயில்வதன் மூலம் தேர்வுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்..

பார்த்த பிறகு பயிற்சி · Practise next

தொடர்புடைய வகுப்புகள் · பொது அறிவு, பயிற்சித் தேர்வுகள்

பொது அறிவு, பயிற்சித் தேர்வுகள் – அனைத்து வீடியோக்களும் → · எல்லாப் பாடங்களும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த வீடியோ வகுப்பு எந்தப் பாடம், எந்தத் தேர்வுக்கு?
இது பொது அறிவு, பயிற்சித் தேர்வுகள் (General Studies & Practice Tests) பாட வகுப்பு; TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4/VAO தேர்வுகளுக்குப் பயன்படும். தமிழில், சண்முகம் IAS அகாடமி.

வீடியோவின் நீளம் என்ன, எப்போது வெளியானது?
7 நிமிடம் (7:29); YouTube-இல் 23.07.2019 அன்று வெளியானது. இதுவரை 24,829 பார்வைகள்.

இந்த வகுப்பு இலவசமா? பார்த்த பிறகு எங்கே பயிற்சி செய்வது?
ஆம், முழுவதும் இலவசம். பயிற்சிக்கு: TNPSC quiz – அனைத்துப் பாடங்களும் (https://www.shanmugamiasacademy.in/tnpsc-quiz); குரூப் 4 பாடத்திட்டம் (https://www.shanmugamiasacademy.in/tnpsc-group-4-syllabus); இலவச வகுப்புகள் (https://www.shanmugamiasacademy.in/free-classes).

நேரடி / ஆன்லைன் வகுப்பு

கோவை (காந்திபுரம்) – 99941 46662 · மதுரை (அண்ணா நகர்) – 73059 47122 · அழைப்புக் கோரிக்கை